பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 10, 2013

ஊழலை தடுக்க ஒருவர் வந்துவிட்டார்

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை, தனி மனித உரிமைக்கு எதிரானவை என்று நீதிமன்றத்தில் பிரதமர் அலுவலகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது - பழைய செய்தி

புது செய்தி கீழே
மத்திய அமைச்சர்கள் அஸ்வினி குமார் மற்றும் பன்சால் விவகாரங்களில் பிரதமர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என சோனியா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Why timesnow, cnn ibn and ndtv do not touch this subject ?

7 Comments:

ஆ...பக்கங்கள் said...

ஊழலைத் தடுக்க வேண்டும் என்று அம்மையார் ( பாரத மாதா ) சொன்னாலே ஒழித்த மாதிரி தான். அது தெரியாமல் இருக்கிறீர்களே.
ஈரோட்டுப் பகுத்தறிவுப் பாதையில் சரியாகப் பயணிக்க வில்லையா?

Anonymous said...


Why timesnow, cnn ibn and ndtv do not touch this subject ?

the answer is as simple as this:

Why IV does not touch the misdeeds of ADMK rule

அட அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா

Anonymous said...

அதான் கபில் சிபல் மறைமுகமா எச்சரிக்கை விடுத்து விட்டாரே.ஊடகங்கள் ஊழல் செய்கின்றன என்று.

kumar said...

அவரு ரொம்ப நல்லவரு அதனாலதான்

jaisankar jaganathan said...

நிதின் கட்காரி மாதிரி இதுவும் ஹிட்டனா போயிடுமா?

Anonymous said...

cnn ibn and ndtv do not touch this subject as they are partners of all such CONMEN (congress) deals

Anonymous said...

பெரியவங்க செயதால் பெருமாள் செய்த மாதிரி. கேள்வி கேட்கப்படாது.

வென்கட் இரண்டாயிரம்.