பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 26, 2013

தமிழ்நாடு - அமைதிப் பூங்கா

சென்னை ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்க கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். - செய்தி.

தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் இதை வரவேற்க மாட்டார்கள். விளையாட்டையும் அரசியலும் கலக்க கூடாது என்று நினைக்கிறேன். இந்த மாதிரி செயல்கள் எல்லாம் வீண் பகையையே உருவாக்கும். காங்கிரஸை எதிர்க்கலாம் ஆனால் அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.

உங்கள் ஓட்டை சைடுல் போடலாம்.

23 Comments:

Kodeeswaran Duraisamy said...

//விளையாட்டையும் அரசியலும் கலக்க கூடாது என்று நினைக்கிறேன்//

ஆனாலும் இந்த அறிவுஜீவிகள் தொல்லை தாங்கமுடியலப்பா!

சரியே! - எந்த வகையில் வேண்டுமானாலும் எதிர்ப்புக் காட்டலாம்.

தென் ஆப்பிரிக்காவைத் தள்ளி வைத்திருந்தது எதற்காம்? நிறவெறிக்காக விளையாட்டிலிருந்து விலக்கி வைக்கவில்லையா? நிறவெறிக்கே அப்படியென்றால் இனப்படுகொலைக்கு?

அகலிக‌ன் said...

வரவர இட்டிலி வடை ரொம்ப பிற்போக்கா சிந்திக்கரமாதிரி இருக்கு. மேலும் ஒரு விஷயம் நடக்குமா நடக்காதாங்கரது அப்புறம் ஆனா அதுக்கான முயற்சியைக்கூட செய்யக்கூடாதுங்கறத்துதான் பிற்போக்குதனம். இட்லி வடைக்கு இது ஆகாது.

Anonymous said...

"... will aggravate an already surcharged atmosphere and further offend the sentiments of the people ..."

http://www.espncricinfo.com/indian-premier-league-2013/content/current/story/626858.html

Anonymous said...

I dont know who are you..but your writings show must be a narrow minded typical BRAHMIN..

people like you create many periyars

kothandapani said...

IPL மேட்சுகள் கிரிகெட் வளர்ச்சிக்காக அல்ல . கிரிகெட்டை வைத்து பலர் வளர்ச்சி அடை யவே . அதை முழுவதுமாக தடை செய்தால் கூட ஒன்றும் குறைந்துவிட போவதில்லை.
எரிகிற தீயில் எண்ணெய் விடுவது போல தற்போது உள்ள சூழலில் சிறிலங்கா வீரர்கள் தற்போது சென்னை வரமாலரிப்பது அவசியமே . உங்கள் தலைப்பு போல் இருபதற்கு இது அவசியமே......... ஆமா சன் ரைசெர்சில் ஸ்ரீலங்கா வீரர்கள் உள்ளார்களா

Anonymous said...

எங்க தலைவனைக் கானோம் ! தலைவா பின்னூட்டம் களமே நீ இல்லாமால் பரிதாபமா இருக்கு...

அலைகடலென் ஆர்பரித்து வா..

ஆராவமுதன்
தலைவர். ஜெய்சங்கர் ஜெக.ப.படை

jaisankar jaganathan said...

ஆராவமுதன்,
இன்னைக்கு ஆணி கொஞ்சம் அதிகம். அதனால வோட்டு போட்டவுடன் மறந்துட்டேன். சாரி

jaisankar jaganathan said...

//தென் ஆப்பிரிக்காவைத் தள்ளி வைத்திருந்தது எதற்காம்? நிறவெறிக்காக விளையாட்டிலிருந்து விலக்கி வைக்கவில்லையா? நிறவெறிக்கே அப்படியென்றால் இனப்படுகொலைக்கு?
//

அருமை கோடீஸ்வரன்

kothandapani said...

ஸ்ரீலங்கா வீரர்கள் சென்னையில் விளையாடமாட்டார்கள் வாரியம் அறிவிப்பு ..... IV எங்க
மூஞ்சியை வெச்சிக்கும் ... அடடே IV க்குதான் மூஞ்சே இல்லையே ...வசதியா போச்சு ...

