பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 26, 2013

சுகுமாரி - அஞ்சலி1938 - 2013 
 அஞ்சலி

5 Comments:

ஜெயக்குமார் said...

தமிழ் மற்றும் மலையாளத்தின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவர். எந்த நடிகருக்கு அம்மாவாக நடித்தாலும் பாந்தமாக இருப்பார். ஆன்மா சாந்தி அடைவதாக. ஹிஸ் ஹைனஸ் அப்துல்லாவில் மனக்குழப்பத்தை அருமையாக செய்திருப்பார். (சொத்தும் வேண்டும், ஆனால் நெடுமுடி வேனுவைக் கொன்று வேண்டாம் என்ற குழப்பம் )

dr_senthil said...

நல்ல திறமைசாலியான நடிகை.. மலையாள திரையுலகத்திற்கு பெரிய இழப்பு

Anonymous said...

I remember Sukumari doing an excellent role in "Saraswathiyin Selvan" - Cho's spoof on Tamil Cinema. Excellent actress and was very down to earth.

Umesh Srinivasan said...

நல்ல நடிகை. அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

Anonymous said...

நல்ல நடிகை. நிறைய படங்களில் 'நடிக்காமல் கதாபாத்திரமாக மாறிவிடுவது' இவருக்கு கை வந்த கலை. குறிப்பாக மலையாள படங்களில் இதை பார்க்கலாம். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.