பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, September 14, 2013

ஒரு நற்செய்தி

மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டதவிட மகிழ்ச்சி தருவது, கருணாநிதி மோடியை ஆதரிக்கமுடியாது என்று சொன்னதுதான். வாழ்க கருணாநிதி.

19 Comments:

Kabilan said...

மோடியின் வருகை காங்கிரஸ் மிக எளிமையாக வர போகிறது என்பதாகவே தெரிகிறது ... வரும் காலங்களில் அத்வானி ஆதரவாளர்களை சமாளிக்கவே மோடி மற்றும் rss நேரம் சரியாக இருக்கும் .... கூட்டணி கட்சிகளை சமாளிக்கணும்... கூட்டணியை சமாளிக்க பிஜேபி தலைவர்கள் இல்லை ... எல்லோரும் மோடியின் பின்னால் நிற்பவர்கள் ... வெளிநாட்டு சக்திகளை சமாளிப்பது கடினம் ... இனி அணைத்து தொலைகாட்சிகளும் மோடிக்கு எதிராக திரும்பி விவாதம் நடக்கும் ....

காங்கிரஸ் மக்களிடம் மோசமான சூழ்நிலையில் சம்பாரித்து உள்ளது ... இந்த சந்தர்பத்தை விட பிஜேபிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காது .... பிஜேபி யில் யார் நின்றாலும் ஜெயிக்க கூடிய வாய்ப்ப உண்டு ....

கடந்த முறையும் இப்படி தான் தோல்வியை சந்தித்தார்கள் .... ஆனால் இப்பொழுது மோடி என்ற தங்க ஊசியை வைத்து கொண்டு கண்களை குத்த போகிறார்கள் ... பார்ப்போம் யார் கண்களில் ரத்தம் வர போகிறது...

"மோடி என்ற இட்லி கேட்டு போக வாய்ப்பு உள்ளது"...

விரைவில் முடிவுகளை பாப்போம்
நன்றி.
கபிலன் - மதுரை

N Senthil Kumar said...

இவரை விடுங்கப்பா............. அம்மா ஏன் இன்னும் மௌனமாக உள்ளார்?

N Senthil Kumar said...

இவரை விடுங்கப்பா............. அம்மா ஏன் இன்னும் மௌனமாக உள்ளார்?

N Senthil Kumar said...

இவரை விடுங்கப்பா............. அம்மா ஏன் இன்னும் மௌனமாக உள்ளார்?

Manickam sattanathan said...

பாரதீய ஜனதா தமிழ் நாட்டில் இவர்களுடன் கூட்டு சேர்ந்தால் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் அவர்களின் வோட்டுகளும் அம்பேல்தான். இவர் மோடியை ஆதரிக்காமல் இருப்பதே உத்தமம்.

Kabilan said...

மோடியின் வருகை காங்கிரஸ் மிக எளிமையாக வர போகிறது என்பதாகவே தெரிகிறது ... வரும் காலங்களில் அத்வானி ஆதரவாளர்களை சமாளிக்கவே மோடி மற்றும் rss நேரம் சரியாக இருக்கும் .... கூட்டணி கட்சிகளை சமாளிக்கணும்... கூட்டணியை சமாளிக்க பிஜேபி தலைவர்கள் இல்லை ... எல்லோரும் மோடியின் பின்னால் நிற்பவர்கள் ... வெளிநாட்டு சக்திகளை சமாளிப்பது கடினம் ... இனி அணைத்து தொலைகாட்சிகளும் மோடிக்கு எதிராக திரும்பி விவாதம் நடக்கும் ....

காங்கிரஸ் மக்களிடம் மோசமான சூழ்நிலையில் சம்பாரித்து உள்ளது ... இந்த சந்தர்பத்தை விட பிஜேபிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காது .... பிஜேபி யில் யார் நின்றாலும் ஜெயிக்க கூடிய வாய்ப்ப உண்டு ....

கடந்த முறையும் இப்படி தான் தோல்வியை சந்தித்தார்கள் .... ஆனால் இப்பொழுது மோடி என்ற தங்க ஊசியை வைத்து கொண்டு கண்களை குத்த போகிறார்கள் ... பார்ப்போம் யார் கண்களில் ரத்தம் வர போகிறது...

