பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 19, 2013

அப்படியா ? சீமானுக்கு வாழ்த்துகள்!

முன்பு திராவிடஸ்தான் உருவாக்கித் தர வேண்டுமென்று ஜின்னாவை நாடினார் ஈரோடு வெங்கிடசாமி ராமசாமி நாயக்கர்; இன்று நாயக்கரின் பேரன் சீமான் ஈழம் உருவாக்குவதற்காக ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக்கை நாடியுள்ளார். ஜின்னா திராவிடஸ்தானை உருவாக்கித் தந்த அதே பாதையில் யாசின் மாலிக்கும் ஈழத்தைப் பெற்றுக் கொடுப்பார் என நம்புவோமாக.

அடுத்து சீமான் ஹஃபீஸ் ஸயீதை அழைத்து வருவார் எனவும் நம்புவோமாக!

15 Comments:

dr_senthil said...

சீரியசா காமெடி பண்றார் சீமான்.. (டுடோரியல் காலேஜ் இவருதா?)

jaisankar jaganathan said...

அருமை . அற்புதம். அபாரம். கலக்கிட்டீங்க இட்லிவடை

இந்த கமெண்டையாவது போடுங்க ப்ளீஸ்

kothandapani said...

ஈழத்தில் உண் மையிலே அராஜகம் நடந்ததகதான் இதுவரை நினைத்து வந்தேன். காஷ்மீரில் நடப்பது போன்றுதான் அங்கேயும் நடந்தது என்றால் நடுநிலையாளர்கள் ராஜபக்ஷேவைதன் பாராட்ட வேண்டி இருக்கும். முஸ்லிம்களின் வோட்டு வங்கிக்காக சீமான் இப்படி தரம் தாழ்ந்தால் இழப்பு ஈழ மக்களுக்கே.

Anonymous said...

மக்கா, நீங்க மத்தவங்களை மொக்கை போடுறது இருக்கட்டும்.

உங்க மோடி டவுசரை அவுத்துவுட்டு இருக்காங்ய காலச்சுவடுக்காரங்ய. மொதல்ல அதுக்கு பதில் சொல்லு மக்கா.


http://writersamas.blogspot.in/2013/05/blog-post_8042.html

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

//// jaisankar jaganathan said...
அருமை . அற்புதம். அபாரம். கலக்கிட்டீங்க இட்லிவடை

இந்த கமெண்டையாவது போடுங்க ப்ளீஸ்////

வாவ்... பிரமாதம்........

எங்கள் தலை... ஜெய் ஜெகன்னாத் கமெண்ட் அருமை...அற்புதம்....அபாரம்...

இந்த கமெண்டையும் ப்ளீஸ்..ப்ளீஸ்... போடுங்க....

அப்புறம்... யோவ் ...இட்லிவடை...

சந்தடி சாக்குல சிந்து பாடுறதுன்னு கேட்டுருக்கேன்...

இன்னிக்கு சீமான் கூத்தடிச்சா... என்னிக்கோ நடந்த பெரியார் மேட்டர இங்க போட்டு...... உம்ம அரசியல... உம்ம பாலிட்டிக்ஸ ஸ்டார்ட்ட் பண்ணிட்டீரே........

நல்லா யிருக்கு வோய்....

மஞ்ச உங்க கமெண்ட் விளையாட்டு...

Anonymous said...

தல,

அரசு உனவகத்தில் கிடைக்காது வடை
உன் கருத்துக்கு எதற்கிங்கே தடை

ஆராவமுதனார்

R. J. said...

கூட்டம் நடத்த தடை என்றார்கள், அதையும் மீறி கூட்டமும் நடந்தது, யாசின் மாலிக்கும் வந்து பேசி விட்டார்! எங்கு இருந்தார், எப்படி கூட்டத்திற்கு வந்தார், எப்படி திரும்பினார் என்று க்யூ பிராஞ்சுக்குத் தெரியாதாம்! விளங்கினாற்போலத்தான்! உண்மையிலேயே ஜெயா எப்படி இதை அனுமதித்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் கலைஞரை, வைகோவை சந்திக்காமல் மாலிக் திரும்பினார்? - ஜெ.

Anonymous said...

//அருமை . அற்புதம். அபாரம். கலக்கிட்டீங்க இட்லிவடை

இந்த கமெண்டையாவது போடுங்க ப்ளீஸ்//

hahahha.

Anonymous said...

உங்க மோடி டவுசரை அவுத்துவுட்டு இருக்காங்ய காலச்சுவடுக்காரங்ய. மொதல்ல அதுக்கு பதில் சொல்லு மக்கா.//
.
.
எங்கள் ஆருயிர் அண்ணன் விடிவெள்ளி ராகுல் அதற்கு பதில் சொல்வார்..இல்லையெனில் நீங்கள் ஆதரிக்க போகும் காமெடி மூணாவது அணி மொலாயம் சிபி ஐக்கு பயந்து ஒளிஞ்சிகினு இருகாரு..அவுரு வெளிய வந்து கேள்விய கேக்க சொல்லு மக்கா

சிவ.சரவணக்குமார் said...

இந்த தேசவிரோதிகளின் பிரச்சாரத்தை நம்பி மக்கு மாணவர்கள் கொந்தளித்தபோதே எச்சரித்த எங்களை கிண்டலடித்தார்கள்......தமிழின விரோதி என்றார்கள்.....இப்ப தெரியுதா யார் தேச விரோதின்னு.......

Anonymous said...

ALL THESE PEOPLE ARE INDIRECTLY HELPING RAJAPAKSHE AND HARMING THE LOCAL TAMILS..
INFACT IN KASHMIR ISSUE INDIA AT THAT POINT HAS AGREED FOR A PLEBICITE THAT IS A PUBLIC POLL INVOLVING KASHMIRIS.
NOW RAJAPAKSHE CAN SAY I WILL GIVE EELAM WHEN INDIA GIVES FREEDOM TO KASHMIR
IDHU VENDADHA VAMBU

Lalitha said...

Indha `cartoon kandasamy` padatha eppathan maathuvinga?

Anonymous said...

Seeman will try to bring dawood too

Anonymous said...

First fight for tamil people living in tamil nadu . We are suffering from power cut, theft, price rise, paverty, unemployment, etc. First we must live then fight for others.

Anonymous said...

rajapakshevukum modi-kum ulla otrumaiyai solla mudiyuma