பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 18, 2013

தாலிகேள்வி: ஒரு பெண் தாலியை கழற்றி எறிவது ஆணவத்தின் அடையாளமா? ஆத்திரத்தின் அடையாளமா? வெறுப்பின் அடையாளமா?
மனுஷ்யபுத்திரன் பதில்: அவளுக்கு அறிவு வந்துவிட்டதன் அடையாளம்
நன்றி: குங்குமம்

இதை தூக்கி போட்டால் உடம்பு தாங்குமா ?

35 Comments:

அப்பாதுரை said...

holy moly!

dr_senthil said...

இதை.. எதை? உதை!!

ConverZ stupidity said...

//கேள்வி: ஒரு பெண் தாலியை கழற்றி எறிவது ஆணவத்தின் அடையாளமா? ஆத்திரத்தின் அடையாளமா? வெறுப்பின் அடையாளமா?
மனுஷ்யபுத்திரன் பதில்: அவளுக்கு அறிவு வந்துவிட்டதன் அடையாளம்//

பொண்ணுங்க முத்தலாக்-கை எதிர்த்தா..? புர்கா, நிகாப், ஹிஜாப், சதோர் இதெல்லாம் கழட்டி வீசி எறிஞ்சா...?

jaisankar jaganathan said...

அது தாலியா? தாமரைக்கனி மோதிரமா? கொய்யால மனுஷபுத்திரன் இம்சை தாங்க முடியல.

சாரு,ஜெமோ, மனுஷபுத்திரன் எல்லோரையும் தூக்குல போட்டா பேஸ்புக்ல பொங்க விஷயமே இருக்காது

பாலாஜி said...

manushyaputhiran is a Muslim. In his religion Thali is not a custom, Thats why he degrades 'Hindus Custom'.

He can have 4 wifes and can say 'Talak .... Talak ... Talak' and can marry another one.

Let him answer any questions about 'Pardah'

Anonymous said...

இவனையெல்லாம் மதிச்சு கருத்து கேக்குற கந்தசாமிகள சொல்லணும். யோவ்...மனுஷ்ய புத்ரா உண்மையான ஆம்பளையா இருந்தா முஸ்லிம் பொண்ணுங்க பர்தாவ தூக்கி எறியனும்னு சொல்லுயா பாப்போம்.

Anonymous said...

பொண்ணுங்க முத்தலாக்-கை எதிர்த்தா..? புர்கா, நிகாப், ஹிஜாப், சதோர் இதெல்லாம் கழட்டி வீசி எறிஞ்சா...?
SIMPLY BRILLIANT.
MANUSHYAPUTHRAN IS SLOWLY SHOWING HIS REAL COLOURS.
IT WOULD BE NICE IF HE GIVES UP HIS PEN- NAME WHICH GIVES A TOTTALLY CULTERED MEANING AND GOES BACK TO HIS ORIGINAL NAME.
EVEN THAT IS NOT CORRECT SINCE NEITHER TRUE ISLAM NOR HOLY QUORAN DECRIES ANY OTHER RELIGION.

Anonymous said...

//சாரு,ஜெமோ, மனுஷபுத்திரன் எல்லோரையும் தூக்குல போட்டா பேஸ்புக்ல பொங்க விஷயமே இருக்காது//

Please include your name in this list as well Jaishankar.

Anonymous said...

My family all the time say that I am wasting my time here at web,
however I know I am getting know-how everyday
by reading thes pleasant content.

my web page: Lose Weight

Anonymous said...

Ignore him.. he is another srap who is after cheap publicity posing as an ARIVU JEEVI.

Anonymous said...

MP sonnathai thaan thamizhina thalaivar, thaga thalaivar, thamizhagathin vidivelli pala varushangalukku munnadiyea solitaaru.. Also appapo he will give gyaan about words like "guru" "hindu" etc..

Anonymous said...

Muslim Brother answer is correct.
because he is talking about kafirs only

R.Gopi said...

What can be expected from a person like Manushyaputhran?

Pera paarunga.... Vikram padathula vara Rocket per maadhiri.....

கிணற்றுத் தவளை said...

முட்டாள் தனமான அரவேக்காட்டுதனமான பதிலுக்கு ஜால்ராவா? நாமும் அடுத்தவர் சொல்வதை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் கொஞ்சம் சுய புத்தியோடு யோசிக்க வேண்டும். இவனெல்லாம் என்ன திருவள்ளுவரா... சொற்களை வேதமாக்கிக் கொள்ள?

