பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 30, 2013

லாலு பிரசாத் யாதவ்


அப்பாடா, முதல் முறையாக சட்டத்தினால் ஒருவருக்கு பதவி போயிருக்கிறது. அவர் கொள்ளை அடித்த பணம் எங்கே ?

இவரை காபாத்தவே இந்த அரசு அவசர சட்டம் கொண்டு வர முயன்றது என்று தெரிகிறது.

15 Comments:

R. J. said...

You are joking! You expect the swindled money will be back to government coffers? If it happens, India will be the richest Nation among all Nations. And then, is it the final word on Lalu? I don't think so. We know we have different laws for different people and there will be appeals, re-enquiries of witnesses, etc. etc.!

Anonymous said...

Rare Modi earlier photo
http://bharatkalyan97.blogspot.in/2013/09/modi-blows-ananta-vijaya-sandhya-jain.html

Anonymous said...

Anegama povannan ivarukku support pannuvaar nu nenaikarean. After all it is his dearest laloo who wanted to float the theory that the sabarmati express burning wasdone by RSS ppl in skullcaps, the theory that's been disproved and crushed by SIT observations and SC hearings.
Enna poovannan, Ungaloda neenda kaala supporter a ulla poda porangaley, varuthamo?

Anonymous said...

kollai adicha panam?

adhu
sattam
konduvara
selavu agiduchi

he! he1

dr_senthil said...

முலாயம் , மாயவதி , கல்மாடி.. தொடர்கிறது வரிசை...

Anonymous said...

write something about jaya also who is "suddenly" being supported by SC on wealth distribution case?

crazypaja said...

பதினேழு வருஷம் ஆச்சு ...சாணி போட்ட மாடெல்லாம் கூட மேல போயி சேந்திருக்கும் .சட்டம் தன் கடமைய செஞ்சிருச்சிபா...

ஜஸ்டிஸ் டிலேட்.

Madhavan Srinivasagopalan said...

// அப்பாடா, முதல் முறையாக சட்டத்தினால் ஒருவருக்கு பதவி போயிருக்கிறது.//

No. Lalu is not the first person, since the sentence is not pronounced till now.

But.. but.. but....Congress Rajya Sabha MP Rasheed Masood has become the first legislator to be disqualified after a Delhi court sentenced him to four years in jail in connection with the MBBS seat scam

Anonymous said...

சம்பாதித்த பணம் எங்கே?இதானே வேணாம்கிறது

Anonymous said...

LALU SHOWED EXCESS REVENUE IN RAILAWAYS AND GAVE LECTURE IN IIM!!
BUT SOME PEOPLE ARE SAYING LALU SOLD RAILWAY LANDS CHEAPLYAND RAISED REVENUE!.
WILL THERE BE ANY ENQUIRY FOR THIS?
I AM ALSO EXPECTING COMMENTS FROM POO VANNAN ABOUT RAHUL'S " NONSENCE" AND RAJYA SABA MP RAHID.

Anonymous said...

பேரம் படியவில்லை போலும். அதான் சிறைக்கு சென்று விட்டார். மேல் முறையீட்டில் பேரம் படிந்தால் நிரபராதி ஆகிவிடுவார்.

பணம் இருப்பின் இந்தியாவில் அனைத்தையும் வாங்கிவிடலாம். வெட்கக்கேடு.

poovannan said...

லாலுவுக்கு ஒரு நாள் வந்தா மோதிக்கும் ஒரு நாள் வரும்

நம்ம ஆட்களுக்கு ஊழல் தான் பெரிய குற்றம்.கொலை எல்லாம் ரொம்ப அவசியமான ஒன்று.

