பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 28, 2013

புதிய தலைமுறை

ஆரம்பத்திலிருந்து கோர்வையாகப் பேசிவந்த இளங்கோவன் போர்க்குற்றங்களுக்காக பிர்பாகரன், ராஜபக்‌ஷே இருவரையும் கடுமையாகக் கண்டித்தார். ராஜபக்‌ஷே விசாரிக்கப்பட்டு தண்டனை தரப்படவேண்டும் என்றார். தனி ஈழத்தீர்மானம், பொது வாக்கெடுப்பு பேச்செல்லாம் ஈழத் தமிழர்களுக்கு உதவாது என்றும் டிப்ளமசி மூலம்தான் அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தமுடியும் என்றும் சொன்னார். கடைசியில் தமிழகத்தில் தன் மாறுபட்ட் கருத்தினால் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதா என்று சேனல் செய்தியாளர் குணா கேட்டபோது கோபமடைந்தார். புதிய தலைமுறை சேனல் தீவிரவாதிகளுட்ன தொடர்பு உடையது விடுதலைப்புலிகளுடன் தொடர்பு உடையது, அவர்களை ஆதரிப்பது, வேண்டுமென்றே காங்கிரசுக்கு எதிரக தொடர்ந்து பிரசாரம் செய்வது, அதற்காக மாணவர்களை ஊக்குவிப்பது என்றும், இந்த சேனலை நடத்தும் பல்கலைக்கழகம் மாணவர்களிடம் லட்சக்கணக்கில் ொள்ளை அடிப்பது பற்றியெல்லாம் விரைவில் சி.பி.ஐ விசாரணை வரும் என்று இளங்கோவன் சொன்னார். அதை சேனல் செய்தியாளர் குணசேகரன் மறுத்தார். காங்கிரஸ் கருத்தை தெரிவிக்கவும் வாய்ப்பு தந்துவருவதைக் குறிப்பிட்டார். ஆனால் இருவரும் ஒரே நேரத்தில் பேசிக் கொண்டிருந்ததால், குழப்பமாகவே, நிகழ்ச்சி முடிவுரை எதுவும் இல்லாமல் அப்படியே நிறுத்தப்பட்டுவிட்டது. - ஞாநி தன் ஃபேஸ் புக் பக்கத்தில்

இன்று புதிய தலைமுறையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் பற்றி நடந்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இள்ங்கோவன் மிகக்கேவலமான முறையில் நடந்துகொண்டார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு தமிழகத்தில் உள்ள சில தீவிரவாத இயக்கங்கள் அந்தக் கருத்தை பரப்பி வருவதாகவும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அவர்களோடு தொடர்பு இருக்கிறது என்றார். நிகழ்ச்சியை நடத்திய குணசேகரன் அதை மறுக்க முற்பட்ட போது உன் முதலாளியை வந்து பதில் சொல்லச் சொல்லு என்றார். இது வெளிப்படையான ஒரு மிரட்டல்.பத்திரிகையாளர்கள் ஞாநியையும் சேகரையும் பேச விடக்கூடாது என்பதில் குறியாக இருந்தார். இடையில் கு.ப.கிருஷ்ணன் என்ற காமெடியன் வேறு.

கடந்த ஒரு மாதமாக சேனல் சேனலாக செருப்படி வாங்கிய காங்கிரஸ்காரர்கள் என்று உத்தியை மாற்றுகிறார்கள். யாரையும் பேச விடாமல் பொய் சொன்னால் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது. இன்று அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவ்வளவு தன்னம்பிக்கையுடன் வெளியே போயிருக்க முடியாது.

கருடபுராணத்தில் காங்கிரஸ்காரர்களுக்கான தண்டனை ரொம்ப தெளிவாக் குறிக்கப்பட்டிருக்கிறது. - மனுஷ்யபுத்திரன் தன் ஃபேஸ் புக் பக்கத்தில்

அந்த வீடியோ :இன்று வந்த செய்தி: இந்திய அரசு இலங்கை விவகாரத்தில் தலையிட்டு தனி ஈழ அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள். ( செய்தி இங்கே )

இதுவே புதிய தலைமுறை !

