பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 21, 2013

முக்கிய செய்திதான்காலை ஆறுமணிக்கு வந்தா டாய்லெட்போக என்று குழந்தை கூடச் சொல்லலும்

6 Comments:

பொன்.முத்துக்குமார் said...

விருந்து சாப்பிடத்தான். :)

R. J. said...

டாய்லெட்டில் ஹம்மர் கார் இருக்கிறதா என்று சிபிஐ டீம் தேடினார்களாம். கிடைக்காததால், நாளை இன்னும் பெரிய டீமுடன் வந்து ஸ்டோர் ரூம், மாடிப்படி கீழ், குப்பைத்தொட்டி எல்லா இடத்திலும் தேடப் போகிறார்களாம். - ஜெ.

செல்வபாரதி said...

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அப்புறம் இந்த பூமியில இருக்கிற ஒரே அறிவாளியான மனுஷ்யபுத்திரன் அவருடைய facebook பக்கத்தில் இப்படி எழுதி இருந்தார்,

அமெரிக்க தீர்மானத்தை கிழித்தெறிந்துவிட்டுத்தான் அதைப்பற்றி இங்கே விவாதிக்க முடியும்.

சரி அப்புறம் என்ன புண்ணாக்குக்கு அத விவாதிக்கணும்.

ஒவ்வொரு postடுக்கும் 100 லைக் போடுறதுக்கு ஆளுங்க இருக்கருதநாலா தமிழ் நாட்டையே பிரிக்கணும்னு சொல்லிட்டு திரியறாரு.

Anonymous said...

என்னாத்துக்கு வந்திருப்பாங்க, ஒருவேளை அடுத்த பிரதமர் யாருங்கறதைப் பத்தி விவாதிக்க வந்திருப்பாகளோ,

என்னமா காட்டூறாங்கடா ஃபிலிமை சாமி

S said...

அண்ணா, ஏன் இப்படி DMK வ மட்டும் ரவுண்டு கட்டி அடிக்கிறேள் ? நம்ம ஓ.பி.எஸ். அண்ணா, பட்ஜெட் படிக்கிறச்சே , இதய தெய்வம், புரட்சி தலைவி, அன்னை, அம்மா , அப்படின்னு லட்சம் தடவ சொல்லிண்டு, நடு நடுவுலே 'மானே தேனேன்னு' வரி வட்டின்னு மட்டும் பேசிண்டுருக்கர்... அத பத்தி ஒரு வார்த்தை எழுத மாட்டேளா ? உங்க "பாசம்" புல்லரிக்குதுன்னா...

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

இட்லி வடை..... இல்ல மஞ்ச கமெண்ட் ரொம்ப ரொம்ப சொதப்பலா இருக்கே.........

இட்லியோட பஞ்ச் இல்லியே........ என்னாச்சு...... மண்டபத்தில யாராச்சும் இப்படி எழுதி கொடுத்தாங்களா....

உங்க கெத்த உங்க ஸ்டைல உங்க பஞ்ச மெயிண்டைன் பண்ணுங்க....