பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 14, 2013

பி.பி. ஸ்ரீனிவாஸ் - அஞ்சலிஅஞ்சலி

10 Comments:

Anonymous said...

ஆன்மா சாந்தி அடையட்டும்

சிந்திப்பவன் said...

A mortal who sang immortal songs.
May his soul rest in peace

R. J. said...

RIP, PBS. Your songs have no death. - R. J.

rk said...

Sorry to say this again. Atma is always at " Shanthi".May his atma rest in peace is a christian custom and saying and hardly fits this Vaishnavite.
My prayers for his Atma's continuous journey towards "Lord Venkateswara."

rk said...

Sorry to say this again. Atma is always at " Shanthi".May his atma rest in peace is a christian custom and saying and hardly fits this Vaishnavite.
My prayers for his Atma's continuous journey towards "Lord Venkateswara."

Anonymous said...

காலத்தை வென்ற கானங்களுக்கு சொந்தக்காரர்கள் AMR ம் PBS ம். மனதை வருடும் மயக்கும் இசைக்கு பிறந்தவர்கள்! காலமெல்லாம் அவர்தம் புகழ் நிலைக்கட்டும்

Anonymous said...

kadal nilave, kanmani radha
kannalae pesi pesi kolladhe
malaiyil malarcholayil
ilamai goluvirukkum
thulli thirindha pen onru
malaiyum nilavum sandhikum idathil
pal vannam paruvam
innum evvalvo

Umesh Srinivasan said...

அவர் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் சாகாவரம் பெற்றவை.அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக.

amar said...

Mellisai last his Magudam.
then pondra kurl- maykkum enimai-no one can fill the vacuam
olden days i used to see him regularly in Drive In with a daialry and discussing with his raskias.
just had an opportunity to talk to him few month back in New Woodlands and exchanged pleasantries and and how glue to his Rojamalre song just a night before- a short meet but lasting memories.
May his soul rest in peace and his evergreen young voice put all of us in kalunda mayakkam pol

Great PSB - long live his glory Imortal

Cinema Virumbi said...

1979-80 இல் ஒரு முறை கிண்டி பொறியியற் கல்லூரிக்கு வந்திருந்த போது 'மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்; நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்' என்ற பாடலைப் பாடினார், அப்படியே படத்தில் கேட்பது போல் இருந்தது. இறுதி மூச்சு வரை அதே பொன்னான குரலுக்குச் சொந்தக் காரர். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

நன்றி!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in