பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 10, 2013

அத்வானி !


Constipation(மலச்சிக்கல்) இரண்டு நாளில் சரியாகிவிடும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார். கவலைப்படாதீங்க... !

14 Comments:

Unknown said...

கடைசில அத்வானி பீஷ்மரா போயிட்டாரே. இதை எங்க கொண்டுபோய் சொல்லி அழ.

இட்லிவடை உங்க கையெழுத்துதான் படத்திலேயே சூப்பர்

R. J. said...

அத்வானியை இப்படி பீஷ்மராக்கி அம்புப் படுக்கையில் போட்டபின் எப்படி எல்லாம் 2 நாளில் சரியாகும்? பூட்ட கேஸ் தான்! இனி எல்லாம் 'நமோ நமோ' தான்! - ஜெ.

Anonymous said...

மோடி பிரதமரானால்,

கறுப்பு பண ஆசாமிகள் லிஸ்ட் நிச்சயம் வெளிவரும் அதில் கண்டிப்பா இந்த பீஷ்மர்,கட்கரி, ஜஸ்வந்த், சுஷ்மா ஆகியார் பெயர் இருக்கும். காங்கிரஸ் பேரோலில் இல்லாவிட்டால் இப்படி தொடர்ந்து சேம் சைட் கோல் அடிப்பாங்களா என்ன ?

சிவ.சரவணக்குமார் said...

அத்வானிதான் கட்சியை வளர்த்தினாராம்,.......அதனால் அவரைத்தான் தலைவராக்க வேண்டுமாம்.....கபில்தேவ் கூடத்தான் இந்தியாவுக்கு உலகக்கோப்பை வாங்கிக்கொடுத்தார்.....அதுக்காக அவரை இன்றைய இந்திய அணியில் ஆடவைக்க முடியுமா?வயதாகிவிட்டால் இளைய தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொள்ளவேண்டும்........முலாயம் சிங் யாதவுக்கு இந்த தெரிந்த விஷயம் கூட அத்வானிக்கு தெரியவில்லை......2019 தேர்தலை அத்வானி தலைமையில்தான் எதிர்கொண்டது.........ஆட்சியைப்பிடிக்க முடிந்ததா?பாகிஸ்தானுக்கு சென்று ஜின்னா ஒரு மதசார்பற்ற அரசியல்வாதி என்றார்......அன்றோடு இவரது அரசியல் வாழ்வு முடிந்தது.......... நமது காலம் கடந்துவிட்டது என்பதே இந்த பெரிசுகளுக்கு தெரிவதில்லை.......

Anonymous said...

Ram Jethmalani is correct, in calling him senile.

dr_senthil said...

அவருக்கு மலசிக்கல் அல்ல பேதி தான், மோடி பிரதமர் ஆனால் என்ற வயறு கொந்தளிப்பை வயது தாங்கவில்லை.

dr_senthil said...

Today is the funeral for Advani's conscience. May it's soul rest from politics.

dr_senthil said...

விஸ்வரூபம் படம் பார்த்த பாதிப்பு போல லால் கிருஷ்ணர் திடீர் ராஜினாமா.. உலகநாயகனுடன் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம்.. "பாலுட்டி வளர்த்த கிளி" பட பூஜை

கௌதமன் said...

விநாச காலே விபரீத புத்தி.

kothandapani said...

மோடி நிலையை பார்த்தால் , மிட் ரோம்னி நிலைமைதான் நபகதிற்க்கு வருது.கடைசி வரை இழுபறியில் இருந்து , வேறு வழியில்லாமல் குடியரசு கட்சி வேட்பாளர் ஆனார் , அவருடைய முடிவு மோடிக்கு வராமல் இருந்தால் சரி.

kothandapani said...

பிஜே பியே மோடியை பிரதமர் ஆக்க இவ்வளவு யோசிக்கும் போது ,பொது ஜனங்கள் நிலையை யோசித்து பாருங்கள் .

Anonymous said...

u too advaniji!

கௌதமன் said...

போடற சண்டை, காட்டவேண்டிய அதிருப்தி, செய்யவேண்டிய புறக்கணிப்பு, வெளிநடப்பு எல்லாவற்றையும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பாக செஞ்சு முடிச்சுடுங்க தலைவர்களே. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்த நாள் முதல், ஒரே குரலில், ஒன்று பட்டு, ஒரே திசையில் ஒற்றுமையாகப் பயணியுங்கள். வெற்றி நிச்சயம்!

Unknown said...

கேஜி கௌதமன் சார்,
உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகம்