பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 30, 2013

இரண்டு மருமகன்களின் மாறுபட்ட கதை

இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பெட்டிங் சர்ச்சை பற்றி குருமூர்த்தி காரசாரமான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். வாசிக்க:

http://newindianexpress.com/opinion/The-contrasting-tale-of-two-sons-in-law/2013/05/30/article1611654.ece

சில முக்கியமான பகுதிகள் தமிழில் இங்கே. முழு ஆங்கில கட்டுரை கடைசியில்... 

சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா, நான்கே வருடங்களில், 2 பில்லியன் டாலர்கள் (11000 கோடி ரூபாய்) மதிப்புள்ள ஒரு ரியல் எஸ்டேட் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதாக Celebritynetworth.com வலைத்தளம் குறிப்பிட்டுள்ளது. சோனியா ஆதரவு மீடியா கூட, இதில் ஊழல் நடந்திருப்பதை ஒப்புக் கொண்டிருக்கின்றன.

ராபர்ட் வத்ரா (DLF சார்ந்த) விவகாரம் பற்றிய செய்திகள் வந்த சமயம், தன்னைப் பற்றி குற்றச்சாட்டு எழுப்பிய ’ஆம்ஆத்மி’ கட்சியினரை அவர் “‘mango people’ [aam aadmi] in banana republic [India]”(வாழைப்பழ தேசத்தின் மாம்பழ ஆட்கள்!) என்று வசை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் கார்ப்பரேட் இன்சைடர் குறிப்பிடுவதின்படி, ஊழலுக்கு எதிராக போர் தொடுக்க குரல் கொடுக்கும் சோனியாவின் சொத்து மதிப்பு இரண்டிலிருந்து பத்தொன்பது பில்லியன் டாலர்கள். ஸ்ரீனிவாசனை வெட்கம் கெட்டவராக காட்டும் அதே மீடியா ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகளில் 9வது இடத்தைப் பிடித்த சோனியாவை கொண்டாடுகிறது.

வத்ரா விவகாரத்தின்போது, முதலில் மௌனமாக இருந்த காங்கிரஸ்காரர்கள், சோனியாவின் கட்டளைக்குப் பின், ராபர்ட் வத்ராவுக்கு மீடியாவில் வக்காலத்து வாங்கினார்கள். அதாவது, வத்ராவின் மீதான தாக்குதல், ஒரு தனிமனிதர் மீதானதது அல்ல, காங்கிரஸ் கட்சி அதன் தலைமை மீதானதது என்று பொங்கினார்கள்.

ஸ்ரீனிவாசனை பதவி விலகச் சொல்லும் ஷரத் பவார், அப்போது முதல் குடும்பத்தின் மீட்பில் இறங்கி, அரவிந்த் கேஜர்வாலை ராபர்ட் வத்ராவுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு போக அறைகூவல் விடுத்தார்.

பிரதான எதிர்க்கட்சியான பிஜேபியும் வத்ராவுக்கு எதிராக பெரிதாக வாயைத் திறக்கவில்லை.

வத்ரா, தான் 7.5 கோடிக்கு வாங்கிய சொத்தை DLFக்கு 58 கோடிக்கு விற்க முயன்றதை, தடை செய்த விசாரணை அதிகாரி அசோக் கெம்கா, பத்தே நாட்களில், இடமாற்றம் செய்யப்பட்டார்.

வத்ரா விவகாரத்தைத் தொடர்ந்து வெளிவந்த சில ஊழல்களும், இப்போது இந்த ஐபிஎல் பெட்டிங் விவகாரமும், மீடியா தலைப்புகளை ஆக்ரமித்துள்ளதால், வத்ரா ஒரு நேர்மையான பிசினஸ்மேனாக இன்னும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குருநாத்தின் குற்றம், வத்ராவின் சுருட்டலோடு ஒப்பிட்டால் மிகச் சிறியது. ஆனால், வத்ராவைப் போல ஒரு வலிமையான மாமியார் அவருக்கு வாய்க்கவில்லை.