18 Comments:

சிவ.சரவணக்குமார் said...

//இன்று வந்த செய்தி: இந்திய அரசு இலங்கை விவகாரத்தில் தலையிட்டு தனி ஈழ அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.//

ஈழம்[!] சுடுகாடு ஆனது பத்தாது....தமிழகத்தையும் சுடுகாடு ஆக்கனும்........ ந‌டத்துங்க....... ந‌டத்துங்க.....

சிவ.சரவணக்குமார் said...

//இந்திய அரசு இலங்கை விவகாரத்தில் தலையிட்டு தனி ஈழ அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.//

ஈழம்[!] சுடுகாடு ஆனது பத்தாது....தமிழகத்தையும் சுடுகாடு ஆக்கனும்........ ந‌டத்துங்க....... ந‌டத்துங்க.....

சிவ.சரவணக்குமார் said...

இளங்கோவன் [ வழக்கம்போல் ] சொதப்பினார்.........ஆனால் அவர் சொல்லவந்த விஷயம் உண்மை........மாணவர்கள் போராட்டத்தை தூண்டிவிடுவதில் புதிய தலைமுறை குழுவுக்கு இருக்கும் பின்னணி நிச்சயம் ஆராயப்படவேண்டும்..... முதலில் கூடன்குளம் , இப்போது ஈழ விவகாரம் என புதிய தலைமுறை குழுமம் தொடர்ந்து தேச விரோதிகளின் ஊதுகுழலாக செயல்படுவது நிச்சயம் விசாரிக்கப்படவேண்டும்....... கல்வி வியாபாரிகளின் நோக்கம் நிச்சயமாக நாட்டை திருத்துவதாக இருக்காது.......

வழக்கம்போல் வெட்டிப்பேச்சு பேசாமல் , காங்கிரஸ்கட்சி இந்த நவீன போராளிகளை அம்பலப்படுத்த வேண்டும்....

காத்தவராயன் said...

//ஈழம் சுடுகாடு ஆனது பத்தாது..... தமிழகத்தையும் சுடுகாடு ஆக்கனும்.... நடத்துங்க..... நடத்துங்க...//

அப்படி எல்லாம் நடக்காது சரவணக்குமார். நம்ம ஆளுங்க ரொம்ப விவரம்.

நாளைக்கே "buy one get one free" offer - இல் ஒரு பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் என்று சொன்னால் போதும் எல்லாத்தையும் மறந்துட்டு டாஸ்மாக் வாசலே போய் தஞ்சமடைந்து விடுவார்கள்.

ஈழம் ஏதோ பக்கத்து வீட்டுக்காரன் சட்டை பையில் இருப்பது போலவும் அதை எப்படியும் பிடுங்கி கொடுத்தே தீருவது என்று மைக் முன்பு போராடுபவர்களை பேக் பண்ணி இலங்கைக்கு முதலில் அனுப்பனும்.

ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளில் ஜாலியாக இருந்து கொண்டு லட்சங்களில் சம்பாதித்ததை என்ன செய்வது என்று தெரியாமல் அதை சீமான் போன்ற தீவிரவாதிகளுக்கு அனுப்பி தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கும் ஈழத்தமிழர்கள் என்று சொல்லப்படும் ஈனத்தமிழர்களை கழுவில் ஏற்றவேண்டும்.

இந்த ஈனத்தமிழர்கள் இலங்கைக்கு சென்று நேரடியாக போய் போராடவேண்டியதுதானே !இவர்கள் வெளிநாட்டு சுகம் கண்ட ஈனத்தமிழர்கள். வெறும் இண்டர்நெட் எலிகளாய் இருப்பதாதுதான் வீரம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதை உன்மை என நம்பி படிக்காத பரதேசி மக்கு பயல்களும் போராடுறானுகளே! அவனுகளை குறுக்கு எலும்புல நாலு போடு போட்டா சரியா வரும். பொறுக்கி பயலுக எல்லாம் பூமிக்கு என்னத்துக்கு பாரமா இருந்துக்கிட்டு............

