பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 27, 2013

சல்யூட் அடிக்க மறந்த ஓபாமா


தமிழ் எழுத்தாளர்களை பார்த்தால் எல்லோரும் சல்யூட் அடிக்க வேண்டும் என்ற புதிய சட்டம் இனி அமலுக்கு வர போகிறதாம். எழுத்தாளர்களும் இனி ராம்ராஜ் வேட்டி, பனியன் போட்டுக்கொள்ள வேண்டும் அப்போது தான் - சல்யூட் ராம்ராஜுக்கு சல்யூட் என்று மக்கள் சல்யூட் அடிப்பார்கள் !

13 Comments:

R. J. said...

How touching! Our bully politicians shall learn from this video. Nothing wrong in forgetting to return the salutation as the President might have 101 things going in his head; but some one in the plane had the courage to tell him about that and the President came down to speak to the guard. Great.- R. J.

நல்லூரான் said...


புரிதலின் ஆழம்:
http://www.jeyamohan.in/?p=25483


இட்லிவடை, நீ ஆழ்ந்து அறிந்த ஞானி

Anonymous said...

ராம்ராஜ் ஜட்டியும் போட்டாத்தான்யா ’சல்யூட்’ ‘’முழுசா’ கிடைக்கும். சல்யூட் த ரைட்டர்ஸ்.

kothandapani said...

வெறும் stop signboard பார்த்தே நின்று போகும் மக்கள் .
redlight எரிந்தாலும் பறக்கும் நம் மக்கள் .
வாங்கும் பொருள்களுக்குஎல்லாம் வரி கட்டும் மக்கள்.
கோல்ட் வாங்கும் போதே வரி கட்ட மறுக்கும் நம் மக்கள்.
pay வாங்கும்போதே 30%income tax கட்டும் மக்கள் .
incometax அறியாமல் 80% மக்கள் இங்கே.
அவங்களுக்கு ஒபாமா ok .
நீங்க ஒபாமா கேக்கலாமா

Anonymous said...

Goதண்டபானி,

//கோல்ட் வாங்கும் போதே வரி கட்ட மறுக்கும் நம் மக்கள்.pay வாங்கும்போதே 30%income tax கட்டும் மக்கள் .//

சுத்த உளறல். பெரும்பான்மை மக்கள் வரிகட்ட மறுப்பதில்லை சொல்லப் போனால் அதற்கான ஆப்ஷனே அவர்களுக்கு இல்லை.

வரி வசூலித்துவிட்டு வியாபாரி வேண்டுமானால் வரி கட்டாமல் இருக்க முடியும். கன்ஸ்யூம்ர் தண்டம் அழுகாமல் இருக்க இயலாது.

சம்பளம் வாங்கும் எவரும் வரிகட்டாமல் இந்தியாவில் இருக்க இயலாது.

வரின்னா என்னான்னு தெரியாதவங்க இரண்டே வர்க்கம் தான் ஒன்று கொளுத்த பணக்காரர்கள் இரண்டு சாதாரனர்கள்

விவேக் சொல்றாப்லே இல்லாத ரோட்டுக்கு எதுக்கு வரி ? நல்ல தலைவர்கள் வழி நடத்தும் வரை வரிகட்டினா என்ன கட்டாட்டி என்ன எல்லாம் ஒன்னுதான்.

Anony8 said...

CM(Common Man) Modi is India's Challenge to USA

Anonymous said...

Anonymous,
What about the other two points that Kothandapani has made?
People like you are the curse of this country. Don't talk like a moron that we need good political leaders.
Instead, let the change start from your home/ my home. Here in USA people pay tax unlike Indians who will go to any extent for not paying taxes. Nearly 90% of the people are corrupt. They think they are forced into being one. But is there a difference?

kothandapani said...

/வரி வசூலித்துவிட்டு வியாபாரி வேண்டுமானால் வரி கட்டாமல் இருக்க முடியும். கன்ஸ்யூம்ர் தண்டம் அழுகாமல் இருக்க இயலாது./
/வரின்னா என்னான்னு தெரியாதவங்க இரண்டே வர்க்கம் தான் ஒன்று கொளுத்த பணக்காரர்கள் இரண்டு சாதாரனர்கள்/
இதைத்தானே நானும் சொன்னேன் நான் சொன்னால் உளறல் நீர் சொன்னால் தத்துவமா அனானி
ஏமாற்றும் மக்களுக்கு தலைவர் மட்டும் சத்திய சீலனா வேண்டுமா .
(எதனை கன்சூமர் பில் போட்டு பொருள் வங்கேறோம் . அப்புறம் வியாபாரி எமதிறான் என்று புலம்புவது ஏன் )

Anonymous said...

//இதைத்தானே நானும் சொன்னேன் நான் சொன்னால் உளறல் நீர் சொன்னால் தத்துவமா அனானி
ஏமாற்றும் மக்களுக்கு தலைவர் மட்டும் சத்திய சீலனா வேண்டுமா .//

நீர் சொன்னது வேறு. உம்முடைய தொனி இந்தியனுக அயோக்கியனுக என்பதே.

