பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 13, 2013

Inevitable...


....
மழை பெய்து நாத்து நட்டாச்சு.  சீக்ரமே களையெடுத்து நாட்டுக்கு நல்ல விளைச்சல் குடுக்க வாழ்த்துகள்.

23 Comments:

Anonymous said...

Why this delay Bro? Too much gap between publishing.....

kg gouthaman said...

ஆஹா ந மோ இரட்டை இலைக்கு வோட்டு கேட்கின்றாரே!

poovannan said...

கடந்த சில மாதங்களாக பா ஜ க வில் நடந்து வரும் காட்சிகள் அச்சு அசல் அமைதிப்படை படத்தில் தேர்தலில் மணிவண்ணனால் நிறுத்தி வைக்கப்பட்ட சத்யராஜ் தேர்தல் முடிவுகள் வர வர நடந்து கொள்ளும் /அவரை சுற்றி இருப்பவர்கள் நடந்து கொள்ளும் காட்சிகளை ஒத்திருக்கின்றன

அமைதிப்படை படத்திலாவது தேர்தலில் நிறுத்தி வைக்கப்பட்டு வெற்றி பெற்றதால் அனைவரையும் தூக்கி எறிகிறார் சத்யராஜ...்.மோடி அப்படி கூட கிடையாது.
ராப்ரி தேவி போல திடீரென்று நேரடியாக மணிவண்ணனால் மன்னிக்கவும் அத்வானியால் முதல்வர் பதவியில் உட்கார வைக்கப்பட்டவர்.ராப்ரி தேவியின் திடீர் முதல்வர் நிகழ்விலாவது கட்சியில் ,தேர்தெடுக்கப்பட்ட எம் எல் ஏக்கள்,முன்னாள் முதல்வர்கள்,மந்திரிகளின் எதிர்ப்பு அவ்வளவு கிடையாது.ஆனால் இங்கு நேரடியாக அனைவரின் எதிர்ப்பையும் மீறி மணிவண்ணின் தயவினால் முதல்வராக ஆனார் மோடி

முதல்வரான இருக்கும் போது நடைபெற்ற ஆட்சியின் பெரும்சாதனையான குஜராத் கலவரங்களுக்கு பின் இன்று அவரின் ஜட்டியை துவைக்க சண்டை போடும் அதே கூட்டம் அவரை பதவியை விட்டு விலக வைக்க முயற்சித்தது.அன்று அவரை காப்பாற்றி முதல்வராக தொடர்ந்து இருக்க முக்கிய காரணம் மணிவண்ணன் மன்னிக்கவும் அத்வானி


கட்சியை மட்டும் அல்ல இரண்டாம் இரும்பு மனிதர் என்ற பட்டத்தையும் அல்லவா சேர்த்து அடிக்கிறார் மோடி

அரசியலில் நன்றி இல்லாத தலைவர்களை பார்த்திருக்கிறோம்.ஆனால் நன்றி இல்லாத தொண்டர்களை கொண்ட ஒரே கட்சி பா ஜ கா தான்.நெசமாலுமே பார்ட்டி வித் எ difference தான்

இந்தியாவில் உள்ள பல நூறு கட்சிகளில் எந்த கட்சியை எடுத்து கொண்டாலும் (நம்ம கார்த்திக்குக்கு கூட ஆதரவா சில பேர் இருப்பாங்க)கட்சியின் முக்கியமான தலைவரை,ஐம்பது ஆண்டுகள் கட்சியை வளர்த்தவரை தூக்கி எறியும் நிலை வேறு எந்த கட்சியிலும் தென்படவில்லை.
என் டி ஆர் ஐ தூக்கி விட்டு மருமகன் ஆட்சியை பிடிக்கும் போது கூட அவர் சிவபார்வதியின் கைப்பாவையாக மாறி விட்டார் ,அவரை விட்டு விட்டால் உடனே திரும்பி ஆட்சியை தருவோம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. .கட்சியிலும் ,பொதுமக்களிடமும் அவருக்கு தொடர்ந்து ஆபரிதமான ஆதரவு இருந்தது.
அமைதிப்படை மணிவண்ணன் மன்னிக்கவும் அத்வானி ஜட்டி துவைக்க போட்டி போட போகிறாரா அல்லது அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா என்பதை வெகு விரைவில் அறிந்து கொள்ளலாம்

வீரராகவன் said...

