பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 23, 2013

'நகை'ச்சுவை


முன்பு ஏதோ ஒரு எஸ்.வி.சேகர் நாடக கேசட்டில் லலிதா ஜுவல்லரி விளம்பரத்துக்கு பணம் தராமல் ஏமாத்திவிட்டார்கள்(?) என்று சொல்லுவார். தற்போது பணம் தந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன் !


தங்கம் விலை குறைய இது கூட காரணமாக இருக்கலாம்

7 Comments:

Anonymous said...

லால்குடி ஜெயராமனுக்கு அஞ்சலி போடாமல் இப்படி ஒரு மொக்கைப் பதிவு தேவையா?

Anonymous said...

Yes, I think that is "periyappa" drama. It was actually a good drama in light of politics of 96-99.

Dhas said...

Its ok for S.Ve.Shekar. Now, did you get paid for this? :)

kothandapani said...

லலிதா ஜுவெல்லரி உங்களுக்கும் பணம் தந்து விட்டார்கள் என்று நினைகின்றேன்

Anonymous said...

idly vadai ippa uluthupona vadai ayiduchu...

Anonymous said...

சேகர் மிக மோசமான சந்தர்ப்பவாதி என்பது உலகறிந்த ஒன்று. பெரியப்பா நாடகம் வந்த போதே அவர் இறங்கு முகத்தில் தான் இருந்தார்.

சேகர், காத்தாடி, கிரேசி என பழைய ஆட்கள் யாருக்குமே டி.வி. மீடியாவை எப்படி யூஸ் செய்து கொள்ள வேண்டுமென்றே தெரியாததால் வெற்றி பெற முடியவில்லை.

ஜெய் செயசங்கரா

kg gouthaman said...

//ஜெய் செயசங்கரா//
யாருங்க அது? பதிவுலகின் பவர் ஸ்டாரா?