மூலக்கட்டுரை முழுமையாக கீழே:



The contrasting tale of two sons-in-law

By S Gurumurthy

30th May 2013 08:33 AM

Known as ‘Mappillai’ in Tamil and ‘Damad’ in Hindi, all sons-in-law have high standing in Indian families -- religion, caste, region and language regardless.

No surprise therefore that sons-in-law of wealthy, powerful families make news, mostly for wrong reasons. Some months ago, Robert Vadra, son-in-law of Sonia Gandhi, was in the news for building, in just four years, real estate empire worth couple of billion Dollars [Rs 11,000 crore], according to California’s Celebritynetworth.com, which even the media that adores Sonia Gandhi had to confess as reeking of corruption.

When Arvind Kejriwal exposed the shenanigans of Vadra, for the first time therefore even Sonia-friendly media raised eyebrows about her. But within hours of the exposure, she certified Vadra as honest, directed her party to defend her son-in-law. Yet the media did manage to keep the issue alive.

In April last Haryana Government cleared Vadra of wrong doing. Before the media could scrutinise the fake clearance, the CBI and Law Minister Ashwini Kumar were shockingly caught fabricating CBI report to Supreme Court followed by the CBI catching Railway Minister Pawan Bansal’s nephew selling top posts in the Railways. Vadra went out of the radar even as both ministers made noisy exit.

When the Prime Minister’s head was the next, came the news of spot fixing in Indian Premier League [IPL] cricket matches. All previous scams of lakhs of crores of rupees moved out of the radar as another son-in-law, who held himself out as the owner of Chennai Super Kings team, was caught punting on matches.

Gurunath Meiyappan, the hitherto unknown son-in-law of N Srinivasan who heads the high profile Board of Control for Cricket of India [BCCI] has virtually saved the UPA Government that was being chased by the media and the Supreme Court.

Obviously a smalltime punter, Gurunath is in the news for betting on IPL cricket match results. As per police investigating him, far from making money, he was desperately talking to bookies for tips to bet, win and recover the loss of a crore he had made. Yet see where the two sons-in-law stand now. Gurunath is in police custody for an offence that is yet to be made clear and his father-in-law is fighting to save his seat as chairman of the prestigious BCCI. But Vadra, shaming those who had raised questions of corruption against him as ‘mango people’ [aam aadmi] in banana republic [India], still walks like the President and Prime Minister of the country uninterrupted by security in airports and his mother-in-law pontificates on honesty and calls for war against corruption despite the US based Corporate Insider’s count of her [undeclared] wealth at between $2-19 billions. Media berates Srinivasan as shameless. And celebrates Sonia Gandhi for figuring as the 9th most powerful women in Forbes Magazine’s list last week. It is just a prologue to the interesting and contrasting tale of the two sons-in-law - Vadra and Gurunath. Let us recall the Vadra story and contrast it with Gurunath’s.

On October 5, 2012, the Aam Aadmi Party leader Arvind Kejriwal and Prashant Bhushan disclosed with prima facie evidence that ‘damad’ Robert Vadra has amassed some 31 properties in the last four years mostly in and around New Delhi, which even at the time of their purchase were worth `300 crore and now over `500 crore when the five companies owned by him had a capital of only `50 lakhs. They said that Vadra got the money almost free from the real estate giant DLF in exchange for favours by Congress government in Haryana to DLF - clearly pointing to corruption. The entire media, visual and print, carried the news extensively and stunned the ruling party into silence.

Seeing no one from the Congress defending Vadra through the day, Sonia Gandhi stepped in to defend her ‘damaad’ saying that there has been no misuse of either of the Gandhi family or any other misuse by Vadra who was a businessman and his transactions are transparent and above board. [Zee news 5.10.2012]. She also asked, like an owner of alsatians does, the Congress party to go after those who went after Vadra.