"மோடி என்ற இட்லி கேட்டு போக வாய்ப்பு உள்ளது"...

விரைவில் முடிவுகளை பாப்போம்
நன்றி.
கபிலன் - மதுரை

Kabilan said...

மோடியின் வருகை காங்கிரஸ் மிக எளிமையாக வர போகிறது என்பதாகவே தெரிகிறது ... வரும் காலங்களில் அத்வானி ஆதரவாளர்களை சமாளிக்கவே மோடி மற்றும் rss நேரம் சரியாக இருக்கும் .... கூட்டணி கட்சிகளை சமாளிக்கணும்... கூட்டணியை சமாளிக்க பிஜேபி தலைவர்கள் இல்லை ... எல்லோரும் மோடியின் பின்னால் நிற்பவர்கள் ... வெளிநாட்டு சக்திகளை சமாளிப்பது கடினம் ... இனி அணைத்து தொலைகாட்சிகளும் மோடிக்கு எதிராக திரும்பி விவாதம் நடக்கும் ....

காங்கிரஸ் மக்களிடம் மோசமான சூழ்நிலையில் சம்பாரித்து உள்ளது ... இந்த சந்தர்பத்தை விட பிஜேபிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காது .... பிஜேபி யில் யார் நின்றாலும் ஜெயிக்க கூடிய வாய்ப்ப உண்டு ....

கடந்த முறையும் இப்படி தான் தோல்வியை சந்தித்தார்கள் .... ஆனால் இப்பொழுது மோடி என்ற தங்க ஊசியை வைத்து கொண்டு கண்களை குத்த போகிறார்கள் ... பார்ப்போம் யார் கண்களில் ரத்தம் வர போகிறது...

"மோடி என்ற இட்லி கேட்டு போக வாய்ப்பு உள்ளது"...

விரைவில் முடிவுகளை பாப்போம்
நன்றி.
கபிலன் - மதுரை

jaisankar jaganathan said...

என் தலைவர் ஒரு மதவெறியரை(னை) ஆதரிக்கமாட்டார் என்று எனது நம்பிக்கை.

அடுத்த எலகஷன்ல பண்டார பரதேசிங்க திடீர்னு பங்காளிகள் ஆகலாம். அதெல்லாம் ஆண்டவனுக்கே தெரியாத ரகசியம்

R.Gopi said...

தமிழ்நாடு தப்பியது "தலீவா" புண்ணியம்.....

Anonymous said...

super appu! way to go idlyvadai!!

kothandapani said...

ஒரு 10 mp இருந்து,அவர்களால் தான் ஆட்சி அமையும் என்றால், BJP, DMKவை ஒதுக்க போவதும் இல்லை.
ஒரு தொலை தொடர்பு, தரைவழி மந்திரி பதவி கொடுத்தால்,மோதி என்ன நவாஜ் ஷெரிப்புக்கே ஆதரவு கொடுக்கவும் DMK தயங்க போவதும் இல்லை. இதெல்லாம் அரசியலில் சகஜமாப்பா........

சிந்திப்பவன் said...

மோடியை எதிர்ப்போர் இதை படிங்க: பேஸ்புக்கில் அதிகளவு பகிரப்படும் நடிகர் சல்மான் கான் தந்தையின் பேட்டி
=================================
இன்று தினமலரில் வந்த இந்த கட்டுரையை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.மோடியை முஸ்லீம்களும்,கிறிஸ்துவர்களும் ஆதரித்தாலும் கூட இந்து மதத்தில் நம்பிக்கையற்ற இந்துக்கள் ஆதரிக்க மாட்டார்கள் போல!
==================================
பாரதிய ஜனதா கட்சி சார்பில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்னதாகவே, காங்கிரஸ் கட்சி, மோடிக்கு எதிராக, மதவாதி என்ற அஸ்திரத்தை எடுத்துள்ளது. அதை தூள் தூளாக்கும் வகையில், பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம் கான், மோடிக்கு ஆதரவாக அளித்த பேட்டி, "பேஸ்புக்'கில் அதிகளவு பகிர்வு செய்யப்பட்டு வருகிறது.