Anonymous said...

South Africa's apartheid was its state's official policy. It was not subjective.
Whereas what happened in SL is subjective, different countries view it differently. You cannot compare these two.

I don't care for IPL or the SL players, but the idea that we should be against the sinhalese is what I am not for.
Our focus should be on how to rehabilitate our fellow tamilians in SL. Food, shelter and healthcare is the immediate need. Next comes representation, everything else is later.
There is not point in digging up pitches or not playing cricket with them, do you think SL administration cares if the IPL players play here in India?

- !blix

Anonymous said...

பாகிஸ்தான் வீரர்கள் ஏன். ஐபிஎல் ஆடவில்லை


Anonymous said...

//do you think SL administration cares if the IPL players play here in India?
//

they tried a rival slpl that flopped.

Anonymous said...

Till date I was a fan following idlivadai, now I'm ashamed for being so. How different are you from other blind followers of certain parties like DMK. Have you ever questioned about ban of pak players from IPL?

As someone mentioined, you are creating more periyars and more followers to real periyar.

As a worst case, you are making a non brahmin like me to agree periyar's ridiculous quote 'பாப்பானையும் பாம்பையும் ஒண்ணா பாத்தா, பாப்பானை விட்டு பாம்பை அடி'

Total bullshit.....

Anonymous said...

Whom do you think as majority of people? You worthless brahmins represents the whole sentiments of TN?

It is becoz of the hatred towards bullshit brahmins like you, crooks like karunanidhi are still able to withstand and establish their crookedness in TamilNadu.........

This post is no difference from all bullshit statements from Karunanidhi....

pallammedu said...

இட்லிவடை S.Swamy in Jaalra...

Anonymous said...

இட்லிவடை S.Swamy in Jaalra...

radha said...

// விளையாட்டையும் அரசியலும் //


திருத்திக்கொள்ளவும் - விளையாட்டு & இன அழிப்பு..

kannan said...

பாகிஸ்தான் வீரர்கள் ஏன். ஐபிஎல் ஆடவில்லை??? expect answer from IV

Anonymous said...

Then they would say... Politics and business should be separate, and even when proceed guilty of war crimes after the proposed investigation, no countries should impose sanctions on Lanka!! This is BS idly. You are going to lose some serious audience. I am the first.

Anonymous said...

நீர் சோ ராமசாமி குசுவினாலும் அதற்க்கு ஒரு பதிவு போடுவதை பார்க்கும் போது இது இப்படி தான் வரும் என்று முடிவு கட்டி இருந்தேன். ஆச்சரியமளிக்கவில்லை!

Ravi said...
This comment has been removed by the author.
Ravi said...

For a very neutral comment from IV, see the amount of hatred and venom spewed on IV. And most of them are totally unrelated and unwarranted comments. And these are the same people who would propogate equality and freedom of speech. What to do? Ever since the 'DK' parties came into prominence, they have always basked on hate campaigns - hate brahmins, hate Hindi, hate this, hate that... And our people who voted them are following suit.

keyven said...

சரியாக சொன்னீர்கள். காசு இல்லாதை ஏழை இலங்கை தமிழர்களும் கூட ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, நோர்வே போன்ற நாடுகளுக்கே செல்ல விரும்புகிறார்கள். இங்கே உள்ள தமிழன் தான் இவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடுகிறான். அனைத்தும் அரசியல் ஆதாயம் தேடவே ஒழிய, எந்த உதவி நோக்கமும் இல்லை. இந்த குழம்பிய குட்டையில் இப்போது மாணவர்களும். மொத்தத்தில், சுயநலவாதிகள் = இலங்கை தமிழர்கள், அரசியல் வாதிகள். எமார்ந்தவர்கள் = தமிழ் நாட்டு மக்கள், மாணவர்கள். சாமத்திய சாலிகள் = வட இந்தியர்கள்.