Anonymous said...

கேள்வி: ஒரு பெண் தாலியை கழற்றி எறிவது ஆணவத்தின் அடையாளமா? ஆத்திரத்தின் அடையாளமா? வெறுப்பின் அடையாளமா?
மனுஷ்யபுத்திரன் பதில்: அவளுக்கு அறிவு வந்துவிட்டதன் அடையாளம்
***

உங்கள் மதத்தில் இருக்கும் கட்டுபாடுகளை விட இந்து மதத்தில் பெண்களுக்கான கட்டுபாடுகள் குறைவு. அதுவும் இந்த காலகட்டத்தில் ஒரு பெண்ணின் கல்வி மட்டுமே அவளது சுதந்திரத்தின் எல்லையை நிர்னையிகின்றது. (அந்த கல்வியே உங்கள் சமுதாய பெண்களுக்கு இன்றளவும் மறுக்கப்பட்டு கொண்டு இருந்கின்றது. அதற்கு இது வரை ஒரு புல்லை கூட புடுங்கி போட்டு இருக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன். நல்ல வேலை இதற்கும் மோடி-க்கும் சம்பந்தம் இல்லை.)

தாலி பற்றி வாய் கிழிய பேசும் உங்கள் பெரிய மனுஷ சிந்தனை, தலிபான்கள் பற்றி படம் எடுத்த போது சின்னத்தனமாக ஆட்ச்சேபித்தது ஏன்?

இந்த கருத்தை எழுதும் உங்கள் கரங்கள் பர்தா அணிவதை பற்றி எழுதுமா?

தமிழக எழுத்தாளர்கள், சினிமா காரர்கள், தொலைக்காட்ச்சி நாடக இயக்குனர்கள் இவர்கள் எல்லாம் அலட்டிக்கொள்ளும் அளவிற்கு இந்த காலத்து பெண்கள் தாலி பற்றி எல்லாம் அலட்டி கொள்ளுவதில்லை.

உங்களுக்கு இது தெரிந்துருக்க வாய்ப்பில்லை. நித்தமும் ஏதேனும் ஒரு செய்தி ஊடகத்திற்கு வெறும் வாய் சத்தத்தின் மூலம் ஊழியம் செய்து பணம் சம்பாரிக்கும் உங்களுக்கு இது தெரிந்துருக்க வாய்ப்பில்லை.

அப்படியே ஒரு பெண் தாலிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அது தனி நபர் விருப்பம். இது ஒரு ஜனநாயக நாடு, ஜிகாதிகளுககும், ஜிகாதிகளின் ஆட்சிக்கும் இங்கு இடம் இல்லை.

இது கூட தெரியாமல் உங்களை எல்லாம் ஒரு எழுத்தாளனாக இந்த தமிழ் சமுதாயம் அங்கீகரித்திருப்பது இந்த சமுதாயத்தின் தலை விதி. போய் சமுதாயத்தையும், மக்களையும் படித்து விட்டு பின் எழுதுங்கள். இதை விட முக்கிய பிரச்சினைகள் நாட்டில் ஏராளம் உண்டு.

கட்டுபாடுகள் (ம) சட்டங்களின் மூலம் எந்த மத மூட நம்பிக்கையையும் தடுக்க முடியாது. கால ஓட்டத்தில் மண்ணோடு மண்ணாகும் மனிதர்களை போல் அதுவாகவே அழிந்து விடும். சம்பந்த பட்டவர்களையும், சக மனிதனையும், சமூகத்தையும் பாதிக்காத எந்த ஒரு மத நம்பிக்கையும் தவறே இல்லை.

இது தனி நபர் வழி.

TRESPASSING IS STRICTLY PROHIBITED :)

Rajaramesh said...

R. J. said...

முதலில், அது நம்மூர் திருமாங்கல்யமா இல்ல மசூதி வாசல் மாடலா? !

மனுஷ்ய புத்திரன் புத்தகத்திலும் டி வி யிலும் தன்னை ரொம்ப வெளிப்படுத்திக் கொள்கிறார் - பலவீனங்கள் தெரிய ஆரம்பிக்கின்றன.

-ஜெ.

Muse (# 01429798200730556938) said...

அறுப்பதும் வெட்டுவதும் தூக்கி எறிவதும் அறிவின் அடையாளம் என மதராசாபுத்திரன் சொல்கிறார். அவர் மதப்படி அது சரிதான்.

