பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 25, 2013

ஒபாமாவுக்கு கடிதம்


இந்த மாதிரி விளம்பரம் குறித்து ஒபாமாவுக்கு கடிதம் எழுதலாம் என்று இருக்கேன். பின்னூட்டத்தில் திருமாவை தவிர மற்றவர்கள் கையெழுத்து போடலாம்.

8 Comments:

jaisankar jaganathan said...

அனுஷ்கா போட்டோவ போடுங்க இட்லிவடை. அருமையா இருக்கும்

R. J. said...

Did you notice that Thiruma signed (?) the petition in capital letters!

A recent film stars Hansika as a school student and the makers got criticised; Seems Devyani would have been a better choice!

-R. J.

ஆ பக்கங்கள் said...

தயவு செய்து மோடிக்கு எதிரான இந்தக கையெழுத்து வேட்டை உண்மையாக இருக்க வேண்டும். மோடி பிரதமர் அவதி விரைவு படுத்தும் இது. அதற்காக எல்லாம் வல்ல இயற்கையைப் பிரார்த்திப்போம்.

kothandapani said...

நான் கையெழுத்து போட தயார் .......ஆனால் ஒரு ஆறு மாதம் கழித்து , என் கையெழுத்து போர்ஜரி என்று அறிக்கை விடுவேன் ok வா .......

PARITHI MUTHURASAN said...

"ஒபாமாவுக்கு கடிதம்"
தலைப்பை பார்த்து
எதையோ எதிர்பார்த்து...
ஏமாந்துவிட்டேன்....
அண்ணேன்
அப்புறம் இட்லி வடை.....
ஆகா..அதுவும் சரிதான்

Anonymous said...

kavithai....kavithai....

சிந்திப்பவன் said...

இதெல்லாம் தூக்கி அப்பால போடுங்க.
BJP கட்சிக்காரர்களே ஒபாமாவிற்கு கடிதம் எழுதிவிட்டு பழியை மைனாவதி oops மைனாரிட்டி மேல் போட செய்த சதியாம் இது..கோட்சே தன் கையில் "இஸ்மாயில்"என பச்சை
குத்தியிருந்ததைப்போலவாம்!!--
இப்படியெல்லாம் திருவாய் மலர்ந்து அருளியிருப்பது நம்ம ஊர் ஞானி ஒருவர்!!Face Book ஏ அமர்க்கள ப்படுகிறது.

சிவ.சரவணக்குமார் said...

// BJP கட்சிக்காரர்களே ஒபாமாவிற்கு கடிதம் எழுதிவிட்டு பழியை மைனாவதி oops மைனாரிட்டி மேல் போட செய்த சதியாம் இது..கோட்சே தன் கையில் "இஸ்மாயில்"என பச்சை
குத்தியிருந்ததைப்போலவாம்!!
இப்படியெல்லாம் திருவாய் மலர்ந்து அருளியிருப்பது நம்ம ஊர் ஞானி ஒருவர்!!//

இதே அறிவுக்கொழுந்து அஞ்ஞானிதான் ஆர்.எஸ்.எஸ் தான் எடியூரப்பாவை தனிக்கட்சி ஆரம்பிக்க வைத்தது என்று முன்பு உளறியிருந்தார்.....

பாராளுமன்றத்தேர்தல் வர சற்று தாமதமானால் இந்த ஞாநி , மனுஷ்ய புத்திரன் , பூவண்னன் வகையறாக்கள் பைத்தியம் முற்றி பாயைப்பிறாண்டும் நிலைக்கு வந்து விடுவார்கள்.....