பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 02, 2013

வாழ்த்துகள் ஸ்டாலின்மு.க.ஸ்டாலின் மணிவிழா - கருணாநிதி நடத்தி வைத்தார் - செய்தி


குஷ்பு கலந்துக்கொண்டாரா ?

17 Comments:

R. J. said...

ஸ்டாலின் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்! குஷ்பு எங்கே / எதற்கு இடையில்?

துர்கா அவர்களுக்காகவாவது ஒரு வாத்தியாரைக் கூப்பிட்டு மாங்கல்ய தாரணம் பண்ணியிருக்கலாம். ஏதாவது கோயில் மாலையும் அணிவித்திருக்கலாம். (தாலி கட்டியதாக செய்தி.)

அண்ணனைக் காணோம்! ராஜாத்தி அம்மாள் இருந்ததாகப் படித்தேன், தயாளு அம்மாள் பற்றி செய்தியில் இல்லை. அடுத்த 'குமுதம் சினேகிதி'யில் படிப்போம்.

-ஜெ .

kothandapani said...


குஷ்பு கலந்துக்கொண்டாரா ?

பத்த வைச்சிட்டியே பரட்டை

Anonymous said...

WHAT IS THE SPECIALITY IN 60 ?
PLEASE CLARIFY.

Vishweshwaran R said...

cheap manja comment :(

Anonymous said...

குஷ்பூ கலந்துகொண்டாரா இல்லையா என்பதை IV சொல்வதை ஏற்க முடியாது. பொதுக்குழு கூடித்தான் முடிவு எடுக்க வேண்டும், ஏன்னா திமுக ஒரு ஜனநாயக கட்சி .

jaisankar jaganathan said...

குஷ்பு????
குடும்பத்துல குழப்பமா?

Anonymous said...

நெய்வேலி முதல் அனல்மின் நிலையத்தின் முதல் மின் உற்பத்திப் பிரிவு கடந்த ஆண்டு மே மாதம் 22-ந்தேதி தனது 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதனைக் குறிக்கும் வகையில் அப்போது ஒரு நினைவுக் கல்வெட்டு அமைப்பட்டது.
அதுபோன்று 2-ம் பிரிவு கடந்த ஜனவரி 23-ந்தேதி 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை நினைவு கூறும் வகையில், முதல் அனல் மின்நிலையத்தின் நுழைவுவாயில் பகுதியில் எளிய பொன்விழா நினைவுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதை சேர்மன் சுரேந்தர் மோகன் 28.02.2013 அன்று திறந்து வைத்தார்.
நடப்பு நிதியாண்டில் என்.எல்.சி. அனல்மின் நிலையங்கள் மின் உற்பத்தியில் புதிய சாதனை படைக்கவிருக்கின்றன. 27.02.2013 காலை வரை என்.எல்.சி. மின் நிலையங்கள் சுமார் 1790 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்துள்ளது கடந்த ஆண்டின் இதே கால அளவில் உற்பத்தி செய்ததை விட இது 113 கோடி யூனிட் அதிகமாகும்.
இந்நிதியாண்டில் இந்நிறுவனம் 1980 கோடி யூனிட் உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.என் எல் சி மக்கள் :இப்போது முழு உற்பத்தியுடன் மின் நிலையங்கள் இயங்கி வருகின்ற . ஆனால் என் எல் சி க்கு தமிழக அரசு தரவேண்டிய மின்சார பில் பணம் இரண்டு வருடங்களாக தராததால், சம்பளத்துக்கு மற்ற மாநிலங்கள் தரும் மின்சார பில் பணத்துடன் , என் எல் சி , வங்கிகளில் அதிக வட்டிக்கு கடன் வாங்கித்தான் சம்பளம் தரவேண்டியுள்ளது .இந்த நிலை நீடித்தால் இனி மேல் என் எல் சி உழியர்களுக்கு மாத சம்பளம் தருவது மிகவும் சிரமம். தமிழக கருணை கிடைக்குமா என்று அணைத்து நெய்வேலி உழியர்களும் காத்து உள்ளனர். சம்பளம் கொடுக்க முடியாத நிலை என் எல் சிக்கு ஏற்பட்டால் , சுமார் ஐம்பது சதவீதம் மின்சாரம் பெரும் தமிழம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மக்கள் கொடுக்கும் மின்சார கட்டணம் என் எல் சிக்கு கொடுக்கப்படவில்லை.எனவே தான் தமிழ அரசும் என் எல் சி இடம் மின்சாரம் அதிகம் கேட்க வில்லை. பொங்கல் அன்று தமிழகம் கடும் மின்வெட்டில் இருந்த பொழுது தென்னக மின் தொகுப்பின் உபரி மின்சாரத்தை தமிழகம் கேட்டு பெறவில்லை. மாறாக கேரளா மாநிலம் ஒத்துக்கீடு பெற்றது.
தமிழக அரசுக்கு பயந்து ஒருவரும் பேச மறுக்கின்றார்கள். என் எல் சி யில் மின் உற்பத்தி பாதிக்கபட்டால் தமிழக அரசு பணம் தரவேண்டி இருக்காது என்று சந்தோஷப்படும் என்று தான் தோன்றுகிறது. அனைத்துக்கும் மூல காரணம் மக்கள் நியாயமான் மின்சார் கட்டணம் தர முன் வராததும் அவர்களை திசை திருப்பி விடும் அரசியல் கட்சிகளும் தான். இந்தியாவில் உள்ள அனைத்து மின் நிலையங்களும் நஷ்டத்தில் தான் இயங்குகின்றன. மற்றும் மின்சார பில் பணம் பெருமளவில் அரசாங்களிடமிருந்து வராததாலும் திணறுகின்றன. மக்கள் உண்மை நிலை உணர்ந்து மின்கட்டணம் அதிகரிக்க உதவினால் தான் இனி மின்சாரம் அனைவருக்கும் தாராளமாக் கிடைக்கும் காலம் வரும்.

