பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 12, 2013

இன்று டெசோ பந்த்


டெசோ அமைப்பின் பொது வேலை நிறுத்தம் இன்று காலை துவங்கி நடந்து வருகிறது அதனால் வழக்கம் போல் பேருந்துகள், ஆட்டோக்கள், ரயில்கள் ஓடுகிறது. குழந்தைகள் பள்ளிக்கு சென்றுள்ளார்கள். கலைஞர் டிவியில் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை.

10 Comments:

jaisankar jaganathan said...

எனக்கு ஆபீஸ் வச்சு கழுத்தறுக்குறாங்க. எல்லாம் சரிதான். இதனால இலங்கை தமிழனுக்கு என்ன பயன்?

ஆட்சில இருக்குறப்போ இந்த நிலை எடுத்திருந்தால் அதன் பதிலடி என்னவாக இருந்திருக்கும்?

kg gouthaman said...

பன்னிரெண்டாம் தேதி பதிவு கிடையாது என்று சொல்லி இருந்தீர்களே!

Anonymous said...

முட்டாப் பசங்க.

யாரை எதிர்த்து ‘பந்த்’ நடத்துறாங்க?

பொது மக்களையா? அதிமுகவையா? ஜயலலிதாவையா?

உண்ணாவிரதத்தைத் தூண்டி, இரண்டொருபேர் செத்தால் அதை வைத்துப் பிழைப்பு நடத்தும் குயுக்தி எண்ணம்தான் எல்லாம். சே. ரொம்பக் கேவலமாக இருக்கிறது.

பந்த் நடத்துபவர்கள் தங்கள் (கொலைகாரக்) கூட்டணிக் கட்சியினர் ஆளும் பிரதேசம் சென்று ஜ்ன்பத் ரோடு போயோ, இந்தியா கேட் போயோ, பாராளுமன்றம் போயோ நடத்த வேண்டியது தானே!

இங்கே எதற்கு வெற்றுக் கூப்பாடு, யாரை ஏமாற்ற..

வேஷதாரிகள்!

ConverZ stupidity said...

நான் காலைல முதல்ல பார்த்ததே முன்னால் போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேருவோட கேர் இன்ஜினியரிங் காலேஜ் பஸ் ஓடுறததான்.

பழனி. கந்தசாமி said...

எல்லாம் நாடகம். அரசியலில் இந்த மாதிரி ஏதாவது கோமாளிக்கூத்து ஆடாவிட்டால் கட்சியை குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள்.

Anonymous said...

தமிழன் குறுகிய எண்ணம் கொண்ட ஒற்றுமை அற்ற சொத்து பிண்டம் என்பது மறுபடி நிருபனமாகியுள்ளது .

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

சார்............. jaisankar jaganathan ///////////////

இன்னிக்கு ஏரோப்ளேனே ஓடல தெரியுமா........... பாருங்க நம்ம கழகத்தோட வீச்சு எப்படி....... பந்த விமானம் வரைக்கும் போச்சுன்னு தெரியாம......... இந்த இட்லி வடை இருக்காரே...... இவர என்னன்னு சொல்றது............. கேட்டா பத்திகிட்டு எரிஞ்சுதும்பார்.....

jaisankar jaganathan said...

//தமிழன் குறுகிய எண்ணம் கொண்ட ஒற்றுமை அற்ற சொத்து பிண்டம் என்பது மறுபடி நிருபனமாகியுள்ளது .
//

ஐயா அனானி,
குறுகிய எண்ணம் இல்லாத இனம் எதுன்னு சொல்ல முடியுமா? பார்ப்பனர்களால் வேறு இனத்தின் நல்வாழ்க்க பற்றி சிந்திக்க முடியுமா?
பாலஸ்தீன முஸ்லீம்களால் யூதர்களின் வளம் பற்றி யோசிக்க முடியுமா?
அது மாதிரித்தான் எல்லோரும்

Anonymous said...

//குறுகிய எண்ணம் இல்லாத இனம் எதுன்னு சொல்ல முடியுமா? பார்ப்பனர்களால் வேறு இனத்தின் நல்வாழ்க்க பற்றி சிந்திக்க முடியுமா //

வந்துட்டார்ய நாட்டான்மை , டேய் இன்னும் சேர்த்துக்கோ படையாச்சி காலனி மக்கள் வாழ்க்கைய பத்தி யோசிப்பாங்க்களா , பாண்டியன் பிள்ளைய பத்தி யோசிப்பாங்க்களா , முதலியார் நாயக்கர் பத்தி .... ஐயோ மூச்சு முட்டுது ....

jaisankar jaganathan said...

//வந்துட்டார்ய நாட்டான்மை , டேய் இன்னும் சேர்த்துக்கோ படையாச்சி காலனி மக்கள் வாழ்க்கைய பத்தி யோசிப்பாங்க்களா , பாண்டியன் பிள்ளைய பத்தி யோசிப்பாங்க்களா , முதலியார் நாயக்கர் பத்தி .... ஐயோ மூச்சு முட்டுது ....//

அனானி
தமிழன் தன்னைப்பற்றி சிந்திக்கவில்லை. அதனால் தான் இலங்கையில் கொன்று குவித்தாலும் இந்தியா அதை ஆதரித்தாலும் ஒன்னும் பண்ண முடியலை.

இத்தாலி வீரர்கள் கேரளமீனவனை கொன்றதற்கு எடுத்த நடவடிக்கையை ஏன் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கொல்லப்படுவதற்கு காட்ட முடியவில்லை?

எல்லோருக்கும் குறுகிய மனமே