பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 16, 2013

வயசு 25 !
மேலே உள்ள இந்த போன்சாய் மரத்தின் வயசு 25!. போன்சாய் என்றால் குட்டியே குட்டியூண்டு மரங்கள், அதாவது பெரிய மரங்கள் ஆனால் அது வளராமல் சின்னதாக இருக்கும். இந்த போன்சாய்க்கு இன்னொரு குணம் உண்டு பெரிய மரங்களை கண்டால் பிடிக்காது ரவுடி கூட்டத்தை கொண்டு வெட்டிவிடும்.

9 Comments:

R. J. said...

என்ன சொல்ல வருகிறீர்கள்? யாராவது வெட்ட வந்தால் பெரிய மரத்தைத் தூக்கிக் கொண்டு ஓடமுடியாது, போன்சாய் மரத்தை பீரோவுக்குள் ஒளித்து வைக்கலாம் - அவ்வளவுதானே? இந்த மாதிரி அவலை நினைத்துக் கொண்டு உரலை எல்லாம் இடிக்காதீர்கள்! - ஜெ.

jaisankar jaganathan said...

என்னது? மோடிய அத்வானி வெட்டிட்டாரா?

Jagan said...

இருபத்தைந்து வருடம் சாயாமல் இருந்த போன்சாய் சாதனைக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

PMK is 25 years old!

poovannan said...

http://en.wikipedia.org/wiki/Narendra_Modi

The RSS seconded Modi to the BJP in 1987.[12][14]

இவரும் பா ஜ கா விற்கு வந்து 25 வருடங்கள்
கேசுபாய்,வக்ஹெலா ,பாண்ட்யா இப்போ அத்வானி என்று பெரிய மரங்களை வெட்டி விட்டதில் இவரும் சளைத்தவர் கிடையாது .இவரையா போன்சாய் என்கிறீர்கள்

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் said...

இன்றைய பொழுதில் 25 என்பது இரண்டி விடயத்திற்கு வரும் (1) பாமக (2) நக்கீரன் ...ஐயா நீங்கள் இவ்விரண்டையும் குறிப்பிடவில்லை என நம்புகிறோம்.

phantom363 said...

vinaivu blogspot is also 25 years old.

Anonymous said...

பூக்குட்டி,

கேசுபாய் - சரி விடுங்க
வகேலா- இவரு இப்படி இருப்பதே நாட்டுக்கு நல்லது.
பாண்ட்யா- இவர் பற்றி ஒன்றும் தெரியாது

அத்துவானி- பாபர் மசூதியை இடிக்கும் போது வேடிக்கைதானே பார்த்தாரு. அப்புறம் ஜின்னா வச்சு ஒரு காமெடி ... இப்படி இலக்கில்லாம திரிகிற பட்சி யை இவராவது வந்து ஒரம் கட்டிக்கீனாரே அத்தெ சொல்லனும் மோடி பாபு செய்ததிலேயே நல்ல காரியம் இது தான்.

ராமகிருஷ்ணன் said...

இட்லி வடை மரம் மட்டும் எப்படி வெட்டுபடாமல் தப்பித்தது....? இதே போலவே பாஜகவுக்கும் ஒரு போன்சாய் போட்டு அத்வானி மரத்தால் செத்தவன் எத்தனை பேரு, மோடி மதத்தால் அழிஞ்சவன் எத்தனை பேரு பட்டியல் போடு.இப்படியே இட்டுகட்டினால் இட்லிவடை ஊசி விடும்.