"மோடியை எதிர்க்கும், "மேதாவிகள்' நிச்சயம் இதை படிக்க வேண்டும்' என்ற தலைப்பில், அவரது பேட்டி பகிரப்பட்டுள்ளது.

அவரது பேட்டி வருமாறு:
1. குஜராத் (2002) கலவரங்களை விட மோசமான, மும்பை கலவரம் நடந்த போது, மகாராஷ்டிரா முதல்வர் யார் என, யாருக்காவது நினைவிருக்கிறதா?
2. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மலியானா, மீரட், பாகல்பூர், ஜாம்ஷெட்பூர் ஆகிய இடங்களில் கலவரம் நடந்தபோது, யார் முதல்வராக இருந்தார் என, நினைவிருக்கிறதா?
3. குஜராத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு முன், பெரிய கலவரங்கள் நடந்த போது, முதல்வராக இருந்தவர்கள் யார் யார் என்பது, இப்போது சொல்லப்படுகிறதா?
4. டில்லியில், 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், படுகொலைகளின் போது, டில்லியின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்தவர் யார் என்பது தெரியுமா?
5. நரேந்திர மோடியை, பேய், பிசாசைப் போல் வர்ணிப்பவர்கள், ஏன் மேற்சொன்ன, காங்கிரஸ் ஆட்சி கால நிகழ்வுகளை பேசுவதில்லை? நரேந்திர மோடியின் சாதனைகளை பற்றி ஏன் பேசுவதில்லை?

ஆசியாவின் மிகப் பெரிய சூரிய மின் திட்டம், குஜராத்தில் இருக்கிறது. மாநிலத்தில் எல்லா கிராமங்களிலும் தடையின்றி, 24 மணி நேரம் மின்சாரம் கிடைக்கிறது. "குஜராத் சாலைகள் சர்வதேச தரம் வாய்ந்தவை' என, உலக வங்கி சொல்கிறது. உலகில் வெகு வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில், ஆமதாபாத் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது."குஜராத்தில் தான், வேலையில்லா திண்டாட்டம் குறைவு' என்று, மத்திய அரசின் தொழில் துறை சொல்கிறது. கடந்த, 10 ஆண்டுகளில், எந்த சிறு கலவரமும் நிகழவில்லை. இந்தியாவின் தன்னிகரற்ற தலைவர் நரேந்திர மோடி என்று கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. இந்த நேரத்தில் காங்கிரஸ் ஆட்சி காலக்கட்டத்தில், குஜராத்திலும், பிற மாநிலங்களிலும் நடந்த மதக் கலவரங்கள் பற்றிய புள்ளி விவரங்களை கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம்...

கடந்த, 1947ம் ஆண்டு வங்கக் கலவரத்தில், 5,000 பேர் கொல்லப்பட்டனர். 1964ல் ரூர்கேலா கலவரத்தில், 2,000 பேர்; 1987ல் ராஞ்சியில், 200 பேர்; 1969ல் ஆமதாபாத்தில், 512 பேர் பலியாகினர். 1970, 1985ல் பிவந்தி கலவரத்தில், 226 பேர்; 1980ல் மொராபாத் கலவரத்தில், 2,000 பேர்; 1983ல் அசாம் கலவரத்தில், 5,000 பேர்; 1984ல் டில்லி கலவரத்தில், 2,738 பேர் இறந்தனர்.கடந்த, 1985ல் குஜராத் கலவரத்தில், 300 பேர்; 1986ல் ஆமதாபாத் கலவரத்தில், 59 பேர்; 1982ல் மீரட் கலவரத்தில், 81 பேர்; 1992ல் சூரத் கலவரத்தில், 175 பேர் இறந்தனர்.கம்யூனிஸ்ட் ஆட்சியில், 1979ல் ஜாம்ஷெட்பூரில், 125 பேர் இறந்தனர்.காங்கிரஸ் கட்சி, தன் ஆட்சியில் நடந்த கலவரங்களை மறந்துவிட்டு, தங்கள் ஊழல்களை மூடி மறைப்பதற்காக, குஜராத் சம்பவம் ஒன்றை மட்டுமே, மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. காரணம், வேறு எதையும் குறிப்பிட்டு, அவர்களால் கூற முடியவில்லை.

