பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 24, 2013

கீர்த்தன்யா - உதவி

இட்லிவடை நண்பர் அனைவருக்கும் வணக்கம்.

கி.கீர்த்தன்யா என்கிற 7 மாதக்குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய ரூ.2,75,000 செலவாகும் என்று தெரிவித்திருக்கிறார்கள். (விவரங்கள் இணைப்பில்) மனிதநேயம் உள்ள அனைவரும் உதவ முன்வரவேண்டும் என்றுக் கேட்டுக்கொள்கிறேன். உதவ விரும்புவோர் தங்களது பெயரையும் அனுப்பும் தொகை விவரத்தையும், வங்கி கணக்கு எண், இடம், ஊர் ஆகிய விவரங்களையும் எந்த குழந்தைக்கான தொகை என்பதை விரிவாக தெரிவித்தால் நன்று. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

Fund Transfer Details:-

Save A Life Charitable Trust,
Indian Bank,
Tirumangalam Branch Code No.00446,
SB Account No.6039779102,
IFSC Code No.IDIB000T031.

Save A Life Medical Aid Support Volunteer Team.
9566155503 / 9566171118
Website: www.savealifetrust.org

5 Comments:

Griesh Kulangara said...

பைந்தளிர் மனமகிழ்மன்றம் சார்பாக ரூ.850/-யை அளித்துள்ளோம்.

Griesh Kulangara said...

பைந்தளிர் மனமகிழ் மன்றம் சார்பில் ரூ.850/-யை அனுப்பியுள்ளோம்.

Thananjeyan said...

Rs 1000/- sent

வா.செ.குழந்தைசாமி said...

திரு. Thananjeyan அவர்களே,

தங்கள் விவரங்களை (வங்கி கணக்கு எண், பெயர், நாள், )இந்நிறுவனத்திற்கு அனுப்பினால் நன்று.

Griesh Kulangara said...

திரு. Thananjeyan அவர்களே,

தங்கள் விவரங்களை (வங்கி கணக்கு எண், பெயர், நாள், )இந்நிறுவனத்திற்கு அனுப்பினால் நன்று.