அன்பான இவ வாசகர்களுக்கு:
தமிழ் வலையுலக நண்பர்கள் / வாசகர்கள் ஆதரவோடு, கௌசல்யா என்ற ஏழை மாணவி மருத்துவக் கல்வியை முடித்து, இன்று டாக்டர் கௌசல்யாவாக உருவாகியிருப்பது, மிக்க பெருமையான ஒரு விஷயம். விவரங்கள் என் வலைப்பதிவில் காணக் கிடைக்கும்.
http://balaji_ammu.blogspot.in/2006/09/blog-post.html
http://balaji_ammu.blogspot.in/2006/09/kausalya.html
http://balaji_ammu.blogspot.in/2010/08/565.html
அது தவிர, இன்னும் சிலபல சமூக உதவி சார் முயற்சிகளுக்கும், உங்களில் பலர் ஆதரவும், ஊக்கமும் அளித்து வந்துள்ளீர்கள். இவை அனைத்துக்கும் என் பணிவான நன்றிகள்.
சமீபத்தில், டாக்டர் கௌசல்யாவின் ஊரில் (அந்தியூர்) பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ள ஒரு ஏழை மாணவரின் தந்தையிடமிருந்து அவனது மேற்படிப்புக்கு உதவி கேட்டு ஒரு வேண்டுகோள் வந்துள்ளது. அதையும், மாணவனின் கல்விச் சான்றிதழ்களையும், உங்கள் உதவியை பணிவுடன் நாடி, உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

மிகுந்த சிரமங்களுக்கு இடையில் அயராது உழைத்து, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 481 மதிப்பெண்களும், தற்போது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200க்கு 1147 மதிப்பெண்களும் அம்மாணவன் பெற்றிருக்கிறான். பொறியியல் கல்வி பயில மிக்க ஆர்வமாக இருக்கிறான். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில், 200க்கு 197.5 மதிப்பெண்கள் இருப்பதால், நல்லதொரு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்க பிரகாசமான வாய்ப்பிருப்பதை உணர்கிறேன்.
பொருளுதவி செய்ய விரும்பும் அன்பர்கள் என்னை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறேன் அல்லது இங்கே பின்னூட்டத்தில் உங்கள் மின்மடல் முகவரியை இட்டால் கூட போதுமானது. பிறகு பொருளுதவி செய்வதற்கு வேண்டிய விவரங்களை மின்மடல்வழி தருகிறேன். உங்களால் இயன்றதை அளித்து உதவுங்கள்.
balaji_ammu@yahoo.com
நன்றியுடன்
எ.அ.பாலா

10 Comments:
http://m.facebook.com/photo.php?fbid=392690650851933&id=100003330057623&set=a.139495922838075.26149.100003330057623&_rdr இந்த லிங்கில் உள்ளபடி,இவர் மதிப்பெண்கள்படி, இவர் கல்லூரி படிப்பிற்கான முழு உதவிதொகை பெற தகுதியானவர்தான்னு நினைக்கேன்.மற்ற விபரங்கள் தெரியவில்லை.அவரை தொடர்பு கொண்டு பேச சொல்லுங்க
http://helpingminds.org/ - One of the best group who has been continuously helping for the students with educational needs. Please feel free to contact them. I heard that they are also looking for volunteers.
Please send me the details of the student, I can send some help

Can you please send me the details. I can send some help
hi bala,
I would be interested. Please send the details to bharathbj@gmail.com
-bharath
Please send the details to manik832007@gmail.com
Susan,
I need your email ID to send the details. Please leave it in a comment here.
Hi Bala,
can you please send me the info for providing assistance at edharmalingam@yahoo.com.
Thanks!
https://m.facebook.com/photo.php?fbid=392690650851933&id=100003330057623&set=a.139495922838075.26149.100003330057623&_rdr
this is 100% true, many cousins got their scholarship for their studies thru them. They help a lot.
He can contact them. There is not big procedures or waiting to get help from them. Their address
M/s.Shree Vijayalakshmi Charitable Trust,Trustee Mr.A.Senthil Kumar,
No.107-A Sen Gupta Street,Ram Nagar,Coimbatore-641 009.
Post a Comment