அதனால்தான் சுன்னத் என்ற பெயரில் ஆண் பெண் குழந்தைகளின் இயல்பான நல்ல உணர்வுகளை அறுத்து, வெட்டி, தூக்கி எறிகிறார்கள். அவர் மதப்படி அதுதான் சரிதான்.

சுழியம் said...

எந்தச் செயல் அறிவானது என்பதை அடுத்தவர் சொல்லித்தான் தெரியுமானால் அது அறிவே கிடையாது.

poovannan said...

தாலி புனிதம்,தாலி அறுக்கும் நிகழ்ச்சி நம் கலாசாரம்.சுமங்கலி தான் எல்லா சடங்குகளிலும் ஈடுபட வேண்டும் என்று எழுதலாம்.அது உரிமை.ஆனால் தாலி அடிமை விலங்கு,அதை அறிவுள்ள யாரும் அணிய மாட்டார்கள் என்று சொல்ல கூடாது. இந்த வாதம் சரியா

அடிமைத்தனம்,அருவெறுப்பு ஊட்டும் சடங்குகள்,அடக்குமுறையை காட்டும் ஆபரணம் என்ற அனைத்தும் தாலிக்கு பொருந்தும்
தாலி இழந்த பெண்கள் எப்படி மதிக்கபடுகிரார்கள்,எப்படி குடும்பத்தின் அத்தனை நிகழ்வுகளிலும் விலக்கபடுகிரார்கள் என்பதை பார்த்தால் தாலி என்றாலே சாதாரண மனிதனுக்கும் கோவம் வரும்.ஆனால் இங்கு அதற்கு ஆதரவு தெரிவிக்க ஆயிரம் பேர்

கணவனை இழந்த பெண்ணுக்கு தாலி அறுக்கும் நிகழ்ச்சியை தயவு செய்து பார்த்து விட்டு அதன் பிறகு தாலிக்காக வாதாடுங்கள் உங்களால் முடிந்தால்

poovannan said...

தாலி அணிவதை பற்றி மட்டுமே பலர் பார்க்கும் பார்வை ஆச்சரியம் அளிக்கிறது.கணவன் இழந்தால் தாலி அறுபடும் என்பதும் தாலி அணிதலோடு நேரடியாக தொடர்புடைய ஒன்று.
கணவனின் மரணத்தால் ஏற்படும் மிக பெரிய வலிகளில் தாலியால் ஏற்படும் கொடுமைகளுக்கும்,பின்பு தாலி இல்லாத இழிநிலைக்கும் உள்ள பங்கு கணிசமானது.தாலி எனபது ஒரு ஆபரணம்.அதற்கும் கணவனின் உயிருக்கும் தொடர்பில்லை என்ற நிலை இருந்தால் தாலியை தனி நபர் விருப்பம்,கலாசாரம் என்று விட்டு விடலாம்.

ஆனால் நிலைமை அப்படியா.சில மாதம் முன் கூட கணவரை விபத்தில் இழந்த தலைமை ஆசிரியையாக இருந்த என் சித்திக்கு ( கணவரை இழந்த கைம்பெண்களை வைத்து நடத்தும் )தாலி அறுப்பு சடங்கு ஜோராக நடந்தது
அதன் பின்பு குடும்பத்தில் நடைபெறும் அனைத்து காது குத்தல்,வளைகாப்பு,மஞ்சள் நீராட்டு,திருமணம்,புதுமனை புகு விழாக்களில் அவர் பங்கு என்ன தெரியுமா.மூலையில் ஒடுங்கி கிடப்பது.இதை பெருமையாக எடுத்து கொண்டு பேச பலர் இருப்பதை விட கொடுமை இதை தவறு என்று சொல்பவனை பாய்ந்து கொண்டு தாக்குவது தான்

டன்மானடமிழன் said...

பர்தாவை தூக்கி எறிந்தால்...?

அதை பற்றி பதிலை ஆவலாக
எதிர் பார்க்கிறேன்..

மாமாபுத்திரன் அவர்களே...

jaisankar jaganathan said...

/Please include your name in this list as well Jaishankar.
//

நான் அறிவுஜீவி இல்லை அனானி

Anonymous said...

த்தா!

கண்ட நாயிங்க வந்து இந்து மதத்த பத்தி கேவலமா பேசலாம். யாரும் ஒண்ணும் கண்டுக்க மாட்டானுங்க. இதே ஒரு ஹிந்துவோ க்ருஸ்துவனோ அவங்க மதத்தை பத்தி பேசட்டும் பொங்கி எழுந்து அடிக்க வருவானுங்க. என்ன செய்ய .. நமக்கு சொரணை இல்ல

Anonymous said...

