பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, June 08, 2013

லீவு லெட்டர்

டிவர் வாசகரே,

எனக்கும் உடல் நிலை சரியில்லை. டாக்டர்கள் என்னை பரிசோதித்து பிளாக் எழுத வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். நாளைக்கு சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். டாக்டர்களிடம் கேட்டதற்கு நிறைய பால்'கோவா', 'சொம்பு' நிறைய பால் குடிக்க டாக்டர்கள் சொல்லியுள்ளார்கள்.

மீண்டும் சந்திக்கிறேன்,
இட்லிவடை
Yellow

8 Comments:

kg gouthaman said...

எனக்கும் உடம்பு சரியில்லை. டாக்டர்கள் எல்லோரும் ப்ளாக் படிக்கவேண்டாம், படித்தாலும் கருத்துரைகள் எதுவும் எழுத வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இட்லி வடை தினமும் சாப்பிட்டு, குடம் குடமாக கூர்க் காபி சாப்பிடவேண்டும் என்று கூறியுள்ளனர். கூர்க் காபி தினமும் குடித்து வருகின்றேன். இட்லி வடை உங்கள் தயவில்தான். எனவே உங்களுக்கு உடம்புக்கு ஆகாது என்றாலும், எனக்கு வேண்டும்.

kg gouthaman said...
This comment has been removed by the author.
Anonymous said...

பி.ஜே.பியில் நிறைய காங்கிரஸ் ஏஜண்ட்கள் இருக்கிறார்கள் அதில் முதன்மையானவர் இந்த லீவ் லெட்டர் ஆசாமி.மோடி மீண்டு பிரதமரானால் நாடு மட்டுமல்ல பி.ஜே.பி கூட சுத்தமாகலாம்.

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

ஹா...ஹா... கலக்கல்...........

பிஜேபியையும் போட்டு தாக்கி....... இட்லிவடை நடு நிலை வாதின்னு நிருபீச்சாச்சு........

ஆன்னாலும் ஒரு டவுட்டு..... ஒரு வேளை மோடி...மோடின்னு மகுடி வாசிக்கிறதால வந்த வினையா...

வேண்டாம்யா... இந்த ஊடு செங்கல் உருவுற வேல............

நம்மாளு,.............. கேஜி கௌதம் கிளப்பிட்டாரு......

kg gouthaman said...

நன்றி 'எனி சந்தேகம்.... நோ ப்ராப்ளம்!' இப்போதான் புரியுது, இந்தப் பதிவு எதை / யாரைப் பற்றி என்று.
இப்படிக்கு
கு வி கௌதமன்.

kothandapani said...

என்ன ...' ஒருநாள் உடம்பு சரியில்லதோர்' கிளப்பில் ,அத்வானி ,ஜோஷி ,யஸ்வன்த்சின்ஹா
போல IV யும் அங்கதினரா ......

R. J. said...

இதுதான் ஒட்டுவாரொட்டி! அத்வானி, உமாபாரதி களிடமிருந்து தள்ளி இருக்கவும்! - ஜெ.

V.ashok Kumar said...

செம காமெடி ல்ல

மேலும் என்னுடைய ப்ளாக்கையெல்லாம் பார்க்கலாமே!

Buzu.tk

Smile ashok

Tamil Stories

Online Games

Please Follow My Sites