“Sonia Gandhi tells Congress to defend Robert Vadra against allegations”, said NDTV [5.10.2012]. Then it was a pack of wolves let loose against the mango people and the media. Capturing how the wolves were let loose, wrote The Hindu [8.10.2012] the day most newspapers had front paged the exposure on Vadra, Congress spokespersons were briefing media on economic reforms and the appreciation of the Rupee, and how government was confident of getting the insurance and pensions bills passed in Parliament!

The party had actually distanced itself from Vadra, saying he was not a party member and stressing that his accusers could go to court. But that very evening, with Sonia fiat, everything changed. Ministers and party men vied to defend Vadra. Two days later, the Congress even said that the attack on Vadra was a planned conspiracy not against Vadra an individual but targeted at the entire Congress and its leadership - read Sonia. Meanwhile, on 8.10.2012, Vadra came out with his mango people in banana republic tweet, which Sonia Gandhi explained on 10.10.2012 as not Vadra’s but Varun Gandhi’s!

Soon, the UPA allies stepped in to rescue the first family. Sharad Pawar even dared Arvind Kejriwal to go to court to substantiate his allegations. This was the very man who told N Srinivasan to resign forthwith if he had an iota of honesty! Why then a different rule for the son-in-law of the first family, Mr Pawar?

Lalu Prasad accused Kejriwal of targeting Vadra for “cheap publicity.” Not to be left out the Prime Minister’s Office too came out in defence of Vadra by filing an affidavit in Allahabad High Court on 22.11.2012.

Finance Minister P Chidambaram said that it was just private transaction between two individuals which cannot be questioned on the basis of insinuations, unless there was quid pro quo or corruption. But, if it were two private individuals dealing why should the ruling party, ministers and government defend Vadra? Why did the Congress say that the target was not an individual but Sonia. Then, where were the Opposition? The BJP just stopped short of defending Vadra. Only sections of the media was still trying to keep the issue alive. The Livemint online ran a 38-page coverage of the fraud. The India Today ran a detailed exposure of Vadra [22.10.2012]. Earlier, on 15.10.2012, Ashok Khemka, IAS officer handling Vadra’s case, cancelled sale by Vadra to DLF of the property he had bought at `7.5 crore for `58 crore. He was transferred from his job within 10 days [25.10.2012]. Not as punishment, the CM Hooda asserted. Out of compassion then? This raised a hue and cry. Earlier, on 19.10.2012 the DNA came out with an exposure that Vadra has bought 770 hectares of land in a Rajasthan village at double the market rates during 2009-2011 with inside information about the development plans of the government in that area, with the result the value of the land has shot up by 40 times over the price paid by him.

The Business Standard wrote [9.3.2013] an investigative expose titled ‘How a Rajasthan village lost of Rober Vadra’ detailing how Vadra made a killing in the deal. But came the Haryana government exoneration of Vadra on April 22. 2013.

And with the subsequent scams, now the IPL scam taking over the media headlines, Vadra remains declared an honest business man now and Sonia Gandhi as the Mrs Clean of politics!

Gurunath, whose offence is petty as compared to Vadra’s loot, was not fortunate like Vadra to have had an all powerful in-law family. Obviously Vadra chose the right family to marry. Lesson: those who want to be celebrity sons-in-law must choose the right family to marry before attempting to make wrong money!


S Gurumurthy is a well-known commentator on political and economic issues.

Email: comment@gurumurthy.net

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
சரியான பாடம்: மாமியாருக்கு மாப்பிளை ஆகலாம், ஆனால் மாமனாருக்கு மாப்பிள்ளை ஆக கூடாது :-)

20 Comments:

Anonymous said...

Ok.. what's the message from IV?
- SP

kothandapani said...