After "M" it should be "N" it cannot be "R" because there is a long "Q"ueue before "R".

வீரராகவன் said...

After "M" it should be "N". "R" could not be because there is a long "Q"ueue before "R".

சிவ.சரவணக்குமார் said...

பூவண்ணன் ... உங்க வயிற்றெரிச்சலை புரிந்து கொள்ள முடிகிறது..... ஒரு பஞ்சாயத்து கவுன்சிலராக நின்று ஜெயிக்கும் அளவுக்கு கூட ஆதர‌வில்லாத மன்னு மோகனெல்லாம் பத்து வருடம் பிரதமராக இருக்கும் போது மோடிக்கு என்ன சார் குறை?

எந்த பதவியும் வகிக்காத , [ லாயக்கில்லாத ] ராகுல்காந்தியின் ஜட்டியை துவைக்க உங்களைப்போன்ற‌வர்கள் தயாராக இருக்கும்போது , அத்வானியை பற்றி ஏன் சார் நீங்கள் கவலைப்படுகிறீர்கள்?

ராகுல் , பிரியங்காவை விடுங்கள்........ பிரியங்காவின் குழந்தையின் ஜட்டியை கூட துவைக்க தயாராக இருக்கும் நூற்றைம்பது வயதான கட்சியின் தலைவர்களைப்பற்றி மூச்சே விடமாட்டேன் என்கிறீர்களே? ஏன்சார் இந்த செலெக்டிவ் அம்னீஷியா?

poovannan said...

சோனியாவோ,கருணாநிதியோ,ஜெயாவோ,மாயாவதியோ,முலயமோ அவர்களை தலைவர்களாக ஏற்று கொண்ட தொண்டர்கள் யாரும் தேர்தல்களில் வெற்றிவாய்ப்புகளை இழந்ததால் அவர்களை கை கழுவி விட்டு அவர்களின் தயவால் பதவிக்கு வந்தவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டு கொண்டாடுவது கிடையாது.ஆனால் பா ஜ கா வில் கதை அப்படியா.
ரத யாத்திரை புகழ் அத்வானிக்கு அவரை வானளாவ புகழ்ந்து கொண்டிருந்த வாய்களே இப்போது கொடுக்கும் வசவுகள் என்னை போன்ற போலி மதசார்பின்மைவாதிகளுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் நிகழ்வு தான்.மன்மோகன் ராஜ்யசபா எம் பி தான்.
அவர் டெல்லியில் தேர்தலில் நின்று தோற்றவர்.ஆனால் 2009 தேர்தலில் அவர் பிரதமர் ஆக தொடர்வார் என்ற நிலைக்கு தான் வோட்டுக்கள் விழுந்தது.அவர் ஒன்றும் மக்கள் தலைவர் கிடையாது.நம்ம ஒ பன்னீர்செல்வம் மாதிரி உட்கார வைக்கப்பட்டவர்.மோடியும் அந்த மாதிரி தான் அரசியலில் நுழைக்கப்பட்டவர்.ஆனா உண்ட வீட்டுக்கு இரண்டகம் என்பதை தயை தாட்சண்யம் இல்லாமல் செய்து காட்டி ஆர் எஸ் எஸ் பயிற்சியை உலகுக்கு தெளிவாக காட்டி உள்ளார்
பா ஜ க கட்சியில் 1980இல் துவங்கப்பட்ட நாளில் இருந்து அத்வானிக்கு தான் செல்வாக்கு அதிகம்.ஆனால் மாநில கட்சிகள் அவரின் ரதயாத்திரை புகழால் கூட்டணி சேர தயங்கும் என்பதால் வாஜபையை பிரதமர் வேட்பாளராக அவர் தான் அறிவித்தார். கட்சியின் பெரும்பான்மை ஆதரவு அவருக்கு தான் இருந்தது.கட்சி வெற்றி பெற வேண்டும்,கட்சியின் தலைமையில் ஆட்சி வர வேண்டும் என்பதற்காக பெரும்பான்மை ஆதரவு இருந்தும் ,தலைமை பொறுப்பை/பிரதமர் வேட்பாளர் முன் நிறுத்தபடுவதை விட்டு கொடுத்தவர்.அவருக்கு கட்சிக்காரர்கள்,அவரால் தூக்கி விடப்பட்டவர்கள் காட்டும் மரியாதை புல்லரிக்க வைக்கிறது.
ஆயிரம் குற்றசாட்டுக்கள் வந்தாலும் கலைஞர் ஜட்டியையோ ,முலாயமின் ஜட்டியையோ அவர்கள் உயிர் உள்ளவரை /அவர்களாக விலகும் வரை தோய்க்க தொண்டர்கள் தயார் தான் சார்.அவர்கள் தான் சார் தொண்டர்கள்.ஜெயிக்கிற குதிரை இல்லை என்ற(பா ஜ கா வில் எல்ல குதிரையும் பொய்க்கால் குதிரை தான் எனபது வேறு விஷயம்) ஐம்பது ஆண்டு கட்சியை வளர்த்தவனை எட்டி உதைத்து காரி உமிழ்பவன் தொண்டன் கிடையாது சார் பெருமைக்குரிய ஸ்வயம்சேவக்

