பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 14, 2013

சர்வாங்கம்

இந்த வார குங்குமத்தில் வந்த இந்த கட்டுரை மிக முக்கியமானது என்று எனக்கு தோன்றுகிறது.

   

 
எல்லோருக்கும் படிப்பை கொடுப்போம் !

11 Comments:

Anonymous said...

No idly....Iyer and Iyengar community has to look after temples and do the holy rituals.
Man who does sarvangam has to do it as sacrifice.....

Otherwise, in this present situation in India....there wont be temples and we will lose our culture...many people will get converted in to Christianity.....

Murali

jaisankar jaganathan said...

இட்லிவடை ஷேவ் பண்ணுறது எல்லாம் ஒரு விஷயமா?

காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன?
உபநிஷத்தின் அறுதிப்பொருள் விளக்கம் என்ன?
தன்னை அறிதல் என்றால் என்ன?

இந்த மாதிரி எழுதி ஏன் புண்ணியம் தேடிக்கொள்ளக்கூடாது?

Ajay Rajesh said...

Very very interesting. I grew up in Malaysia, but I am from Tamil Nadu. I have never heard about Sarvaangam or such a thing. Now I am doing social psychology research, after my Masters in the same field. This could be an excellent thesis matter. Thank you.

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

சுத்தம்........
வழிச்சுக்கிட்டு இருக்குது...
ஒரு மசிரும் இல்ல.............


இப்ப மேல சொன்னது இந்த பதிவுக்கான கமெண்டு இல்லங்காணும்......... சமீபத்திய இட்லிவடையோட பதிவுகள்...

மாஸ்டரு... சரக்க மாத்து.... கடையில கூட்டம் கம்மிய்யாயிடப் போகுது........

நந்தவனத்தான் said...

//Man who does sarvangam has to do it as sacrifice.....

Otherwise, in this present situation in India....there wont be temples and we will lose our culture...many people will get converted in to Christianity//

ஏன் சரைப்பது பெரிய டெக்னாஜியா? ஐயருங்களும் ஐயங்கார்களும் அவுங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் சரைக்க வேண்டியதுதானே?

இன்னோரு சமூகத்தை கேவலப் படத்தி அவர்களை புண்ணியம் என நம்பவைத்து அதற்கு தியாகம் என பெயரிட்டு...அடப்போங்கய்யா

இதுக்கு கிருத்துவனா என்ன முசுலீமாக்கூட மாறலாம்..

Anonymous said...

Can you please tell me what do they mean by full body waxing when they advertise this in beauty parlours?

Anonymous said...

Present day , everything is done in the beauty parlour and saloon. To do that they are going for course and if you people accept it as a profession why not this? For that they have special name. To me I am not breaking anyones faith and this should also be considered as a profession with dignity.

Chilled Beers said...

அய்யர்-அய்யங்கார்களுக்கெல்லாம் சர்வாங்கம் பண்ணுவோம்.எங்க சாதிய மதிக்கவே மாட்டாங்க ஊர்ல என்கிறார். காலம் மாறிவிட்டது. பிராமண பெண்கள் ப்யூட்டி பார்லர் என்ற பேரில் இதெல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இவர் பிள்ளைகளை படிக்க அனுப்பிவிட்டார்.அவர்கள் வேறு வேலைக்கு போவார்கள்.அவர்களின் பிள்ளைகள்...காலமாற்றத்தில் கோயிலில் அர்ச்சகர் ஆக கூட மாறலாம்...நடக்கத்தான் போகுது.

அவர்களை ஒதுக்கிவைத்த பாவத்தை ஒதுக்கியவர்கள் எப்படி கழுவுவது?

Anonymous said...

//Can you please tell me what do they mean by full body waxing when they advertise this in beauty parlours?//

At beauty parlours, do they shave your pubic hair? how else barber can tell parpana customer is impotent or not?

Anonymous said...

இதெல்லாம் காலம் காலமாக நடந்து வருவதுதான்.

முக்கியமான விஷயம், பார்ப்பனர்கள் மட்டுமல்ல; பல ஜாதிகளைச் சேர்ந்த பணக்காரர்கள், ஜமீந்தார்கள், பண்ணையார்கள் எல்லாம் அக்காலத்தில் “சர்வாங்கம்” செய்து கொண்டதுண்டு. பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு சர்வாங்கம் செய்யவே சென்னப்பட்டினத்தில் தனி ஆட்கள் இருந்திருக்கிறார்கள்.

இக்காலத்தில் எல்லாம் மாறி விட்டது. ஆனால் இதை புண்ணியம் என்று சொல்லி ஏமாற்றுவது கண்டிக்கத்தகுந்தது. அப்படிப்பார்த்தால் கார்ப்பரேஷனில் குப்பை அள்ளுபவரும், சாக்கடை சுத்தம் செய்பவரும்தான் உலகிலேயே சிறந்த புண்ணிசாலியாக இருப்பார்கள்.

புண்ணியர் கை உணவு அமிர்தம் என்றால் இதைப் புண்ணியம் என்று சொல்லும் பார்ப்பனர்கள் அவர்கள் கை உணவை ஏற்கத் தயாரா?

அதேசமயம், பார்ப்பனர்கள் மட்டும் தான் சர்வாங்கம் செய்து கொண்டனர் என்பதை ஏற்க முடியாது. அவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதே உண்மை.

பார்ப்பனர்கள் மட்டுமல்ல.பிற ஜாதி இந்துக்களும், ஆதிக்க சாதிகளும் இத்தகையோரை ஒதுக்கி வைத்தனர். இன்னமும் ஒதுக்கித்தான் வைத்துள்ளனர். கிராமத்திற்குச் சென்று பார்த்தால் தெரியும்.

பார்ப்பனர்களே இல்லாத கிராமங்களிலும் இவர்கள் ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளனர்.

சும்மா பார்ப்பனர்களை மட்டுமே குறை சொல்வதை விட்டு இந்தச் சமூகம் மாற வேண்டும்.

Anonymous said...

jaathikal undinge paappaa..