' கனிமொழியின் குற்றம், வத்ராவின் சுருட்டலோடு ஒப்பிட்டால் மிகச் சிறியது. ஆனால், வத்ராவைப் போல ஒரு வலிமையான மாமியார் அவருக்கு வாய்க்கவில்லை.'
' ராஜாவின் குற்றம், வத்ராவின் சுருட்டலோடு ஒப்பிட்டால் மிகச் சிறியது. ஆனால், வத்ராவைப் போல ஒரு வலிமையான மாமியார் அவருக்கு வாய்க்கவில்லை.'
' பன்சாலின் குற்றம், வத்ராவின் சுருட்டலோடு ஒப்பிட்டால் மிகச் சிறியது. ஆனால், வத்ராவைப் போல ஒரு வலிமையான மாமியார் அவருக்கு வாய்க்கவில்லை.'
இப்படி அடுக்கிகொண்டே போகலாம் . இதெல்லாம் கூட IVக்கு ok வா .
வத்ரா மீது action இல்லை என்பதால் மற்ற ஊழல் எல்லாம் பெரிது படுத்தகூடாது என்பது அநியாயம் .

'பிரதான எதிர்க்கட்சியான பிஜேபியும் வத்ராவுக்கு எதிராக பெரிதாக வாயைத் திறக்கவில்லை.'
மீடியாவை விடுங்கள் பிஜேபி silent ஆ ஆனதை என்னென்பது.
ஆமா இந்தியாவின் விடிவெள்ளி எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் மோடி இந்த பிஜேபியை
சேர்ந்தவர் தானே. ஊழல்மயமான எதிர்காலம் இப்பவே ஒளிருது.

Anonymous said...

இதுதான் என் கேள்வியும்.எல்லா பத்ரிகைகளும் எல்லா டிவிக்களும் மாய்ந்து மாய்ந்து IPL செய்திகளையே முதன்மை கொடுக்கின்றன.கொஞ்சம் பொறுத்தால் காங்கிரஸ் அடுத்த ஊழலை வெளியிட்டு இதை மறக்கடிக்கும்.என் வயித்தெரிச்ச‌ல் பவாரும் தன் திரு வாயை திற‌ந்து ஊழல் பற்றி பேசுகிறார்.

Anonymous said...

Mark my words Idly Vadai... SRINI's days are numbered. He'll go or be kicked out. It's only a matter of days. Times Now, NDTV, CNN-IBN and Headlines Today will see to it.

Sify dot com has already started a demand that he be kicked out of not only BCCI, but India Cements itself.

Meanwhile, the usual suspects - Subramanian Swamy, Auditor Gurumurthy, Actor Mohan Ram, Idly Vadai - and i'm sure Cho would jump the bandwagon too - are desperately scrambling to protect him, but cut only a sorry figure and have failed to make a mark on the national debate which overwhelmingly calls for SRINI's ouster. Robert Vadra issue has no place in this debate to save cricket's future.

Saravanan

Viswanath said...

//வத்ரா மீது action இல்லை என்பதால் மற்ற ஊழல் எல்லாம் பெரிது படுத்தகூடாது என்பது அநியாயம் .//

பெருமாளின் திருநாமம் கொண்ட Kothandapani அவர்களே,

ஸ்ரீனிவாசனுக்கு வக்காலத்தாக இதைப் பார்க்காமல், வத்ராவின், இன்னபிற காங்கிரஸ் மகா ஊழல்களை பொறுமையாக சத்தம் போடாமல் அத்தனை மகானுபவர்களும் அனுசரித்துக் கொள்வது போல இதையும் பெரிதுபடுத்த வேண்டாம் என்ற கருத்தாக்கமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று தானே.

Whats in a name said...

Dear Saravanan,

//the national debate which overwhelmingly calls for SRINI's ouster. Robert Vadra issue has no place in this debate to save cricket's future. //

what is seen in North Indian News channels cannot be called "National Debate" by any stretch of Imagination. They are afflicted by 'paid news' syndrome. Just like Robert Vadra, Indian cricket will also have a great future ;) #betting will not lead to the end of the world, as News Channels tell you. Indian public have been enduring much WORSE. Dont U worry.

Anonymous said...