Anonymous said...

ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளில் ஜாலியாக இருந்து கொண்டு லட்சங்களில் சம்பாதித்ததை என்ன செய்வது என்று தெரியாமல் அதை சீமான் போன்ற தீவிரவாதிகளுக்கு அனுப்பி தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கும் ஈழத்தமிழர்கள் என்று சொல்லப்படும் ஈனத்தமிழர்களை கழுவில் ஏற்றவேண்டும்.

இந்த ஈனத்தமிழர்கள் இலங்கைக்கு சென்று நேரடியாக போய் போராடவேண்டியதுதானே !இவர்கள் வெளிநாட்டு சுகம் கண்ட ஈனத்தமிழர்கள். வெறும் இண்டர்நெட் எலிகளாய் இருப்பதாதுதான் வீரம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

excellent and factual statement.
these are the very same people who complained that LTTE WAS BLACK MAILING THEM BY KIDNAPS AND KILLINGS IN FUNDING LTTE.
THE LANGUAGE OF THE LAST LINE COULD HAVE BEEN MODIFIED .
OTHERWISE THE REMARKS ARE VERY VERY APT.

jaisankar jaganathan said...

காத்தவராயா,
உனக்கே இது ஓவரா தெரியலையா? நீ 10 லட்சம் சம்பாரிச்சா அதை பார்ப்பன கூட்டத்துக்கு பிரீயா குடுத்துடுவியா?
அது என்ன ஈனத்தமிழன் என்ற வார்த்தை?

நாக்கை அடக்கி பேசுங்க காத்தவராயன்

Anonymous said...

எல்லாம் சரி...ஜாதி ஒழிக்கறேன்னு சவடால் வுட்ட "பெரியார்)னின் பேரனே" இளங்கோவன் தன் மகனுக்கு தன் ஜாதியை(நாயுடு)சேர்ந்த நாயுடுஹால் ராமசாமி நாயுடுவின் மகளை (பூர்ணிமா, சமீபத்தில்"பரதேசி" ஆடைகளுக்காக தேசிய விருது வாங்கினாரே) தானே திருமணம் செய்து வைத்துள்ளார்?? அரேஞ்சுடு மேரேஜ் என்னும்பட்சதில் ஏன் ஒரு அருந்ததி பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்து இருக்கலாமே ??

சிவ.சரவணக்குமார் said...

ஜெய்சங்கர் ஜெகன் நாதன்அவர்களே.......

இறுதிப்போருக்குபிந்தைய ஐ . நா சபையின் அறிக்கையை படித்துள்ளீர்களா?

அது புலம் பெயர்ந்த தமிழர்களின் மீது கடுமையான பல குற்றச்சாட்டுக்களை வைக்கிறது.......அவர்களில் குறிப்பிட்ட பகுதியினர் புலிகளின் இன்னொரு பிரிவாகவே செயல்பட்டனர்......இதர [இலங்கையிலிருந்து]புலம்பெயர்ந்த தமிழர்களிடம் வசூல் செய்து அதை புலிகளுக்கான ஆயுதங்களாக மாற்றி அனுப்பினர்.....பணம் தர மறுத்த‌வர்களை மிரட்டிவசூல் செய்தனர்.....அவர்களது குடும்ப‌த்தினரையும் மிரட்டினர்...குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த புலிகளின் அல்லக்கைகள் ஒருவித மாஃபியா போன்றே செயல்பட்டனர்.....[ நன்றி : திரு.பாலாஜி ]

தற்போது ஐரோப்பிய நாடுகளில் அகதி அந்தஸ்தில் வசதியாக வாழும் இவர்கள் ,இலங்கையில் அமைதி நிலவும் பட்சத்தில் திருப்பி அனுப்பபடுவர்,.........அதை தடுப்பதற்காகவே தொடர்ந்து இலங்கையில் பிரச்சினையை தூண்ட நினைக்கின்றனர்........இதுதான் உண்மை........

