பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 08, 2013

மகளிர் தினம்Recent Additions:( ஸ்டாண்ட் போட தெரிந்த பெண்களுக்கு )

some more ( readers's request )
மகளிர் அனைவருக்கும் மகளிர் தின நல் வாழ்த்துகள்

21 Comments:

Anonymous said...

What about Jewellery and Dresses..

சிவா.. said...

"அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதெற்கு" என்பது போலிருக்கிறது, உமது படங்கள். மேலும் பல படங்களை சேர்த்து, பெண்மைக்கு மெருகூட்ட வேண்டுகிறேன்.

சிவா.. said...

"அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதெற்கு" என்பது போலிருக்கிறது, உமது படங்கள். மேலும் பல படங்களை சேர்த்து, பெண்மைக்கு மெருகூட்ட வேண்டுகிறேன்.

Hema said...

its not fair

kg gouthaman said...

எல்லாமே இலவசமா?

R. J. said...

இட்லி, வடை, சாம்பார், சட்னிக்கு ரெசிபி போடாமல் என்ன மகளிர் வாழ்த்து?

வாங்கிக் கட்டிக்கொள்ளவே இந்தப் பதிவு! சங்கை ஊதாமல் இருந்திருக்கலாம்!

-ஜெ.

R. J. said...

Kg சார், அம்மா படம் போடாத சாமான் இலவசமா? சான்ஸே இல்லை! - ஜெ.

கொடும்பாவி said...

ஆடை அணிகலன் மற்றும் ஆடம்பர பொருட்கள் எல்லாம் பெண்களை குறிப்பது போல நீர் சித்தரித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ஏன் மற்ற எதிலும் அவரகளின் பங்களிப்பு இல்லையா?

IdlyVadai said...

பத்திரிக்கை, மீடியாவில் இந்த பொருட்களுடன் பெண்களை காண்பிக்கும் போது யாரும் கண்டனம் சொல்லுவதில்லை!

Senthilkumari said...

இவை மட்டும் தான் உம் கண்ணில் பட்டது என்று சொல்லுங்கள். ஏன் இந்த மசாலா பொடி, ஊறுகாய் எல்லாம் விட்டீர்கள்

Senthilkumari said...

இவை மட்டும் தான் உம் கண்ணில் பட்டது என்று சொல்லுங்கள். ஏன் இந்த மசாலா பொடி, ஊறுகாய் எல்லாம் விட்டீர்கள்.

dr_senthil said...

SHAVING CREAM/RAZOR FOR MEN ALSO MARKETED BY WOMEN.

Anonymous said...

Ittili Vadaiye, nee sariyaana koomottai. Sevuthu oram niraya peru onukku adikaraan. neeyum poi adichuttu. bahil vera solara.

Um mela konja nanja mariyadhai vaikkalaamnu pathaa ...vida matta pola.

//பத்திரிக்கை, மீடியாவில் இந்த பொருட்களுடன் பெண்களை காண்பிக்கும் போது யாரும் கண்டனம் சொல்லுவதில்லை!//

kandanam ellam sollarom. unnai madiri janmangalukkudhaan adhu theriyala.


Anonymous said...

இட்லிவடையை இப்போ நிர்வகிப்பவர்கள் மிகுந்த ரசனை கெட்டவர்கள்.

அசட்டு அம்மாஞ்சி பக்கங்கள் said...

பேருக்காவது ஒரு பெண் புஸ்தகம் வாங்கற மாதிரி படம் இருந்திருக்கலாம். ஆண் க்ஷவரம் சேந்து முடித்த பின் ஒரு பெண் வந்து தழுவிக்கொள்வது போலே விளம்பரம் வரும் இந்த காலத்தில், ஒரு பெண் புஸ்தகம் வாங்குகாது போலவோ, கம்ப்யூட்டரில் வேலை செய்வது போலவோ விளம்பரங்கள் வாராதது ஏனோ ? பெண் உரிமைக்காரர்கள் வாய் அடைத்து நிற்பதன் மர்மம் என்ன ? பகுத்தறிவு ?

R. J. said...

//பத்திரிக்கை, மீடியாவில் இந்த பொருட்களுடன் பெண்களை காண்பிக்கும் போது யாரும் கண்டனம் சொல்லுவதில்லை!//

பெண்கள் படத்துடன் வரும் சாமான்கள் படத்தை யார் பார்த்தார்கள்! ஒரு சந்தேகம் - இத்தனை வருஷங்களில் இது தான் முதல் 'பெண்கள் தினமா'? - ஜெ .

cos said...

Nonsense..

Anonymous said...

THE BIGGEST SURPRISE IS NOT A SINGLE WOMAN HAS OBJECTED FOR THE PHOTOS. PERHAPS IDLY VADAI HAS NOT GOT WOMWN READERS.
INMY VIEW ALL THE APPLIANCES HAVE SAVED WOMEN FROM THE DRUDGERY OF KITCHEN AND GIVEN THEM MORE FREEDOM AND TIME TO ENJOY LIFE.
IT WILL BE INTERESTING TO KNOW ALL THESE GADGETS WERE INVENTED BY MEN. NOT A SINGLE INVENTION IS BY WOMAN.
THIS SPEAKES VOLUMES ABOUT OUR CARE.
SADLY NO WOMEN'S FORUM WILL TELL THIS.

Karthik said...

This is not fair. IV need to publish a better picture to showcase the empowerment of Women to this great Society. If not IV who else ..

Margie said...

This is the ridiculous post I have ever seen. Whoever is responsible for this post – (creative (?!?) team, editing and publishing) must be so insensitive who is NOT capable of realizing the contribution of a woman in a family. I only feel pity for people who conceived this idea. Your mother should have aborted you in the womb. You just made her whole life meaningless.

Margie said...

This is the ridiculous post I have ever seen. Whoever is responsible for this post – (creative (?!?) team, editing and publishing) must be so insensitive who is NOT capable of realizing the contribution of a woman in a family. I only feel pity for people who conceived this idea. Your mother should have aborted you in the womb. You just made her whole life meaningless. She wasted her entire life raising you into who you are, A PATHETIC HUMAN BEINGS.