Sankar Dass said...

Suddenly english media and some people like Poovannan have started blaming Modi and BJP for the announcement of PM candidate identification by BJP. LOL. Neither BJP nor Modi has said Advani shall be sent out of the party or he should be ridiculed. BJP did make attempts to get the consent of Advani too. It is Advani who has decided in not aligning with the party's collective wisdom. It is Advani's choice and BJP is living with it.... why acidity for the english media and people like Poovannan ?

Anonymous said...

Poovannan sir, We didnt ignore Advani, we ask him to sacrifice PM Post, thats all. he is also our leader. Becuase Modi having PAN india image on common voters. I appreciate your try to divide party, but it wont help. :)

kasaikannan said...

காமராஜரையும் இந்திரா காந்தி யையும் மறந்துவிட்டார் .ம் ஹூம்....

Anonymous said...

ஜட்டி தோய்ப்பதை பற்றியே எழுதிக் கொண்டிருக்கும் பூவண்ணன் வண்ணாரப்பேட்டையில் வசிக்கிறார் என்பது புலனாகிறது. இவர்களைப் போன்றவர்கள் வயிற்றெரிச்சலில் எவ்வளவு புழுதி வாரித் தூற்றினாலும் மோடி ப்ரதமர் ஆவதை தடுத்து நிறுத்த முடியாது. Poovannan should open his eyes and see the overwhelming support Modi has got all over India. சரித்திரம் என்பது பூவண்ணனை போன்றவர்களை கேட்டா நிகழப் போகிறது?

Anonymous said...

பூவண்ணன்,

உங்கள் விமர்சனங்களில் சத்து இல்லாவிட்டாலும் கூட நல்ல வாதத் திறமை இருக்கும் அதைக் கண்டு ரசித்து படிப்பதுண்டு....

ஆனால் இந்த மோடிங்கிற பேரை கேட்டதும் ஏன் எதுக்குன்னு தெரியாம சிலர் கேக்கேபிக்கேன்னு வெறுப்பை உமிழ்வார்கள்....அது மாதிரி நீங்களும் எழுதலாமா > வெறுப்பைக் கொட்டுங்கள் ஆனா கொஞ்சம் லாஜிக் வைத்துக் கொட்டுங்க......

நமோ நாமம் என்னவெல்லாம் பன்னிடுறது எப்படி இருந்த பூவூ இப்படி ஆயிடுச்சே!

