பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 24, 2013

ஐபிஎல் பாட்டு


விண்டூ, குருநாத், சீனிவாசன் என்று எல்லோரும் இந்த பாட்டுக்கு ஆடலாம்.

3 Comments:

Anonymous said...

Looks like some people dont want CSK in IPL and any south Indian in Cricket administration which was traditionally dominated by Mumbai people.

R. J. said...

நேற்று வரை இப்படி குருநாத், ஸ்ரீனிவாசன் என்று சர்வ சாதாரணமாக எழுதமுடிந்ததா! இப்போது மரியாதை போய் எவ்வளவு இளக்காரத்துடன் பேசுகிறோம்! ஊழல் மன்னன் ஓடிப்போன மோடி கூட பேட்டி கொடுக்கிறார்/ன்! சஹாரா பாஸ், ஸ்ரீநிவாசனுக்கு பதில் சரத்பவார் வேண்டும் என்கிறார் - அவர் என்னவோ மகாத்மாவின் வாரிசு என்பதைப் போல! எல்லாம் 'நேரம்' ரிலீசான நேரம்! - ஜெ.

dr_senthil said...

'குரு பெயர்ச்சி' இப்படி தாக்கும் என்று எந்த ஜோசியரும் ஸ்ரீனிவாசனிடம் சொல்லலியா ?