பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 25, 2013

மைக்கேல் ஜாக்ஸன் கூப்பிட்டாக ...ஜாக்கிசான் கூப்பிட்டாகஇந்த வார விகடனில் கனிமொழி பேட்டி

கேள்வி: சமீபகாலமாக அரசியல் அரங்கில் ஜெயலலிதாவை பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று முன்மொழிகிறார்கள். நீங்கள் ஏன் உங்கள் தலைவர் கருணாநிதியை பிரதமர் பதவிக்கு முன்னெடுக்கவில்லை? பதில்: எனக்குத் தெரிந்து, தலைவரை ஜனாதிபதி பதவியேற்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அவருக்கு தமிழ்நாட்டை விட்டுச் செல்ல விருப்பம் இல்லை. அவருடைய வாழ்க்கைப் பயணத்தில் தமிழர்கள் மட்டுமே இருந்தார்கள்... இருப்பார்கள். அவரை நீங்கள் என்ன விமர்சித்தாலும் அவர் உங்களோடுதான் இருப்பார்!


வீடியோவை பார்க்கவும் :-)

11 Comments:

jaisankar jaganathan said...

ஏன்யா யோவ்,
ஜெயலலிதா பிரதம மந்திரியாக விரும்பியதை தொண்டர்களை வைத்து சொல்ல சொல்கிறார். அதை கிண்டல் பண்ண திராணி இல்லை. இத சொல்ல வந்துட்டீரு

kg gouthaman said...

காங்கிரஸ் கூட்டணியை விட்டு தி மு க வெளியேறவில்லையா?

Anonymous said...

எங்கே பறக்கும் படை ஆராவமுதனை காணோம்?

Anonymous said...இன்றைக்குக் கடிதம் எழுதி கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பவர் அப்போ ஜனாதிபதி ஆகி மூன்று தூக்கு தண்டனைக் குற்றவாளிகளின் உயிரைக் காப்பாற்ற முயற்சித்திருக்கலாமே, அதுவல்லவா அவர் தமிழருக்குச் செய்யும் தொண்டாக இருக்கும்?

கேக்குறவன் கேனையனா இருந்தா....

R. J. said...

//அவரை நீங்கள் என்ன விமர்சித்தாலும் அவர் உங்களோடுதான் இருப்பார்!// சனி மட்டும்தான் 7 1/2 வருஷங்களோடு நம்மை விடுவார்!

jaisankar jaganathan said...

//எங்கே பறக்கும் படை ஆராவமுதனை காணோம்?
/

அனானி ஆராவமுதன் இல்லாம கமெண்ட் போடவே பிடிக்கலை

Anonymous said...

//ஏன்யா யோவ்,
ஜெயலலிதா பிரதம மந்திரியாக விரும்பியதை தொண்டர்களை வைத்து சொல்ல சொல்கிறார். அதை கிண்டல் பண்ண திராணி இல்லை. இத சொல்ல வந்துட்டீரு//

hehehehe. right.

but dont expect any support from this crowd.

Anonymous said...

//எங்கே பறக்கும் படை ஆராவமுதனை காணோம்?
/

அனானி ஆராவமுதன் இல்லாம கமெண்ட் போடவே பிடிக்கலை//

அது என்ன அனானி ஆராவமுதன். தலைவர்களிடம் தான் வசதி இருக்கிறது அதனால் சொந்தமா ஐடி எல்லாம் வச்சுக்க முடியுது.
ஆனா தொண்டன் கிட்ட என்னைக்கு அள்ள அள்ள குறையாமல் பணம் இருக்கு ? ஏன்று சொல்லிக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.

என்னை அனானின்னு சொன்னதுக்காக தலைவா உன்னை கோமாளி மட்டி மடையன் என்று நான் திட்டுவேன் என்று நினைக்கும் எதிர்கட்சி ஆட்கள் முகத்தில் எப்போதும் கரி பூசுவோம் என சூழுரைக்கிறேன்.

ஜெய் ஜெயசங்கரா

ஆராவமுதன்
தலைவரின் பறக்கும் படை

jaisankar jaganathan said...

ஆராவமுதன் தொண்டரே
உங்களைப்போய் அனானி என்று சொல்வேனா?
அனானிக்கு குடுத்த பதில் அது. அதில் கமா போட மறந்துட்டேன். தப்பா நினைக்காதீங்க. நான் எப்பவுமெ தொண்டர்களுக்கு மரியாதை குடுக்குறவன்.

jaisankar jaganathan said...

ஆராவமுதன் சார்
உங்களைப்போய் அனானின்னு சொல்லுவேனா?
நான் தொண்டர்களூக்கு மரியாதை தரும் தலைவன்
அனானிக்கு குடுத்த பதில் அது.
நாம் எப்பவும் போல தொடருவோம்

Anonymous said...

நன்றிகள் தொண்டர் ஆராவமுதனுக்கும், தலைவர் ஜெய் ஜெயசங்கராவுக்கும்! கச்சேரி இப்பதான் களை கட்ட ஆரம்பித்திருக்கிறது!