ஹரேன் பாண்ட்யா கொலை வழக்கில் அவர் குடும்பத்தினர் விடாமல் போராடுவதும்,பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் உயர் அதிகாரிகள் மெதுவாக வாயை திறக்க ஆரம்பித்து இருப்பதும் தான் ஜெயிட்லிஜி நடுக்கத்தோடு பிரதமருக்கு (ராஹுளால் மட்டம் தட்டப்பட்டதர்க்காக ராஜினாமா செய்ய வேண்டும்.சக்தி இல்லாத பிரதமர் என்று திட்டப்பட்ட அதே பிரதமர் தான்)காரணமா.
எழுதிய கடிதத்தை பார்த்தால் பலருக்கு லாலு நிலை வர போகிறது என்று அஞ்சுவது போல தெரிகிறதே.தேர்தல் வரை அப்படி நடக்காமல் இருந்தால் நல்லது.அம்மாவை கைது செய்யாமல் இருந்திருந்தால் அவரின் மேல் உள்ள கோவம் மக்களுக்கு அவ்வளவு எளிதில் குறைந்திருக்காது.ஆந்திராவில் 16 மாதம் சிறையில் இருந்து பெயிலில் ஜகன் ரெட்டி வெளிவரும் போது ஆந்திரா முழுவதும் கொண்டாட்டங்கள்.மாற்று கட்சிகளில் இருந்து சாரிசாரியாக மக்கள் ஜகன் கட்சிக்கு படை எடுக்கிறார்கள்.சீமாந்திராவில் ஜகன் அலை தான்
லாலுவுக்கும் சிறை தண்டனையால் அனுதாப அலை வர வாய்ப்புகள் அதிகம்

poovannan said...

2007 தேர்தலில் குசெர் பி-சொரபுட்டின் போலி என்சௌண்டேர் (குசர் பி கணவனோடு சேர்த்து கடத்தப்பட்டு,பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டவர்)வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக சொராபுட்தீனை என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு பொது கூட்டத்திலும் கேட்டு கொலை கொலை என்ற கூச்சல்களுக்கு அதை தான் செய்தோம் என்று பெருமிதமாக பேசியவர்
டெல்லியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட நாடே பொங்கிய(நிர்பயா வழக்கு ) பெண்ணின் ஆண் நண்பர் நல்ல வேலையாக சந்தேகத்துக்குரிய தீவிரவாதியாகவோ ,அல்லது முன்னாள் குற்றவாளியாகவோ அல்லது இஸ்லாமிய பெயர் கொண்டவாரகவோ இல்லாமல் போனார்.
அப்படி இருந்து இருந்தால் குசெர் பி பாலியல் வன்முறை/கொலை வழக்கு பற்றிய கேள்விகளுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் மாநிலம் முழுவதும் பொது கூட்டம் போட்டு நியாயபடுத்திய மோடி போல நிர்பயாவிர்க்கு ஏற்பட்ட கொடுரம் தேவையான ஒன்று,தீவிரவாதத்திற்கு எதிரான ஒன்று, தீவிரவாதிக்கு,அவர் தோழிக்கு கிடைத்த சரியான தண்டனை என்று மோடி ஆதரவாளர்கள் குதித்திருப்பார்கள்
ஒரு அப்பாவி பெண் கடத்தப்பட்டு,பல நாட்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு பின்பு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற விசாரணையை கிண்டல் செய்தவர்.தகுந்த தண்டனை கிடைத்திருக்கிறது என்று பெருமிதம் கொண்டவர்.அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல அதை பார்த்து எக்காளமாக சிரித்து அந்த நிகழ்வை சரி என்று வாதிட்டு மக்களை வெறி கொள்ள வைத்தவருக்கும் கூடிய விரைவில் கம்பிகளை என்னும் நிலை வரும்
http://articles.timesofindia.indiatimes.com/2013-09-22/india/42291606_1_jagruti-pandya-murder-case-haren-pandya

Jagruti's appeal comes in the wake of Vanzara's resignation letter in which he alleged all fake encounters for which police officers are in jail, were carried out as part of a conscious policy of Gujarat chief minister Narendra Modi.

Vanzara, who is in jail as an accused in fake encounter cases, reportedly revealed new facts on Friday to a CBI team about Pandya's murder in Ahmedabad in March 2003.

http://ibnlive.in.com/news/arun-jaitley-writes-to-pm-claims-cbi-being-misused-to-target-narendra-modi/425729-37-64.html


Anonymous said...

Adadada.. Athey thaan poovannan anney naanum solrean.. Antonio mainovukum oru naal varum.. AFter all 1.76 lakh crore la pathi avinga ithaly akkakaluku poi senthathaa pechu..

Lalitha said...

//அப்பாடா, முதல் முறையாக சட்டத்தினால் ஒருவருக்கு பதவி போயிருக்கிறது.//
Second Jayalalitha?
Next Karunanidhi?