பெருமையாக எடுத்து கொண்டு பேச பலர் இருப்பதை விட கொடுமை இதை தவறு என்று சொல்பவனை பாய்ந்து கொண்டு தாக்குவது தான்

the debate is not about thali.
it is only about the person and the way in which he said that.
a real seularist/ rationalist willcriticise wrong things in allreligions.
the simple question is whether MP will have the courage to critisise PURDHA, THALAK AND OTHER HARDSHIPS FACED BY MUSLIM WOMEN.
OUR POINT IS HE CANT TAKE LIBERTIES ONLY WITH HINDUS SINCE NO 'FATWA' IS HERE.
IF HE IS COURAGEOUS ENOUGH TO OPEN HIS MOUTH AGAINST MUSLIMS HE WILL NOT BE ALIVE THE NEXT DAY.

ON RECORD MANY PEOPLE DONT REMOVE THALI NOW A DAYS .THEY WEAR FLOWERS ALSO.
POPULAR EXAMPLE IS ANURADHA RAMANAN.
OTHERS ARE ALSO THERE.

Anonymous said...

அது சரி....உங்களுக்கு எப்போ வரும்?

R. J. said...

IV is late to express its and its readers' condolences to the pilgrims and residents of Kedarnath and surrounding areas who lost their lives and belongings in the recent flash floods and to those who are still stranded to be evacuated to safer areas. Am sure everyone will donate generously - though a few only may be able to provide physical service - and I request that the donations may be channelised through
known seva trusts as Ramakrishna mutt, Sai trust, Kanchi mutt etc than through government agencies. - R. J.

Sidtharth said...

குயில பிடிச்சி கூண்டில் அடைச்சி கூவ சொல்லுகிற உலகம்..!
என்ன பிடிச்சி கைய ஒடச்சி எழுத சொல்லுகிற உலகம் !!
அது எப்படி பாடுமையா ? இது எப்படி எழுதுமையா?? ஒ! ஒ!! ஒ!!

ஆண் பிள்ளை முடி போடும் பொன் "தாலி" (TM) கயிறு,
என்னான்னு தெரியாது எனக்கு !!
'பாலா' வ நான் கேட்டு தெரிஞ்சேனே பிறகு,
ஆனாலும் பயன் என்ன அதற்க்கு !!
வேறென்ன எல்லாமே நான் சொன்ன நேரம்,
"இட்லி" மேல எனக்கென்ன கோபம் ?
ஓட்ட வாயில வந்து விழுந்ததற்கு,
போட்டு தாக்குறாங்களே! என்னை "போட" சொல்லுறாங்களே !
யாரோடு நான் செல்ல ??

குயில பிடிச்சி.....

(TM) - "தாலி" is Trade Mark of P.Vaasu and Chinnathambi productions.. :)

- மனுஷ்யபுத்திரன்

(TM) - "தாலி" is Trade Mark of P.Vaasu and Chinnathambi productions.. :)

kothandapani said...

கேள்வி: ஒரு பெண் தாலியை கழற்றி எறிவது ஆணவத்தின் அடையாளமா? ஆத்திரத்தின் அடையாளமா? வெறுப்பின் அடையாளமா?
மனுஷ்யபுத்திரன் பதில்: அவளுக்கு அறிவு வந்துவிட்டதன் அடையாளம்
குஷ்புக்கு இன்னும் அறிவு வரவில்லையா .
( என்ன IV குஷ்பூ மயக்கம் இன்னுமா தீர வில்லை .ஒரு வாரமா அவரே பயமுறுத்தி கொண்டுள்ளார் )

Anonymous said...

இட்லிவடை - Idlyvadai

50% ஜாதி 50% மோதி

ithu eppadeeeeeeeeeeeeee

poovannan said...

தாலி ஆதரவாளர்களின் ,தாலியை திட்டியதால் வெகுண்டு எழுந்தவர்களின் கனிவான பார்வைக்கு

https://twitter.com/umasudhir/status/350554800905142275/photo/1

காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஆந்திராவை சேர்ந்த ராணுவ வீரரின் மனைவிக்கு தாலி இழந்த பெண்களால் நடத்தப்படும் தாலி அறுப்பு நிகழ்ச்சி.