எங்கள் ஆருயிர் அண்ணன் ஜெ.ஜெ.வின் பின்னூட்டங்களை இட்லி நிறுத்திவிட்டதா ? எப்படி இருந்தால் என்ன கோதண்டபானி அண்ணணின் கருத்துக்களை அப்படியே பிரதிபளிக்கிறாரே.

சுண்டைக்காய் அளவா இருந்தா என்ன குற்றம் குற்றம் தானே அதை ஏன் கம்பேர் செய்யனும்.

வென்கட்.

jaisankar jaganathan said...

வெங்கட் இரண்டாயிரம்
என் பின்னூட்டங்களை இட்லி மட்டறுத்திவிட்டது. துக்கம் தொண்டையை அடைக்கிறது

Anonymous said...

இட்லி வடை குருமூர்த்தி சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. சீனிவாசனின் முழுமையான பேட்டியை சமீபத்தில் படித்தேன். அதில், அவர் சொல்லும் பதில்கள் யோசிக்க வேண்டியவையாக இருக்கிறது.
சீனிவாசனின் வெளிப்படையான பேட்டி:

http://writersamas.blogspot.in/2012/05/blog-post.html

R. J. said...

I just wonder of the omnipresent Vindoo Dara Singh Randhava was not friends with the TV media barons / presenters? The media made a big fuss by showing a photo of Vindoo with Mrs dhoni in the stadium as if by itself it is a proof of Dhoni's involvement in the scandal. If such a photo of these media goons is available, it shall be published and they should be brought into vigilance net. - R. J.

Anonymous said...

/// இட்லி வடை குருமூர்த்தி சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. சீனிவாசனின் முழுமையான பேட்டியை சமீபத்தில் படித்தேன். அதில், அவர் சொல்லும் பதில்கள் யோசிக்க வேண்டியவையாக இருக்கிறது. ///

என்னய்யா பொல்லாத நியாயம்? பிசிசிஐ தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு ஐபிஎல் டீமை நடத்துவதே தவறு. அதிலும் மருமகன் அதில் இன்சைட் இன்பர்மேஷனை வைத்து பெட்டிங் பண்ணுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது பச்சை அயோக்கியத்தனம்! சூப்பர் கிங்ஸ் எனக்கு சொந்தமல்ல, கம்பெனிக்கே சொந்தம், மருமகனுக்கும் அதில் பொறுப்பு இல்லை என்பதெல்லாம் குழந்தை கூட நம்பாது! ராபர்ட் வத்ரா கூடத்தான் தனக்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார். அதை ஒத்துக் கொள்கிறோமா?

சரவணன்

Anonymous said...

if gurumurthy and idlyvadai has any shame they wouldnt publish an article like this.

its true that media has gone overboard in hounding srinivasan almost ignoring national issues that are 100 times more important than ipl. it has gone COMPLETELY berserk that srinivasan is being sympathized now.
but this cannot give even a slightest excuse for gurumurthy to blabber like the way he did here.had it been ac muthiah in this place instead of srinivasan would you and gurumurthy defend him like you did here?

its only bcos the accused is "srinivasan".
even though this "srinivasan" is close to dmk.

perhaps the only silver lining is that bjp's stand is completely exposed. arun jaitley who has made a hue and cry against pawan kumar bansal didnot even open his mouth here and was running away from press.

the wannabe prime minister of india the much hyped modi didnot even have the courage to tell an ordinary cricket board chief that he is wrong. so much for his ambitions to lead the country.
and he is projected to be the man who can take on the might of america, who can bring china to its knees and can put pakistan in its place.funny! - KR

kothandapani said...