ஆராவமுதன்
எ.அ.பா.பறக்கும் மன்றம்

Anonymous said...

ennada namma poo annana kanumenu pathean.. Vaanga anne vaanga.. Nalla kottunga vayitherichala.. Epdiyum 2014 resultsumbodhu naanga ungala paathu..
http://static.rcgroups.net/forums/attachments/6/9/0/6/6/a2071971-72-Laugh%20TomJerry.gif?d=1221831828

poovannan said...

பிரதமராக இருந்தாலும் ,நேருவின் மகளாக இருந்தாலும் கட்சி தலைமை அவரின் முடிவுகளுக்கு,அவர் சொன்ன குடியரசு தலைவர் வேட்பாளரை நிராகரித்தது.
இந்திரா கட்சியை உடைத்தார்.புது கட்சி துவங்கினார்.அது அவரின் தன்னம்பிக்கை.மூத்த தலைவர்கள்,பல லட்சம் கட்சி தொண்டர்கள் காமராஜரின் பின் இருந்தார்கள்.இங்கு நிலை அப்படியா.
கட்சியின் பெரும்பான்மை ஆதரவு படேலுக்கு தான் இருந்தது.ஆனால் மிதவாதி நேரு தான் அனைவரையும் அரவணைத்து செல்ல கூடியவர் என்று காந்தி விரும்பியதால் படேல் போட்டியில் இருந்து விலகி கொண்டு அவர் கீழ் பதவி வகித்தார்.ஒரே காலகட்டத்தை சார்ந்த தலைவர்களாக இருந்தாலும் ,கட்சியின் பெரும்பான்மை ஆதரவு இருந்தாலும் பதவியை விட்டு கொடுத்தவர்கள் தான் ஐயா தலைவர்கள்.
அத்வானி ஏன் மோடி வேண்டாம் அவரை விட சௌஹான் ,சுஷ்மா பிரதமர் பதவிக்கு சிறந்தவர்கள் என்கிறார் என்பதை காதுகொடுத்து கூட கேட்க்க அவர் வளர்த்த கட்சி தயாராக இல்லையே
நேரடியாக கட்சியின் தலைமை,உண்மை தலைமையான ஆர் எஸ் ஆதரவு இருந்ததால் நேரடி முதல்வர் ஆகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையிலும் ,அத்வானி ஆர் எஸ் எஸ் எல்லாம் கேட்டு கொண்டும் ,விடாப்பிடியாக மருத்துவமனையில் சென்று புகுந்து கொண்டு பாண்ட்யா அவர்களுக்கு சீட் மறுத்த சிங்கம் ஐயா மோடி.
அப்படிப்பட்டவர் நாட்டின் தலைமைக்கு,கட்சியின் தலைமை பொறுப்புக்கு சரிப்பட மாட்டார் என்பதை துணை பிரதமர் பதவியில் இருந்ததால் நாட்டின் நிலையை ஓரளவிற்கு புரிந்து கொண்ட (பதவிக்கு வருவதற்கு முன் வரை அத்வானியும் தீவிர மாற்று மத எதிர்ப்பாளர் தான் )அத்வானி மறுப்பதை காத்து கொடுத்து கேட்க்காததால் இழப்பு கட்சிக்கு தான்.பேசும்,புரிந்து கொள்ளும் நிலையில் வாஜ்பாய் உடல்நிலை இருந்தால் அவர் மோடியை ஆதரிப்பாரா ,அத்வானி முன் நிறுத்தும் சௌஹான் ,சுஷ்மாவை ஆதரிப்பாரா

Sankar Dass said...

மோடி என்றவுடன் வெறுப்பை காறி உமிழும் சிலர் , இன்னும் கொஞ்சம் சிரமப் பட்டு திருவிளையாடல் தருமி போல அனல் மூச்சு விட பழகலாம்.... http://www.youtube.com/watch?v=Cc2sHiUvYuU

The point is , unlike BJP members for most people in the current hopeless situation of the country , the hope appears to be Modi and they evaluate him from the way he has provided administration and governance in Gujarat for a decade.
What happens if Modi looses ? We may continue to rot either with a third front running with Congi string or we may have a further weakened Congi eroding the nation further. We will have to wait for another hopeful leader in place of Modi. What happens , if Modi wins and mananges the nation poorly ? Simple.... choose the alternate hopeful leader and party in subsequent election. But , first throw out the Congress in 2014 and bring in change. In the current context , the only bright option happens to be Modi and BJP , based on what they have done in place like Gujarat.

