பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 11, 2013

யார் உங்கள் நினைவுக்கு வருகிறார்கள் ?
இந்த படத்தை பார்த்தவுடன் உங்களுக்கு யார் நினைவுக்கு வருகிறார்கள். ( அந்த நபரின் பெயரை கிசுகிசு பாணியில் குறிப்பிடவும் :-)

32 Comments:

kg gouthaman said...

ஒருவரை மட்டும் பார்த்து ஒன்றும் சொல்ல முடியாது. ஒரு கூட்டமாக இருந்தால் சொல்லலாம்.

Kodeeswaran Duraisamy said...

shadow :)

kg gouthaman said...

இதை விட, ஒரு குரங்கு, இரண்டு பூனைகள் படம் போட்டிருந்தால், யாரு காங்கிரஸ், யாரு பி ஜே பி, யாரு இடையூரப்பா என்று சொல்லியிருப்பேன்.

R. J. said...

என்னங்க இது, நம்ம ஆளுகளின் உண்மைப் படத்தை இவ்வளவு தைரியமாகப் போட்டிருக்கீங்க! நான் யாரைச் சொல்வேன்? மஞ்சளையா, வெள்ளையையா, பச்சையையா? குல்லாவையா, பொட்டுக்காரரையா ... முடிவே இல்லையே! - R. J.

raja said...

A King

raja said...

Muthu

raja said...

Muthu

raja said...

A King

Anonymous said...

Manja Thundu

R. J. said...

வேட்டிக்கு பதில் பேன்ட்டும், கண்ணாடிக்கு பதில் வெள்ளை பேட்ச்சும், தலையை மறைத்து குல்லாயும், கஷ்டப்பட்டு நடக்க கைத்தடியும் இருந்தால் அடையாளம் தெரியாதா என்ன, அதான் அடித்த மூட்டை பெரிதாக இருக்கிறதே? (சூட்கேஸுக்கு பதில் மூட்டையா!) - ஜெ.

Johney John said...

PAA C

சக்கர கட்டி said...

நம்ம ஊர் அரசியல்வாதிங்க

Anonymous said...

ரொம்ப ப.சி.க்குது , ஒரு ப்ளேட் இட்லி வடை இருக்கா?

jaisankar jaganathan said...

காவல்காரன் படத்துல நடிச்சவரு

Anonymous said...

Mr.idli vadai,when our young guys fasting till death,how could you post such funny cartoons,you and your fucking blogs.

Anonymous said...

என்றும் இளைஞனான அவுரு தான் வேற யாரு?

அவர் தான் அவர் தான் அவரேதான் ஐயா

dr_senthil said...

இந்த சீசனுக்கு ஒற்றை காலை தூக்கி அம்பலத்தில் ஆடும் சிவன்

Prakaash Duraisamy said...

மாண்புமிகு நிதி அ ........ர்

சிந்திப்பவன் said...

நம்ம பணத்த கொள்ளை அடிக்கிறவங்களையே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்து பிறகு அவர்களை வச்சு தமாஷ் பண்ணும் ஒரே இனம் இந்தியர்களாகத்தான் இருக்க முடியும்.

மதுரைநண்பன் said...

இப்படியா வெளிச்சம் போட்டு மாட்டிவிடுறது...................

Surya said...

அவரேதான் அய்யா! அவரேதான்!
அவர் பெற்றதோ நான்கு!
அவருக்கு வாய்த்ததோ இரண்டு!
சின்னா பின்னமாக்க அவருக்குக் கிடைத்ததோ சோற்றாலடித்த பிண்டமான தமிழர்கள்!
சுனாமியென அவர் சுருட்டியதோ கடலளவு!

Anonymous said...

Raaniyin husband

Muse (# 01429798200730556938) said...

அன்னையே 'பசி'க்குதே. நம் பசியாற்ற இட்லி வடைக்கும் இன்கம் டாக்ஸ் போடலாமே எங்கள் இத்தாலித் தாயே !

Anonymous said...

இட்லி வடை உங்களத்தான் ஞாபகம் வருது.

Anonymous said...

பொன்னுக்கு செல்வி

Anonymous said...

//Muse (# 01429798200730556938) said...
அன்னையே 'பசி'க்குதே. நம் பசியாற்ற இட்லி வடைக்கும் இன்கம் டாக்ஸ் போடலாமே எங்கள் இத்தாலித் தாயே !//

this is excellent.

சிவ.சரவணக்குமார் said...

கொஞ்ச நாளைக்கு முன்னாடி , இ.வ ல பெரிய இடத்து மருமகனைப்பற்றி கட்டுரை ஒன்னு வந்தது.....அதுல இருந்த போட்டோவ கார்ட்டூனா வரைஞ்ச மாதிரி இருக்குது......எல்லாம் நம்ம ரானா வானா தான்...........

Anonymous said...

marumaga pillaithan.

அரைகிறுக்கன் said...

மேடையில் பேசியவர் இறங்கி வீட்டுக்குப் போகும் போது ரகசிய காமிராவில் பிடிக்கப்பட்டது. கட்சி வேறுபாடுகள் ஏதுமின்றி எல்லோருமே இப்படித்தான் பதிவானார்கள்.

Anonymous said...

ada namma idlyvadai.....

Anonymous said...

Don't worry ... after me my shadow will continue my jobs for you !

nima7683 said...

நம்ம ப.சி தானே