.'கனிமொழிக்கு வக்காலத்தாக இதைப் பார்க்காமல், வத்ராவின், இன்னபிற காங்கிரஸ் மகா ஊழல்களை பொறுமையாக சத்தம் போடாமல் அத்தனை மகானுபவர்களும் அனுசரித்துக் கொள்வது போல இதையும் பெரிதுபடுத்த வேண்டாம் என்ற கருத்தாக்கமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று தானே.
' ராஜாவிற்கு வக்காலத்தாக இதைப் பார்க்காமல், வத்ராவின், இன்னபிற காங்கிரஸ் மகா ஊழல்களை பொறுமையாக சத்தம் போடாமல் அத்தனை மகானுபவர்களும் அனுசரித்துக் கொள்வது போல இதையும் பெரிதுபடுத்த வேண்டாம் என்ற கருத்தாக்கமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று தானே.'
விஸ்வா ..நாத்தம் அடிக்குதே ......
வட இந்திய மீடியாக்கள் தென் இந்தியர்களை கிழிப்பது இருக்கட்டும் . 2G ஊழலி ல் நம்ம மீடியாககள் ராஜாவையும் கனியையும் கிழிதார்களே ஒழிய மாறன்கள் பக்கமே போகவில்லையே ..இது ஏன் ...

கவிதை தேடல் [www.kavithai.in] said...

வணக்கம் !
உலகிலேயே முதன்முதலாக தமிழ் கவிதைகளை தேடுவதெற்கென்றே கவிதை தேடல் www.kavithai.in என்ற தேடல் இணையதளத்தை உங்களுக்காக வழங்குவதில் பெருமைகொள்கிறோம். இந்த இணையதளம் முழுக்க முழுக்க கவிதை ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்த இணையதளத்தின் மூலம் இணையம் என்னும் கடலிலிருந்து கவிதைகளை மட்டும் தேடி பெற்றுக்கொள்ளலாம்.

கவிஞர்களுக்காக....
நீங்கள் இணையத்தில் கவிதை எழுதுபவரா? உங்கள் கவிதை இணையதளம் (அல்லது) வலைப்பூ கவிதை தேடல் பக்கத்தில் தெரியவில்லை என்றால், உங்கள் இணையதளத்தையும் கவிதை தேடல் பக்கத்தில் இணைக்கலாம். இணைக்க இங்கே கிளிக் செய்யவும் அல்லது help@kavithai.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும். மேலும் விவரங்களுக்கு பார்க்க www.kavithai.in !

நன்றிகளுடன்...
கவிதை தேடல் குழு,
www.kavithai.in

Anonymous said...

ஜெ ஜெ க்கு கொம்பு சீவி சீவி பெரிய ஆப்பு வைதகிவிட்டாச்சி . அடுத்தது கோதண்டபாணிக்கா .

Anonymous said...

//நன்றிகளுடன்...
கவிதை தேடல் குழு,
www.kavithai.in//

இனையத்தில் வருகிற மோசமான( அதாவது அத்தனை) கவிதைகள் நம்முடைய கண்ணில் படாதவாறு தப்பிக்கிறதுக்கு எதாகிலும் ஒரு கவிதை ஓடுபொறி இருந்தால் சொல்லுங்கள் அய்யனே.

வெ.இ.
ஜெ.ஜெ.ப.ப.

jaisankar jaganathan said...

//ஜெ ஜெ க்கு கொம்பு சீவி சீவி பெரிய ஆப்பு வைதகிவிட்டாச்சி . அடுத்தது கோதண்டபாணிக்கா .
//

உண்மை அனானி, இட்லிவடை ஒரு பெரிய அரசியல் வாதின்னு நினைக்குறேன்

Jayaprakash Nagarajan said...

ஆக கூடி எல்லோருமாய் சேர்ந்து காசு கொடுத்து பார்த்தவனை ஏமாளியாக்கிவிட்டனர்

Jayaprakash Nagarajan said...

ஆக கூடி எல்லோருமாய் சேர்ந்து காசு கொடுத்து பார்த்தவனை ஏமாளியாக்கிவிட்டனர்

crazypaja said...

ஆனாலும் ஒண்ணு...

மனுஷன பாராட்டணும்.Times Now... NDTV..CNN-IBN ...Headlines Today...மீடியா,இத்தன கூச்சல் போட்டாலும்,எதுக்கும் கலங்க மாட்டாங்கறானே இந்த ஏகாம்பரம் :)