பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, June 01, 2013

மெல்லச் சிரித்தால்..

சமீபத்தில் ரசித்த நல்ல பாடல்..இதில் பேஸ்புக்கை அருமையாக உபயோகித்திருக்கிறார்கள். Creativity !

படத்தின் டைட்டிலில் நம்ம இட்லிவடை மாதிரியே இலை இருக்கு... :-)

7 Comments:

R. J. said...

கல்யாண சாப்பாட்டுக்கு வாழை இலை தான் போடுவார்கள்! உங்கள் இட்லி வடைக்கு அரச இலை போதும் இல்லையா! - ஜெ.

R. J. said...

Aiyoo paavam Dayalu ammal to be present in court next month despite her fragile health. Wonder, how does MK feel about this? - R. J.

R. J. said...

Really creative! Congrats to the director. Wish the couple Raghu - Meera a happy wedded life! - R. J.

Vinoth Kumar said...

லவ்வு .. எங்கேசு மென்ட்டுக்கு 4 நிமிச பாடல் ... ஆன மேரெஜ்ஜுன்னவுடன்... அடுத்த ஆப்சன் லக் அவுட் தானா ?

வெளங்கிடும்....

kg gouthaman said...

பாடல் நன்றாக இருக்கிறது. கவிஞருக்கும், இசையமைப்பாளருக்கும், இயக்குனருக்கும் வாழ்த்துகள்.

Anonymous said...

பிரசன்னா சினேகாவை வைத்து படம் எடுத்த அதே அமெரிக்க மாப்பிள்ளை தானே இந்தப் படத்தையும் எடுத்திருக்கார். அவர் இட்லிவடையிலும் ஒருவரா ?

Vishweshwaran R said...

Super like! :)