Anonymous said...

poo vannan. donot worry.
italy queen has lot of money.
congress only will win with the help of money power.
again so many scams may happen.
i hope you are proud of congress and dmk corruption. it will continue. there is no "heir" culture in BJP. somehow you peoplr want to be ruled by foreigners only. good.

Anonymous said...

As per Mr. Poovannan, Mr. MK and Mr. MSY have come up to the top & remain there without doing any politics and coin movements!!!! what a selective naiveness.....

In Mr. MK's history & his ascending to the top too he was not a part of the founding members of DMK and Mr. NRN was almost verge of near the CM post.....and Mr. MK had a notch ahead due to Mr. MGR's support. have you forgot Mr. Poovannan what happened to Mr. MGR later?!!!(:-)

Probably Mr. CNA should have lived for some more time to have the drama unfolded by Mr. MK in his lifetime....

Survival of the fittest.

தெள்ளியசிங்கன் said...

Becuase Modi having PAN india image on common voters. --- இத விட லூசுத்தனமான கருத்து இருக்க முடியாது ;) ஆர்.எஸ்.எஸ் அரசியல் அறிவுல ஒரு டுபாக்கூர் என்பதும் உலகமே அறிந்த ரகசியம். ராமர் கோயில் தாண்டி அதனால் எந்த காலத்திலேயும் சிந்திக்க முடியாது.

தெள்ளியசிங்கன்
எ.அ.பா.பறக்கும் மன்றம்

Anonymous said...

இட்லிவடை பின்னூட்டங்களில் ”வெறி பிடித்த” நமோ ஆதரவு அப்பட்டமாகத் தெரிவதற்கு காரணம் என்னவாக இருக்கும்?

Sankar dass said...

@anonymous ... Modi support obsession? It is because , people like you and electronic media are obsessed with pointing a finger for everything against Modi. If all of you behave in an objective manner , people will also behave objectively.

For those , who were shedding "Croc Tears" about Mr.Advani in BJP .... now , he has openly praiased Modi in a meeting in front of another BJP CM Raman Singh. So , you can start throwing mud and bricks once again on "Hindutva Advani".

பாலாமித்ரன் said...

// Anonymous said...

இட்லிவடை பின்னூட்டங்களில் ”வெறி பிடித்த” நமோ ஆதரவு அப்பட்டமாகத் தெரிவதற்கு காரணம் என்னவாக இருக்கும்?//

ஐயா அனானி

இ.வ நமோ வுக்கு ஆதரவு தருவது இந்த நாட்டை கேடு கெட்ட கொள்ளைக்கார காங்கிரஸிடமிருந்து காப்பாற்றவேண்டும் என்கிற வெறிதான்.

பாலாமித்ரன்
எ.அ.பா. பறக்கும் படை
சென்னை மாவட்டம்

Anonymous said...

i want to know how sonia became congress president ? i remember some "kesari" was the president of congress before sonia took over.
how the transition took place?
hoe karuna overtook neduncheliyan and anbalagan?
it appears poovannan knows indian history better than anybody.
if he explains we will be happy.

poovannan said...

kesari was neither worshipped nor held in awe by his partymen like they where of advani and was a stopgap arrangement known to him as well as the party.
karunanidhi didnt overthrow annadurai and became CM.Its not a fight between jaitley or sushma or modi after advani and vajpayi for you to compare with karunanidhis ascension after annadurai.
I have given the instance of NTR which is similar to what has happened to advani.Even in this case ,he was offered the post back if he quit shivparvathi and a sizeable section of the party was supportive of him and would have stood by him if he had lived longer to fight