பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 10, 2013

போஸ்டர் தமாஷ்செய்தி: தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'முரசொலி’, அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'நமது எம்.ஜி.ஆர்’ ஆகிய இரண்டுக்கும் நிழல் யுத்தம் நடக்கிறது. சட்டசபை வளாகத்துக்கு வரும் ஸ்டாலினை அவரது கட்சியினர் வரிசையில் நின்று வரவேற்கும் ஒரு புகைப்படத்தை நாளிதழ் ஒன்று வெளியிட்டது. அதைப் பார்த்து கோபப்பட்ட முரசொலி, ஜெயலலிதா வரும்போது மந்திரிகள் எப்படி வணங்கு​வார்கள் என்பதற்கு ஆதாரமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, 'தலைநிமிர்ந்து வணக்கம் சொல்வது இங்கே. தலைகுனிந்து வணக்கம் சொல்வது அங்கே’ என்று தலைப்பிட்டு வம்புக்கு இழுத்தது. 'நமது எம்.ஜி.ஆர்.’ சும்மா இருக்குமா? கருணாநிதியை குஷ்பு குனிந்து வணங்கும் படத்தையும் மாற்றுத்திறனாளி ஒருவர் கருணாநிதியின் காலடியில் உட்கார்ந்து கோரிக்கை வைக்கும் காட்சியை வெளியிட்டு 'எத்தர்களை வணங்கும் இது எந்த வகை வணக்கம்???’ என்று தலைப்பு கொடுத்​துள்ளது.முதல்ல அஞ்சலியை காப்பாத்துங்க

15 Comments:

Anonymous said...

இட்லி வடையில் ஏதேனும் உபயோகமான தகவல் வருமா என்று தினமும் பார்த்து ஏமாந்தது தான் மிச்சம் .கருணாநிதி, ஜெயா, சோனியாவை விட்டால் ஒன்றுமே இல்லையா?

Anonymous said...

மின்சார வெட்டு , காம்பஸ் இன்டர்வியு , வேலைவாய்ப்பு , கல்லுரி அட்மிஷன் இது போல உருப்படியான கட்டுரைகளை தந்தாள் பயனாக இருக்கும்.

Anonymous said...

கம்பியுடர் கம்பனிகளில் இந்த வருடம் காம்பஸ் இன்டர்வியு வில் அதிகமாக வேலை கிடைக்காது. முன்பு எடுத்த வர்களுக்கே இன்னமும் ஆர்டர் வரவில்லை என்று மாணவர்கள் உண்ணாவிரதம் .

Anonymous said...

where is Anjali? My lovely Girl!!!

kothandapani said...

'இன்று IPL' 19 comments ..
'எனக்கு இட்லி ரொம்ப பிடிக்கும் - ஹன்சிகா',,, 9 comments
போஸ்டர் தமாஷ்..... இது வரை 4 comments
சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 10... மாறுபட்ட இந்த ப்ளாகுக்கு 2 comments ஒன்று எழுதியவரை கிழி கிழி என்று கிழிகின்றது ....

இப்படி இருந்தால் எப்படி பயனுள்ளதை போடுவது ....iv நீ ஜமாய் ராஜா ....இந்த மாதிரி ரசிகர்கள் இருக்கும்வரை உன்னை யாரும் அசைக்கமுடியாது ......நமது அடுத்த blog ...

'சட்னியை விரும்பும் சானாகான் ' தான்

Anonymous said...

Who is Anjali?

jaisankar jaganathan said...

அஞ்சலிய காணமாம். 2 படம் போட்டு எங்க வயிற்றை குளிர வைங்க இட்லிவடை

தமிழ்நாட்டை காப்பாற்ற ஆண்டவனாலும் முடியாது என்ற சிங்கம் இப்போ சர்கஸ் சிங்கமா போச்சு

ஜெருசல்மை காப்பாற்ற சிவபெருமனால் முடியாது என்றே நினைக்கிறேன். ஏன்னா சாத்தானை கடவுள் காப்பாற்ற மாட்டார்

ரவி said...

காம்பஸ் இன்டர்வியு , வேலைவாய்ப்பு , கல்லுரி அட்மிஷன் இது போல உருப்படியான கட்டுரைகளை தந்தாள் பயனாக இருக்கும். ///
.
.
அந்த விஷயங்களை எல்லாம் சிறிது நேரமாவது மறக்கத்தான் இங்க வர்றோம்..இங்கயும் அதையே எழுதினால் வெளங்கிடும்...அதற்குதான் ஒவ்வொரு நாளிதழும் கல்வி மலர் என்னும் இணைய தளம் நடத்துகிறதே?அங்கு செல்லலாமே?இட்லி வடை நண்பரே தயவு செய்து அரசியலை தொடர்ந்து எழுதவும்

Anonymous said...

IPL started. where is our Bala?

Anonymous said...

திமுக தொண்டர்கள் பற்றி வெளியிட்ட அந்த நாரதர் பத்திரிக்கை எது ?? தினமலரா ??

R. J. said...

/IPL started. where is our Bala?//

நீங்க ஒண்ணும் அவர வெச்சு காமெடி பண்ணலையே!

இந்து நேசன் said...

சிவபெருமான் போஸ்ட்டர்தான்யா ரொம்ப டாப். என்னா சூப்பர் பஞ்ச்யா. 2000 வருஷம் முன்பு யேசுவை படச்சதே பல யுகங்களாக இருக்கும் நம்ம கடவுள்தானே!

dr_senthil said...

அப்புடியே யாரவது மின்சாரத்தையும் கொடுங்க

vsankar said...

Both leaders vie with each other on sycophancy.

Subramaniam Yogarasa said...

இட்லி(குஷ்பூ)கெடைச்சுது!வடை எங்க காணோம்?ஓ....................அவரோ?