பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 15, 2013

ராகுலுக்கு கடைசி தந்தி !

நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த தந்தி சேவையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு கடைசி தந்தி அனுப்பப்ட்டது. இந்தியாவில் கடந்த 160 ஆண்டுகளாக நடைபெற்றிருந்த தந்தி சேவை நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இதில் ஏராளமானோர் தமது உறவினர்களுக்கு தந்தியை அனுப்பியுள்ளனர். அந்த தந்தி சேவையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு டில்லியில் உள்ள ஜான்பாத் மத்திய தந்தி அலுவலகத்தில் இருந்து கடைசி தந்தி அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்ன தந்தி அனுப்பினார்கள் என்று தெரியாது.
வாசகர்கள் கமெண்டில் கூறலாம். நல்ல தந்திக்கு பரிசு உண்டு
'காங்கிரஸ் கவலைக்கிடம்' என்று இருந்திருக்குமோ ? /span>

21 Comments:

M Arunachalam said...

"Leave immediately for Italy. UPA is losing elections - Mama."

Shiva Satish said...

இந்தியாவின் உயிரை உங்களிடம் ஒப்படைக்க போகிறோம் ..வாருங்கள் எங்களை காப்பாத்த வெகு விரைவில் ..

தந்தியை சொர்க்கத்திற்கு அனுப்பிவிட்டோம் ..காங்கிரஸ் சையும் உங்களிடம் கொடுத்து விட்டோம் .அதை சொர்க்கம் அல்லது நரகத் திற்கு அனுப்பும் கடமை உங்களிடம் உள்ளது.வெகு விரைவில் முடித்து கொடுங்கள் ..ஆவலுடன் இந்திய குடி மக்கள் .

Venkat said...

QUOTTROCCHI DEAD START IMMEDIATELY

Venkat said...

QUOTTROCCHI DEAD START IMMEDIATELY

Speed Master said...

தந்திய முடீயாச்சு
எப்ப
காங்ராசா மூடுவீங்க

R. J. said...

’காங்கிரஸ் கவலைக்கிடம்’ சரி, ‘ஸ்டார்ட் இம்மீடியட்லி’ போல முடிக்க வெண்டாமா! இதோ: ‘உடனே காங்கிரஸ் உப தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இத்தாலிக்குப் பறக்கவும்’!

சென்னையில் கடைசி தந்தி ‘அம்மா’வுக்காம், ஒரு வக்கீல் அனுப்பியிருக்கிறாராம். அது எனா விஷயம் என்று விசாரித்து எழுதுங்களேன்.

கலைஞர் டில்லிக்கு ஏதாவது தந்தி அனுப்பினாரா?

-ஜெ.

kg gouthaman said...

காந்தி சொல்லைத் தட்டாதே! ("சுதந்திரம் கிடைத்தவுடன், காங்கிரசைக் கலைத்துவிடவேண்டும்")
"Better late than never"

Anonymous said...

Rahul ji, We should start using FB and twitter like Modi.

-- Digvijaya singh.

Gopal said...

QUOTTROCCHI DEAD. Hearty congrats.

Gopal said...

QUOTTROCCHI DEAD. Hearty congrats.

தயிர்சாதம் said...

Telegram expired

தயிர்சாதம் said...

Last Telegram Lost Congress

Anonymous said...

"YOU CAN"

சிவ.சரவணக்குமார் said...

QUOTROCHCHI DEAD.GREAT ESCAPE.

Nalalura said...

தந்தி சேவை முடிந்தது என்று கடைசி தந்தி காங்கிரஸ் கட்சியினருக்கு அனுப்பலாம்
ஆனால் காங்கிரஸ் கட்சி முடிந்தது என்று தந்தி அனுப்ப முடியுமா?

ஆனால் காங்கிரஸ் கட்சி முடிந்தது என்று தந்தி அனுப்ப முடியாதே!!!

kothandapani said...

.......தீயா வேலை செய்யணும் ராகுலூ ....

Sundupluseli said...

Kasu,Panam,thuttu,Money money