பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 19, 2013

இன்று ஸ்ரீ ராம நவமி !


ராமநவமி வாழ்த்துகள்

10 Comments:

ConverZ stupidity said...

போச்சு போச்சு, காங்கிரஸ்க்கு சிறுபான்மையினர் ஓட்டு மட்டுமில்ல பெரும்பான்மையினர் ஓட்டும் போச்சு.

jaisankar jaganathan said...

ராம ராம ராம ராம ராம ராம ராம ராம்

Anonymous said...

Ramayaayeekku pinnaadi

oru lakshmaayee

kothandapani said...

ஆமா ராமர் BJP property ஆச்சே .... வேற்று மதத்தினரும் ராமநவமி கொண்டாடுவது புல்லரிக்க வைகின்றது . ஸ்ரீ ராமா - என்னே 2014ன் மகிமை ..ராம் ராம் ....

Unknown said...

Is that Rahul Gandhi?

R. J. said...

காங்கிரசின் கை சின்னத்தை ராமரே காட்டி ஆசிர்வதித்துவிட்டதாகக் கொள்ளலாமா?

எல்லோருக்கும் ராமர் அனுக்ரஹம் புரியட்டும். நினையுங்கள், ஜெபியுங்கள் - ராம, ராம, ராம...

-ஜெ

dr_senthil said...

ராமருகே நாமம் போடுறாங்க நம்மை விட்டு வைப்பாங்களா ? அந்த நரேந்திரர் தான் காப்பாத்தனும்

Anonymous said...

இது என்ன ராமருக்கு வந்த சோதனை.ஒரு வேளை தேர்தல் ரொம்ப ரொம்ப அருகில் நெருங்கிவிட்டதோ?

கொடும்பாவி said...

சிவந்தி ஆதித்தன் மறைவு - அஞ்சலி பதிவு ??

-கொடும்பாவி

jaisankar jaganathan said...

ஆராவமுதன் சார்,
இராமனை பற்றி ஒன்னுமே சொல்லவில்லையே ஏன்?

இராம நாமம் வாழ்க
இராமச்சந்திர மூர்த்தி வாழ்க


நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இன்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்…