பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 30, 2013

ராமனின் பாதையில் - சோ - வேளுக்குடி பேட்டி


வாசகர் விருப்பம்

10 Comments:

Kadavul said...

Mikka nandri !! never expected IV to respond this quick !! vaazhga palandu

IdlyVadai said...

வழக்கமாக நாம் தான் கடவுளிடம் கேட்போம். ஆனால் கடவுளே இட்லிவடையிடம் கேட்டால் உடனே போட வேண்டியது நம் கடமை.

kg gouthaman said...

யாரை கேட்பது என்று குழம்பிப் போயிருந்தேன். சரியான நேரத்தில் காணொளி, சுட்டி எல்லாம் கிடைத்திருக்கு, இ வ மூலம். மிக்க நன்றி.
இது தொடரா? எந்த நாட்களில், எந்த நேரத்தில் வருகிறது என்ற விவரங்களும் கொடுங்கள். மிக்க நன்றி.

Anonymous said...

அமைதி அமைதி !! யாரும் உணர்ச்சிவசப்படக் கூடாது சரியா!

வேளுக்குடி நிறைய விஷயம் தெரிந்தவராக இருக்கிறார், அடக்கமே உருவாணவராக இருக்கிறார் ஆனால் மற்ற உபன்யாசகர்கள் மாதிரி சுவாரஸ்யமா பேச வரவில்லை. (வாரியார் , கீரன், இளம்பிறை மனிமாறன்) ரொம்ப இழுவையாய் இழுக்கிறார்.

Anonymous said...

எனது ஏழாம் வகுப்பு தமிழ் ஆசிரியர் மாதிரி சுவாரஸ்யமாக பேச எனது கல்லூரி பேராசிரியரால் பேச முடியவில்லை. அமிதாபின் ஹிந்தி பட டிக்கெட் வாங்கிவிட்டு விஜயகாந்த் எந்த சீன் வருவார் என்பது போல..........

Anonymous said...

//எனது ஏழாம் வகுப்பு தமிழ் ஆசிரியர் மாதிரி சுவாரஸ்யமாக பேச எனது கல்லூரி பேராசிரியரால் பேச முடியவில்லை. அமிதாபின் ஹிந்தி பட டிக்கெட் வாங்கிவிட்டு விஜயகாந்த் எந்த சீன் வருவார் என்பது போல..........//

தம்பீ நீ ஏதோ லாஜிக் சொல்ல வருகிறாய் என நினைக்கிறேன். வீட்ல பெரியவங்க இருந்தா கேட்டுட்டு கரெக்டா போடு.........

அறிவில் குறையில்லை பிரஷண்டேன் சரியில்லை என்பதே நான் சொல்ல வந்தது. பிராமனபாஷை பேசுகிறார் என்பதற்காகவே எதிர்பதும் தவறு அது போல அதற்காகவே கண்ணை மூடிக் கொண்டு சொம்பு அடிப்பதும் தவறு.

ஸ்ரீமுரளிதரர் பிராமனபாஷை தான் ஆனால் டெலிவரி போரடிக்கவில்லை.

Anonymous said...

அண்ணே , லாஜிக்கு .......................... ஒரு புண்ணாகும் இல்லை, இதுலே வீட்டை எதுக்கு இழுப்பு , நான் சின்ன பையன் தான் ஆனா உங்கள மாதிரி வீட்ல பெரியவங்க இல்லை என்று வருத்தம் தான் ......... பெரியவா உங்களுக்கு புடிச்சவாளே சொன்னேள். அடியேன் பிராமணனோ, இல்லை பிராமண சொம்புத் தூக்கியோ இல்லை. Presentation பத்தி கவலை படுபவனும் இல்லை. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

Anonymous said...

//Presentation பத்தி கவலை படுபவனும் இல்லை.//

தம்பீ.....உனக்கு கவலையில்லாத விஷயத்தில் எதுக்கு இத்தனி கருத்து. ஆஹே பீச்சே பந்த்கர்கே ஆராம்சே பைட்டோ.

வாரியார், கீரன் எல்லாம் விசயகாந்த் ரேஞ் என்னே உன் அறிவு.Great speakers connect with their audience ..... வேளுக்குடி கிட்ட அந்த திறன் கம்மி.

தம்பு,
அவர் கிட்ட இதை சொன்னா அவரே ஒத்துப்பாரு....ஏன்னா அவர் pseudo intellectual மாதிரி தெரியவில்லை.

தம்பு,
ஏழாம் வகுப்புக்கு அப்புறம் நல்ல வாத்தியாரே அமையலை போல இருக்கே.

இந்த குறளை கட் அண்ட் பேஸ்ட் செய்யறதுக்கு பதிலா தினசரி காலையில குளிச்சிட்டு இரண்டு தடவை படி. ஒரு வருடத்திலாவது பலன் இருக்கும்.


Anonymous said...

-//எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. //-

அண்ணே , நீங்க போகவேண்டிய ஊருக்கு தான் டிக்கெட் வாங்குவீங்களா? இல்ல ரயில்வே ஸ்டேஷன் போய் எந்த train வந்தாலும் அதுலே ஏறி போவீங்களா ?

அவரவர் இறையவர் குறைவிலர் , அவரவர் விதி வழி அடைய நின்றனரே .

(நான் தான் சின்ன பையன், உங்களுக்கு எங்கே போச்சி ? அண்ணே முன் சீட்லே கொஞ்சும் அமைதியா உட்காந்து படம் பாருங்க, புரிஞ்சாலும் புரியும், இல்லை டிக்கெட்டை சரிபார்க்கவும் )

Anonymous said...

யாருமே இல்லாத டீக்கடையில் இரண்டு சில்லுண்டிகளின் சண்டை நடக்கிறதே