சிவ.சரவணக்குமார் said...

ஜெய்சங்கர் ஜெகன் நாதன்அவர்களே.......

இறுதிப்போருக்குபிந்தைய ஐ . நா சபையின் அறிக்கையை படித்துள்ளீர்களா?

அது புலம் பெயர்ந்த தமிழர்களின் மீது கடுமையான பல குற்றச்சாட்டுக்களை வைக்கிறது.......அவர்களில் குறிப்பிட்ட பகுதியினர் புலிகளின் இன்னொரு பிரிவாகவே செயல்பட்டனர்......இதர [இலங்கையிலிருந்து]புலம்பெயர்ந்த தமிழர்களிடம் வசூல் செய்து அதை புலிகளுக்கான ஆயுதங்களாக மாற்றி அனுப்பினர்.....பணம் தர மறுத்த‌வர்களை மிரட்டிவசூல் செய்தனர்.....அவர்களது குடும்ப‌த்தினரையும் மிரட்டினர்...குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த புலிகளின் அல்லக்கைகள் ஒருவித மாஃபியா போன்றே செயல்பட்டனர்.....[ நன்றி : திரு.பாலாஜி ]

தற்போது ஐரோப்பிய நாடுகளில் அகதி அந்தஸ்தில் வசதியாக வாழும் இவர்கள் ,இலங்கையில் அமைதி நிலவும் பட்சத்தில் திருப்பி அனுப்பபடுவர்,.........அதை தடுப்பதற்காகவே தொடர்ந்து இலங்கையில் பிரச்சினையை தூண்ட நினைக்கின்றனர்........இதுதான் உண்மை........

Anonymous said...

//ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளில் ஜாலியாக இருந்து கொண்டு லட்சங்களில் சம்பாதித்ததை என்ன செய்வது என்று தெரியாமல் அதை சீமான் போன்ற தீவிரவாதிகளுக்கு அனுப்பி தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கும் ஈழத்தமிழர்கள் என்று சொல்லப்படும் ஈனத்தமிழர்களை கழுவில் ஏற்றவேண்டும்//..காத்தவராய ,
இந்த நாடுகளில் அகதியாக வாழ்ந்து பார் வலி புரியும்.....உனுக்கு என் வயுத்து எரிச்ச ?.......இப்படி அறிவு கொறச்சல இருந்தீன்ன பார்ப்பானுங்க உன் தலையில மிளகாய் அறைசுடுவாங்க

jaisankar jaganathan said...

//தற்போது ஐரோப்பிய நாடுகளில் அகதி அந்தஸ்தில் வசதியாக வாழும் இவர்கள் ,இலங்கையில் அமைதி நிலவும் பட்சத்தில் திருப்பி அனுப்பபடுவர்,.........அதை தடுப்பதற்காகவே தொடர்ந்து இலங்கையில் பிரச்சினையை தூண்ட நினைக்கின்றனர்//

அண்ணே இது தப்பு. அகதி என்பது வசதியான வாழ்க்கை கிடையாது

Anonymous said...

