பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 20, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா ? புதிய காப்பி



நேற்று கூட்டணியிலிருந்து வெளியே வந்த செய்தி கேட்டு திமுக தொண்டர்கள் லட்டு வழங்கி கொண்டாடினார்கள். என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்க மக்களுக்கு நல்ல சந்தர்ப்பம். இந்த லட்டு கொண்டாட்டம் கடந்த 9 வருடங்களாக ஏன் நடைபெறவில்லை என்று லட்டு கொடுக்கும் தொண்டர்கள் கேட்க மாட்டார்கள். திமுகவின் இந்த நாடகத்தால் பரதேசி இணையத்தில் பரதேசி விமர்சனங்கள் குறைந்துள்ளது.

திமுக திரும்ப கூட்டணியில் சேர்ந்தால் கொடுத்த சாப்பிட்ட லட்டுவை வாந்தி எடுப்பாகளா ?

12 Comments:

Anonymous said...

கடந்த 9 வருடங்களக அல்வா கொடுத்தார்கள், இப்பொழுது லட்டு கொடுகிறார்கள், தேர்தல் பிறகு வெற்றி பெற்றால் (மீண்டும்) அல்வா கொடுப்பார்கள்...

Anonymous said...

திமுகன்னா இட்ல்லிக்கு எப்பவுமே கிள்ளுக் கீரைதான்.

உயிரோடிர்ருக்கும் தமிழர்களின் ஒரே தலைவன் எம் கலைஞன்.

பார்ப்பன பரதேசி படம் நல்லா இருக்குதா உனக்கு?

உவ்வே

jaisankar jaganathan said...

பண்டாரம் பரதேசி எல்லாம் இனிமேல் நண்பர்கள் ஆகப்போறாங்க

kothandapani said...

திமுக திரும்ப கூட்டணியில் சேர்ந்தால் கொடுத்த சாப்பிட்ட லட்டுவை வாந்தி எடுப்பாகளா

அப்பவும் நாங்க லட்டு கொடுப்போம் . IV கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா என்று மஞ்சள் comment போடும்............

Anonymous said...

KALAIGNAR IS THE ONLY LEADER OF 10 CRORE TAMIL PEOPLE INCLUDING IDLY VADAI AND JAYA.
NOW 40/40 IS ASSURED.
RAIL, COOMERCE, COAL, TEXTILE, INDUSTRY, SHIPPING MINISTERS WILL BE FROM DMK.

பாலசுப்பிரமணி said...

ஏன்? TELECOM வேண்டாமா?

Anonymous said...

///திமுகன்னா இட்ல்லிக்கு எப்பவுமே கிள்ளுக் கீரைதான்/// Not only IV but all media people.

Anonymous said...

1. தி.மு.க., விடுத்த மிரட்டலுக்கு காங்கிரஸ் கட்சி பணிந்தது. இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வர உள்ளது
2. தி.மு.க., மீது அழகிரி அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
3. அழகிரி ராஜினாமா கடிதம் அளித்தார்
4. ஜனாதிபதியிடம் முறைப்படி விலகல் கடிதம்; தி.மு.க., கொடுத்தது
5. டிராமா கருணாநிதியுடன் மூன்று மந்திரிகள் இரண்டரை மணி நேரத்துக்கு பின் புஸ புஸ
6. இவையெல்லாம் ஒரு தமிழ் நாளிதழ் செய்திகள்
Why they are adamant in reporting their pre-conceived one sided stories only and not reporting actual news.

கேட்கிறவன் கேனை said...

இன்னும் அதிகமாகக் கனவு காண்போம். மு க பிரதம மந்திரி, அழகிரி உள்துறை அமைச்சர், கனிமொழி கப்பல் துறை, ஜெகத்ரட்சகன் கல்வி, அப்புறம்?

Anonymous said...

HERE IS A SHAMELESS DRAMA TO WHICH THE CONGRESS IS A PARTY.
AFTER THE WAR RAJAPAKSHE OPENLY THANKED INDIA IN THE PARLIAAMENT.
EVERYONE KNOWS THAT AFTER THE GAZETTE NOTIFICATION JAYALALITHA'S POPULARITY IS INCREASIING
KARUNA WANTEDTO DO SOMETHING TO KEEP THE PARTY ALIVE.
IT IS CONGRESS IDEA TO ENACT THIS DRAMA.
LET DMK SAY THAT THEY WILL NOT ALLY WTIH CONGRESS IN THE COMING ELECTIONS.
THEY WILL NOT. CONGRESS WILL NOT ALSOSAY.
THIS IS A CASE OF "NEE ADIKKARAMATHIRI ADI NAN ALAZHARA MATHIRI ALAZHREN"
BOTH CONGRESS AND DNK THINK THEY WILL GAIN.
PERHAPS THEY MAY.BUT AT WHOSE COST? AT THE COST OF LANKANN TAMILS. EVERY FALSE BRAVDO HERE WILL TEN TIMES HARM THE TAMILS THERE.
THEIR ELECTION POLITICS IS ON THE DEAD BODIES OF TAMILS.
THE DMK IS WORSE THAN RAJAPAKSHE.

MANY OE THE LANKAN TAMILS WANT TO BE LEFT ALONE. THEY DONT WANT TO BE PAWNS OF OUR POLITICIANS AND GET KILLED FOR NO FAULT OF THEM.
IT IS A SIN TO PLACE ONE'S ELETION VICTORY ON THE DEAD BODIES OF OTHERS.
TO EXPECT THESE FROM SO CALLED NON- BELIEVERS IS TOO MUCH.
I WAS IN LANKA AT THE PEAK WHEN PRABHAKARAN WAS ALIVE.
WITH FOLDED HANDS ON BEHALF OF LANKAN TAMILS I BEG PLEASE LEAVE US ALONE.

Anonymous said...

இசுடாலின் வீட்டில் ரெய்டாம். கண்ணா, வாந்தி எடுக்க, பாத்ரூம் போக ஆசையா?

மச்சி ஓபன் த பாட்டில் எஞ்சாய்.

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

தன்வினை தன்னைச் சுடும்னு சும்மாவா சொன்னாங்க. அடுத்து கனியா, கிரியா?



cho visiri said...

// Anonymous said...


ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி//

In Hindi,the word means Net.
What net? IBC net?

One can understand PC's murmurings that the timing may be misunderstood. he is only showing his gratitude...(how he managed win in the last (s)election (wrong spelling intended).
Probably time for PC to wear professional black coat is not too far....