ஐந்து ஆண்டுகள் முன்பு அவரைப் பற்றி நான் எழுதி அவருக்கே தபாலில் அனுப்பி வைத்த கவிதை கீழே:
வாழிய வாலி புகழ்!
கவிஞர் வாலி! கற்பனைத் திறனில் இவர் ஓர் ஆழி! இன்னும் நூறாண்டு வாழி! நீயும்தான் வாழ்த்தேன் தோழி!
படித்தோம் நாம் ராமாயணத்து வல்லவன் வாலி! மறைந்துதான் தாக்கினான் காவியத் தலைவன் ராமனே அன்று!
பார்க்கிறோம் இன்று நாம் கவிஞர் வாலி; மறைந்தோ மறையாமலோ, தெரிந்தோ தெரியாமலோ, குறி வைத்தோ வைக்காமலோ, யாரும் தாக்க முடியுமா இவரை?! காலம் தேய்க்க முடியுமா இவர் புகழை?!
ஐய்ஐய்யோ வாலி, நீ எழுதுன கவிதையெல்லாம் ஜாலி, ஆனா முடிஞ்சு போச்சு உன் ஜோலி - இனி அஞ்சலி பாட்டெழுதி அறுப்பாங்க எங்க தாலி அதைப்படிச்சு நாங்க இனி ஆகப் போறோம் காலி.
வாலி என்றவுடன் நல்ல பல பாடல்கள் நினைவுக்கு வந்தாலும், “எப்படி எப்படி..” பாடல் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.
இதற்குச் சமாதானமாய் ’துட்டுக்கு முட்டை போடும் பெட்டைக் கோழி’ என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்ட வாலி நல்ல பல நூல்களைப் படைத்து தன் பாவத்தைக் கழுவிக் கொண்டார் எனலாம்.
எந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை
கொசு தொல்லை தங்கராசு
தமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்
இட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை.இருந்தால் அது நான் இல்லை :-)( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல.அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.
அறிமுகம்
பெயர்: இட்லிவடை பெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர். நிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான் பிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன். சாதனை: திருமணம் ஆகவில்லை காரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை வேதனை: படிப்பவர்களுக்கு தெரியும் நிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள் தற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள் நிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார் நிரந்திர கூட்டணி : ஓட்டை வடை பிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் ) அடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை முணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும் கிடைக்குமிடம்: http://idlyvadai.blogspot.com ஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com
13 Comments:
பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
================================
இதய பூர்வ அஞ்சலி.
வாலி இல்லாதது
திரையுலகிற்கு தீராத வலி
"...இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் ..."
எம் ஜி ஆருக்காக அவர் எழுதிய ஏராளமான ஹிட் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன.
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
feels like an elder from our family has passed away...
lord ranga and his favorite god murugan shower their blessings to this good soul....
Rest in peace vaali.
மறைந்த மாபெரும் கவிஞனுக்கு அஞ்சலி:
ஐந்து ஆண்டுகள் முன்பு அவரைப் பற்றி நான் எழுதி அவருக்கே தபாலில் அனுப்பி வைத்த கவிதை கீழே:
வாழிய வாலி புகழ்!
கவிஞர் வாலி!
கற்பனைத் திறனில் இவர் ஓர் ஆழி!
இன்னும் நூறாண்டு வாழி!
நீயும்தான் வாழ்த்தேன் தோழி!
படித்தோம் நாம் ராமாயணத்து வல்லவன் வாலி!
மறைந்துதான் தாக்கினான் காவியத் தலைவன் ராமனே அன்று!
பார்க்கிறோம் இன்று நாம் கவிஞர் வாலி;
மறைந்தோ மறையாமலோ,
தெரிந்தோ தெரியாமலோ,
குறி வைத்தோ வைக்காமலோ,
யாரும் தாக்க முடியுமா இவரை?!
காலம் தேய்க்க முடியுமா இவர் புகழை?!
சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in
P.B.Sreenivas
T.M.S.
Manivannan
Vaali
God is after Kodambakkam?
வாலி...
நீ இல்லாத தமிழ் திரையிசை காலி.
R.I.P
சிறந்த ஒரு படைப்பாளியை உலகம் இழந்துவிட்டது! ஆழ்ந்த இரங்கல்கள்!
ஐய்ஐய்யோ வாலி,
நீ எழுதுன கவிதையெல்லாம் ஜாலி,
ஆனா முடிஞ்சு போச்சு உன் ஜோலி - இனி
அஞ்சலி பாட்டெழுதி அறுப்பாங்க எங்க தாலி
அதைப்படிச்சு நாங்க இனி ஆகப் போறோம் காலி.
கவிஞ்சர் கவிதைக்குபயந்தவன்
வாலி என்றவுடன் நல்ல பல பாடல்கள் நினைவுக்கு வந்தாலும், “எப்படி எப்படி..” பாடல் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.
இதற்குச் சமாதானமாய் ’துட்டுக்கு முட்டை போடும் பெட்டைக் கோழி’ என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்ட வாலி நல்ல பல நூல்களைப் படைத்து தன் பாவத்தைக் கழுவிக் கொண்டார் எனலாம்.
என் அஞ்சலிகள்!
http://best-kissing-games.com/
கருணாநிதியை பாராட்டி கவிஞர் வாலி எழுதிய சில வைர வரிகள் இதோ :
தலைவா உன் வருகை
கண்டதும் கூப்பினேன் என் இருகை
நீ ரஜினியை விட பாப்புலர் ஃபிகர்
உன்னை கண்டதும் ஏறுது என் பிளட் ஷூகர்
Post a Comment