பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 21, 2013

கட் & பேஸ்ட்


இட்லிவடை கூட கட் & பேஸ்ட் தான்.. இப்பவே சொல்லிபுட்டேன். கடைசி தகவல் இந்த நீயூஸே ஏதோ தெலுங்கு டிவியில் வந்தாம் அதை விகடன் காப்பி அடித்துவிட்டது என்று பேசிக்கொள்கிறார்கள் !

19 Comments:

jaisankar jaganathan said...

கொய்யால தாங்க முடியல. எனக்கு பிடிச்சது காப்பி பேஸ்ட் தான். எனக்கே டென்ஷன் ஆவுதே

லலிதா said...

அவ்வளவு ஏன் ? இட்லி வடை பின்னூட்டத்தில் லலிதா மற்றும் வெங்கட் 2000 பெயரை கூட தான் காப்பி அடிக்கிறார்கள் .
---நிஜ லலிதா .

kothandapani said...

you too ilayaraja

harris jayaraj xerox jayaraj

What about V.Kumar all his songs were on popular hindi tunes of his time

Anonymous said...

See more here: http://itwofs.com/

kg gouthaman said...

ஓஹோ எல்லோருமே கொஞ்சமாவது வேதா அண்ட் தேவா போலிருக்கு!

Anonymous said...

visit this website, it provides the list of musical inspirations of Indian film music composershttp://www.itwofs.com/

Anonymous said...

gauthaman bang on!
Vedha copied from "bees saal baad"
Bees saal baad, deva started copying! :P

Anonymous said...

இந்த திரை பாடல் காபி ராகம்,அந்த திரை பாடல் டீ ராகம் என்று உச்சி முகர்ந்து மெச்சிக் கொள்ளும் அன்பர்கள் மற்ற மொழி ராகத்தில் மெட்டு அமைத்தால் ஏன் இப்படி காபி என்று பதறுகிறார்கள்.இந்த காபி வேறு அந்த காபி வேறா?

Anonymous said...

I appreciate deva. because he "inspired" only from the very famous music, so everyone knows that he always copying. So I can say all music directors are cheaters except deva :)
-SP

Anonymous said...

I think this is happening because we(majority of the people) are not any more interested in our traditional music like carnatic,naatupura pattu ..whatever is local to us, which we know .

As we pursue western music interests we are in such a awful state

sriram sundaresan said...

இளையராஜா காப்பி அடித்தது தெரியாமல் இருந்ததற்கு யுத்தம் முழுவீச்சில் நடந்த பொழுது இலங்கை வானொலி சில காலம் செயல்படாமல் இருந்ததும் ஒரு காரணம் . தேவா, யுவன் மற்றும் ஹாரிஸ் போன்ற நேரடி காப்பிகளை (கற்பூர நாயகியே, இயேசு அழைக்கின்றார்) விட முன்னவர் தேவலாம் என்று சொல்ல வேண்டும். ஆனால் ராஜாவின் ரேஞ்சுக்கு காப்பி.. ஏற்றுகொள்ள முடியவில்லை. என் தந்தை தேனியில் வேலை செய்த காலம் ராஜா சகோதரர்கள் செய்த கூத்துகளை கேட்டால், இவர்கள இப்படி இசை அமைக்க முடியுமா என்று ஆச்சிரிய பட வைக்கும்.

Anonymous said...

//லலிதா said...
அவ்வளவு ஏன் ? இட்லி வடை பின்னூட்டத்தில் லலிதா மற்றும் வெங்கட் 2000 பெயரை கூட தான் காப்பி அடிக்கிறார்கள் .
---நிஜ லலிதா .//

இட்லி தம்பீங்களா எனக்கு பரிந்து பேசியவர்களுக்கு நன்றி சொல்லித் தானே ஒரு கமெண்ட் போட்டேன். அத்தை கடிச்சு தின்னுட்டீங்களே இத்தை என்னான்னு சொல்லியழ ?

வென்கட் இரண்டாயிரம்
(ஒரிஜனல் from நாகபட்டிணம்)

Anonymous said...

IV Sir/Madam,

Why are you not publishing some of our comments????

jaisankar jaganathan said...

// வென்கட் இரண்டாயிரம்
(ஒரிஜனல் from நாகபட்டிணம்)//

வென்கட் இதற்க்காக நாம போராடலாம். ஒரு நாளாவது இட்லிவடை இல்லாம சாப்பிடலாம்.

//IV Sir/Madam,

Why are you not publishing some of our comments????//

இட்லிவ்டை சார் தான். மேடம் கிடையாது. மேடமா இருந்திருந்தா அட்லீஸ்ட் ஒரு கெட்ட வார்த்தையாவது பேசியிருப்பார்

Lalitha said...

Thanks for changing `cartoon kandasamy` picture!!

Anonymous said...

Sreeram Sundaresan //ராஜா சகோதரர்கள் செய்த கூத்துகளை // என்ன சார் இப்படி பூடகமா புதிர் போடுறீங்க , கொஞ்சம் வெலாவாரிய சொல்லுங்க... புனித பிம்பம் மறையட்டும்

SANKAR said...

KOLAVERI SONG IS COPIED FROM "THIRUPPATHI EZHUMALAI VENKATESA" SONG FROM "NINAIVIRUKKUM VARAI"MOVIE

SANKAR said...

KOLA VERI SONG WAS COPIED FROM "THIRUPPATHI EZHUMALAI VENKATESA"SAONG FROM THE MOVIE "NINAIVIRUKKUM VARAI" SANKAR.M TIRUNELVELI

SANKAR TVL said...

KOLA VERI SONG WAS COPIED FROM THE SONG THIRUPPATHI EZHUMALAI VENKATESA FROM NINAIVIRUKKUM VARAI