காத்தவராய ,
இந்த நாடுகளில் அகதியாக வாழ்ந்து பார் வலி புரியும்.....உனுக்கு என் வயுத்து எரிச்ச ?.......இப்படி அறிவு கொறச்சல இருந்தீன்ன பார்ப்பானுங்க உன் தலையில மிளகாய் அறைசுடுவாங
if that be the case why not a single tammil has not so far retuned to srilanka.
why there is so much pending citizenship applications pending in canada.
the earnings in switzerland by lankan refugees are 1000(thousand) times that of jaffna.
every lankan refuge was sending 200 us dollars to ltte per month which is equalto 2.4 lac srilankan rupees.
LTTE WAS CONSIDERED TO BE THE RICHEST TERROIST FORCE.
ALL THEIR WEAPONS WERE GOT BY PAYING HARD CASH.
BRITISH AND EUROPEAN POLICE RECORDS WILL SPEAK OF THEIR MONEY COLLECTING TACTICS.
EVEN FROM INDIA MANY REFUGEES ARE NOT WILLING TO GOBACK. THERE ARE RUMOURS THAT LANKAN ARMY IS IN POSSESSION OF TONS OF GOLD CAPTURED FROM LTTE HIDEOUTS.
LTTE RIGHTLY OR WRONGLY, BASED ON ONE'S PERCEPTION FOUGHT FOR EELAM.
ALL THE PRESENT MOVES FROM TAMIL GROPS ARE JUST TO KEEP THE CONFLICT ALIVE SO THAT THEY CAN ENJOY.
THIS IS THE TRUTH. NOBODY WILL ACCEPT IT.
TAMILNADU TAMILS AND THEIR EMOTIONS ARE BEING USED IN THIS GAME.
WHAT LANKAN TAMILS NOW NEED IS REAL REHABLITATION.CLEAN FOOD AND SAFE SHELTER.
THIS CAN BE EASILY GIVEN BY LANKAN GOVT.
THEY ARE NOT DOINGIT.
GOVT. OF INDIA AND UN CAN DO IT.
WE ALL MUST PUT PRESSURE FOR THIS ONLY.
THE OUTSIDE TAMILS CAN CONTRBUTE LIBERALLY FOR THIS ONCE IT IS KNOWN THAT MONEY REACHES THE TAMILS.
WE ARE ALL TIRED FIGHTING FOR 27 YERAS WITH SO MANY BETRAYALS.
NOW WHAT WE WANT IS BREAD, SAFE SHELTER AND PEACE.
PLEASE GIVE THAT.

Anonymous said...

ஈன தமிழன் என்று சொன்னதில் என்ன தவறு? முதலில் நீ வாயை அடக்கு ஜெய்சங்கர்..

//அரேஞ்சுடு மேரேஜ் என்னும்பட்சதில் ஏன் ஒரு அருந்ததி பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்து இருக்கலாமே ?//

அவரு டவுசர் அந்துபோய் ரொம்ப நாளாச்சு..

sidtharth said...

Cheap Negative Publicity by "Pudhiya thalaimuri" TV..

jaisankar jaganathan said...

ஈனப்பாப்பான்னு சொன்னா உனக்கு ரத்தம் கொதிக்குமே அனானி. அதே மாதிரி தான் எனக்கும்

jaisankar jaganathan said...

//ஈன தமிழன் என்று சொன்னதில் என்ன தவறு? முதலில் நீ வாயை அடக்கு ஜெய்சங்கர்..
//

முதல்ல இந்த ஈனப்பாப்பானை ஒழிக்கனும்

Anonymous said...

முதலில் தமிழக பிரட்சனைகளான , மின்சார வெட்டு,மின் கட்டண உயர்வு ,விலைவாசி உயர்வு, கல்விக்கட்டணம்,பஸ் கட்டணம், அரிசி விலை உறவு,இவைகளை எதிர்த்து போராடினால் புண்ணியம் உண்டு. ஏதேனும் தீர்வு கிடைக்கும். அடுத்த மே மாதத்துக்குள் மின் வெட்டு இருக்காது என்ற பொய் எத்தனை வருடங்கள் தான் சொல்வார்கலூ தெரியவில்லை.உலகத்தரம் வாய்ந்த அரசு மருத்துவமனை என்ன ஆனது. புது நூலகம் என்ன ஆனது. முந்தைய அரசு வாங்கிய புத்தகங்களை என்ன செய்ய போகிறார்கள். சமசீர் கலவியை எதிர்த்து பழைய புத்தகம் அவசரமாக அடித்த புத்தகத்துக்கு பணம் கொடுத்தாச்சா ?

biddu said...

If students organize freedom struggles, why Siva. Saravanakumar is fuming. These students never attempted to disturb the milieu of Tamil Nadu. But, Congress has constantly been betraying Tamils. If we want to teach a lesson to congress, desert them. E.V.K.S.Elangovan and Siva.saravanakumar are the greatest comedians of the century has ever known. We will create Tamil eelam soon.