பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 01, 2013

ஏப்ரல் - 1நன்றி: குங்குமம்

நாம் பிளாக் எழுதிவிட்டு பெரிய சாதனை செய்வதாக நினைத்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். உண்மையான சாதனை வேறு.

5 Comments:

jaisankar jaganathan said...

//நாம் பிளாக் எழுதிவிட்டு பெரிய சாதனை செய்வதாக நினைத்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். உண்மையான சாதனை வேற.//

அதிலும் நாம எழுதுறது ஆபீஸ் கம்ப்யூட்டர்ல

Anonymous said...

உறவுக்காரங்க ஏத்துக்கலனாலும் பரவாயில்ல, பெத்த புள்ளைங்களே ஒதுக்கறது மனதுக்கு கஷ்டமாக இருக்கு. கிருஷ்ணவேணிக்கு செய்யும் தொழிலே தெய்வம்!

Anonymous said...

இதை ரொமாண்டிசைஸ் பண்ணுவது அபத்தம்! இந்த நடைமுறை முழுக்க முழுக்க சுகாதாரக் கேடானது! உடல்களை அகற்ற முறையான நடைமுறைகளை நகராட்சிகள் உடனே பின்பற்ற அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்களுக்கு சொகுசுக் கார், பிணங்களை எடுத்துச் செல்ல ஆள் இழுக்கிற வண்டியாம்! இதற்கு ஒரு தனி வேன் வாங்க முடியாத அளவுக்கு நாம் பஞ்சத்தில் அடிபட்ட நாடு அல்ல. பள்ளி மாணவர்களுக்கு வேப்டாப் இலவசமாகக் கொடுக்க மட்டும் பணம் இருக்கிறதே! போஸ்ட் மார்ட்டம் செய்வதை அரசு முறைப்படுத்த வேண்டும். தையல் போடாமல் கொடுப்பதெல்லாம் மனிதர்கள் இங்கு விலங்குகள் அளவுக்குக் கூட மதிக்கப் படுவதில்லை என்பதையே காட்டுகிறது.

சென்னை உயர்நீதிமன்றம் தானே முன்வந்து பத்திரிகைச் செய்தி அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா முழுமைக்கும் இதைச்செய்ய உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட வேண்டும்.

சரவணன்

kothandapani said...


நாம் பிளாக் எழுதிவிட்டு பெரிய சாதனை செய்வதாக நினைத்து..........
உமக்கு அப்படி வேறு நினைப்போ . ஏதோ timepass க்கு நீங்கள் ப்லாகுகின்றீர்கள் .நாங்களும் timepaas க்கு படிக்கின்றோம் . ஏப்ரல் 1 உமக்கு ஞானம் வந்தது மகிழ்ச்சியே.

R. J. said...

//நாம் பிளாக் எழுதிவிட்டு பெரிய சாதனை செய்வதாக நினைத்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.// அது பரவாயில்லை! பின்னூட்டம் எழுதுவதையே சாதனையாகக் கருதும் என்னைப் போன்றவர்களும் உண்டு! மற்றபடி, கட்டுரையை அரசு தான் வாசித்து ஏதாவது செய்யவேண்டும் அல்லது NGO க்கள் உதவலாம். - ஜெ.