பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 14, 2013

உதவி வேண்டி...

இட்லிவடை நண்பர்களுக்கு வணக்கம்.

இட்லிவடை நண்பர்களுக்கு, சக்திவேல் என்கிற 4 மாதக்குழந்தையின் அறுவைசிகிச்சைக்காக Save a Life volunteer team அமைப்பை சார்ந்தவர்கள் உதவிகோரியுள்ளார்கள். (விவரம் இணைப்பில்) கடந்த முறை இட்லிவடை நண்பர்கள் மூலம் கணிசமான தொகை ஒரு குழந்தையின் மருத்துவ செலவிற்காக இவர்கள் அளித்துள்ளார்கள் என்பதை அறிந்து இந்தக்குழந்தைக்காக உதவிகோரியுள்ளார்கள். உதவ முன்வருபவர்கள் http://savealifetrust.org/donta.html மேற்கண்ட இணைப்பில் உள்ள விவரங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
With Love
R.Griesh10 Comments:

Anonymous said...

Thanks for giving me an opportunity to do something good. I did my part of contribution :-)

Manikandan said...

I have contribute some amount.....Readers please contribute to his cute 4 months

Griesh Kulangara said...

உதவி செய்வோர் தயவு செய்து அவர்களது பெயரையும், ஊரையும், எந்தக்குழந்தைக்கான உதவி என்பதையும் அந்த அமைப்பிற்கு அனுப்பினால் நன்று ஏன் என்றால் அந்த அமைப்பினர் பல குழந்தைகளுக்கு உதவி செய்துவருகின்றனர். குறிப்பிட்ட இந்தக்குழந்தைக்கான உதவி என்பதை தாங்கள் குறிப்பிட்டால் அது அந்தக் குழந்தைக்கு போய் சேர வசதியாக இருக்கும்.

kiram said...

Just did my part. Thanks to Idlyvadai for helping with this.

kiram said...

Just did my part. Thanks to Idlyvadai for helping with this.

Griesh Kulangara said...

kiram said...


தயவு செய்து தாங்கள்
பெயரையும், ஊரையும், எந்தக்குழந்தைக்கான உதவி எவ்வளவு தொகை செலுத்தியுள்ளீர்கள் என்பதையும் அந்த அமைப்பிற்கோ அல்லது எனது மின்னஞ்சலுக்கோ அனுப்பினால் sw_griesh@yahoo.com நன்று ஏன் என்றால் அந்த அமைப்பினர் பல குழந்தைகளுக்கு உதவி செய்துவருகின்றனர். குறிப்பிட்ட இந்தக்குழந்தைக்கான உதவி என்பதை தாங்கள் குறிப்பிட்டால் அது அந்தக் குழந்தைக்கு போய் சேர வசதியாக இருக்கும்.

Griesh Kulangara said...

Blogger kiram said...

Just did my part. Thanks to Idlyvadai for helping with this.

மேற்கண்ட நபர் எந்த பெயரில் தொகையை செலுத்தியுள்ளார் என்பதை அவ்வமைப்பினரால் கண்டுபிடிக்கமுடியவில்லை.எனவேவிரைவில் இவரது விவரங்களை அனுப்பினால் நன்று


IdlyVadai said...

Today I got this mail. Girish for your kind attention.

//Dear Idly Vadai,

I am just curious whether you have got any information about the child's heart operation (http://idlyvadai.blogspot.sg/2013/05/blog-post_14.html). If so kindly let us know. SaveALifeTrust is not responding to email. Thanks.

Regards,
Gandhi TKB//

Anonymous said...

I sent Rs. 1000. I sincerely praying for this kid. May GOD Bless this kid.

Griesh Kulangara said...

எந்தக்குழந்தைக்கான உதவி என்பதையும் அந்த அமைப்பிற்கு அனுப்பினால் நன்று ஏன் என்றால் அந்த அமைப்பினர் பல குழந்தைகளுக்கு உதவி செய்துவருகின்றனர். குறிப்பிட்ட இந்தக்குழந்தைக்கான உதவி என்பதை தாங்கள் குறிப்பிட்டால் அது அந்தக் குழந்தைக்கு போய் சேர வசதியாக இருக்கும்.