குஜராத்தில், மோடியின் சாதனையை ஒதுக்கித் தள்ளும், காங்கிரஸ் கட்சியும், அதன் தோழமை கட்சிகளும், பொய்களை மட்டுமே தினமும் பரப்பி வருகின்றன. இவர்களை மீறி மோடி வெற்றி பெறுவது, அரசியல்வாதிகளை மீறி, "மக்கள்' வெற்றி பெறுவதாகும்.இவ்வாறு அவர் பேட்டியில் கூறி உள்ளார்.
==================================
(நன்றி:தினமலர்)

Anonymous said...

ஒரு வருடம் கழித்துப் பாருங்கள்.
ஸ்டாலின் மகனுக்கு ஒரு ராஜ்ய சபா இடம் கேட்டுப் பகுத்தறிவுப் பகலவன்கள் படையெடுப்பார்கள். இரண்டு வருடம் கழித்துப் பாருங்கள், "பண்டாரப் பரதேகளாக" இருந்தவர்கள் "பண்பான பெரியவர்களாக" தெரிவார்கள். அதுதான் பகுத்தறிவுன் பரிணாம வளர்ச்சி.

Anonymous said...

Thank God for better sense prevailing in Karuna. If he supports or joins BJP alliance even by remote chance that will spell worst disaster to Modi. God is Great that Karuna at last did at least one good thing in his life by avoiding supprt to Modi

dr_senthil said...

The real celebration will happen when Rahul ghandi is coronated as Congress PM candidate.

R. J. said...

நேற்று அம்மாவை சோ சந்தித்துவிட்டார். இனி என்ன, பா.ஜ.க. வுக்கு தமிழ்நாட்டில் 2 எம்.பி. நிச்சயம்! பாவம் விஜயகாந்த். காங்கிரஸ் மட்டுமே அவருடன் கூட்டணி அமைக்கும். அதில் தி.மு.க. சேரும்போது விஜய்காந்த் என்ன செய்வாரோ?

-ஜெ.

Ram said...

"jaisankar jaganathan said...

என் தலைவர் ஒரு மதவெறியரை(னை) ஆதரிக்கமாட்டார் என்று எனது நம்பிக்கை.

அடுத்த எலகஷன்ல பண்டார பரதேசிங்க திடீர்னு பங்காளிகள் ஆகலாம். அதெல்லாம் ஆண்டவனுக்கே தெரியாத ரகசியம்"

Narayana endha kosu

dr_senthil said...

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் காங்கிரஸ் ஏன் தயக்கம் காட்டுகிறது ? ஜெயிக்காத குதிரையின் மேல் பணம் கட்ட தயக்கமா ? அல்லது குதிரையே தாம் ஜெயிக்க முடியாது என்று உணர்ந்து ஊட தயக்கம் காட்டுகிறதா ? பதினஞ்சு நாள் நாராயணசாமி விளக்கம் தரவேண்டும்

இங்கிசா மங்கிசா said...

திமுக முப்பெரும் விழா: குடும்பத்துடன் திரண்டு வர தொண்டர்களுக்கு கருணாநிதி அழைப்பு

முப்பெரும் விழா வாங்கோ!! வாங்கோ!! வீட்டின் முட்ரத்தில் பெரிய அன்டா சைசில் உண்டியல் வைக்கப்படும் வருபவர்கள் காசாகவோ ,பண கட்டுகலையோ அல்ல்லது தங்கமாகவோ உண்டியலில் போடவும்.... அதிக பணம் போடுபவர்களுக்கு கலைஞர் விருதும், நகைகளை போடுபவர்களுக்கு கனிமொழி விருதும், புகார்களை போடுபவர்களுக்கு ஸ்டாலின் விருதும்.., அதந்த விருதின் பெர்கொண்டவர்களால் வழங்கப்படும்... பெரியார் அண்ணா விருதுகள் வாழ்வற்று நிர்கதியாக இருக்கும் அடிமட்ட தொண்டைக்கு வழங்கப்படும்( அதற்கு அவர் 1000 ருபாய் முன்கூட்டியே தரனும்).