வளார்ந்த நாடுகளின் அலுத்துக் கொள்ளாமல் வரி கட்டுகிறார்கள். காரனம் கட்டும் வரி ஊழல்வாதிகள் கையில் அடைக்கலமாகமல் சரியான வகையில் செலவிடப்படுகிறது.அதன் பலன் மக்களுக்கு வந்து சேர்கிறது. அங்கே சட்டம் யாருக்காவும் வளைவதில்லை. ஒரே மாதிரி அமல் படுத்தப்படுகிறது.

உஷ் அப்ப இப்பவே கண்ணைக் கட்டுதே!

யதா ராஜா தாத பிரஜா- நல்ல தலைமை இல்லாததால் தான் நாடு் தடுமாறுகிறது.

நல்ல லீடர்ஷிப் கிடைத்தால் கண்டிப்பாக இது மாறும். உதாரணத்திற்கு குஜராத் இருக்கிறது.

Anonymous said...

2G பற்றி பரபரப்பு செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் மறைத்த உண்மை.

ராஜா சமயத்தில்2Gக்கு டிமாண்ட் இருக்காது என்பதால்தான் ஒரு விலை நிர்ணயித்து ஒதுக்கிடு செய்யப்பட்டது

CAG பேராசை பட்டதால் அரசை தவறாக வழிநடத்தி இப்போது 2G spectrum யாருக்கும் பயனில்லாமல் உள்ளது.
அரசை தவறாக வழிநடத்தி சென்றதால் அந்தபணத்தை CAG அதிகாரிகளின் சொத்தை ஜப்தி செய்து வசூலிக்க வேண்டும்.

Full news as per Hindustan Times & Economic Times is given below.


Vinod Rai’s “notional loss” transforms into higher consumer prices, subsidies.
Vinod Rai, the ex-CAG, will now get to see the consequences of his politicized reports. He will get to see how wrong he was in his “notional loss” theory. How this notional loss is transforming into higher consumer prices (a huge burden on the poor) and higher subsidies (a burden on the government). In the end, he will realize that at a “net” level, there was indeed “zero loss” that the government and the nation suffered in both coal and 2G. He will realize how little he achieved as a CAG after all. And in all of this, he will prove that the CAG is nothing but an accountant, something that he didn’t feel happy accepting.
If you missed all that’s been happening in telecom and coal-related sectors, here’s a summary. Telecom tariffs have gone through the roof. Most telecom companies have increased “voice” rates by 50 to 100% over the last couple of years. The days of the half-paise-per-second rates are over. Pricing at those levels is simply not affordable any longer, what with huge spectrum fees being the new way of doing business in telecom. There has also been a concomitant reduction in competition, first as the Supreme Court canceled Raja-issued licenses, and then as those who lost refused to bid preferring to simply exit the politically destroyed sector. Lesser competition always leads to higher consumer prices. Then there is also the burden of 3G license fees which telcos have to reckon with. Fees so high that not only have 3G prices become unaffordable, but 2G also. In hindsight, it was silly of Vinod Rai to benchmark 2G on irrational 3G prices, and call it a notional loss. Thanks to Vinod Rai, the whole telecom sector is in a spin now. Profitability seriously compromised. Debt piles visible afar and loan re-structurings quite the norm. What was essentially a case of last-mile corruption has ended up becoming a monster that strangled the entire sector.
Vinod Rai’s poor wisdom has cost the country dearly. Banks are facing the brunt of debt non-repayments and consequent re-structurings. Thousands of employees have lost their jobs. Most importantly, the poorest of the poor, the dhobis, electricians, locksmiths, vegetable vendors – those who made their mobile phone a substitute for a “kholi” or “shop” otherwise required to do business – have been left high and dry. Tele-density has started falling. Between them, telcos have lost nearly 50 million subscribers. Agreed, they were mostly 2nd numbers or maybe even defunct numbers, but still, a reduction in numbers doesn’t augur well for the industry. Company valuations which were linked to subscriber numbers, have started to fall, with the earliest operators, Airtel and Voda suffering the most. It’s a matter of time before the “culling” of customers extends to the fringe sections of our society. They will be pushed back into oblivion and poverty, with no recourse to business opportunities and hopes for an improvement in quality of life. Two years after Vinod Rai played his accounting tricks, the telecom sector has gone from being India’s show-piece to one of its worst performing sectors.

CAG has alleged that cartelisation by telcos during the two recent spectrum auctions had resulted in the Centre being unable to "fruitfully utilise 453.50 MHz of second-generation airwaves for the last one year".

The CAG said the value of these frequencies could be as much as Rs 85,014 crore.

Anonymous said...

Nice way to "cover" the public.....remember MGR ?

மோ.சி. பாலன் said...

very nice gesture from president Obama

Anonymous said...

Great man par with DR.PJK ABDUL KALAM....

MURALI