அசட்டு அம்மாஞ்சி said...

ஸ்டாலின் 60 தம்பதிக்கு திருமணம் செய்து வைத்து பிறகு தன் மனைவிக்கு தாலி கட்டினார்.

பெரியாரும் அண்ணாவும் போட்டோவில் இருந்துகொண்டு ஆசீர்வதித்தனர்.

கலைஞரும் பேராசிரியரும் அமர்ந்திருந்து ஆசீர்வதித்தனர்.

பகுத்தறிவாளர் மட்டும் தாலி காட்டுவது பகுத்தறிவு போலும். வாழ்க பகுத்தறிவு.

thirunageswaram said...

கழகத்தினருக்கு
பகுத்தறிவாளர்களூக்கு

60 கல்யாணம் என்பது உண்டா.

Anonymous said...

60 th celebration is part of hindu culture (Shastiyapta purthi). Hindu calendar repeats once in 60 years.

Kamaraj M Radhakrishnan said...

patchi jaadhi neenga...
indha pagutharivaalana paakkaatheenga

Anonymous said...

HAPPY TO SEE STALIN FOLLOWING HINDU CULTURE.

R. J. said...

நெய்வேலி பற்றிய பின்னூட்டம் தனி பதிவாகப் போட்டிருக்கலாம்.

தமிழக அரசு 2 வருஷமாகப் பணம் கட்டவில்லை என்றால் கேட்பதற்கு ஏன் பயம்? மத்திய அரசு நிறுவனம், மின்சாரம் தடையின்றி உற்பத்தி செய்ய பணம் வேண்டும், பினன்சியல் கண்ட்ரோலர்கள், ஆடிட்டர்கள், வழக்கறிஞர்கள், சேர்மன் எல்லோரும் வேலை பார்க்கிறார்களா இல்லையா? மின்சாரத்துக்கு அதிக விலை தரவேண்டும் என்று இங்கே எழுதினால் என்ன அர்த்தம்? உபயோகிப்பாளர் கொடுத்தாலும் NLC க்கு கிடைக்கும் என்று என்ன ஆதாரம்? மின்சாரத்தின் விலை நிர்ணயம் பெரிய விஷயம். வீணாகும் ட்ரான்ஸ்மிஷன் லாஸ், இலவசம், திருட்டு எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அவற்றை எப்படி குறைக்கலாம் என்றும் பார்க்கவேண்டும். அதிகாரிகள் வேலை அது தான். - ஜெ

Anonymous said...

மின் துறை அதிகாரிகளிடம் விபரம் பெற்று தமிழக மின்சார நிலைமை, என் எல் சி நிறுவனத்திற்கு தமிழக அரசாங்கத்திடமிருந்து வரவேண்டிய பணம் பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதவும்.

Anonymous said...

அந்த பின்னுட்டத்தில் உள்ள கருத்துகளை புரிந்துகொண்டால் பின்வருவது தெரியும்.
1. தமிழக அரசு மின்சார பில் என் எல் சி க்கு தருவது இல்லை.( காற்றாலைகளுக்கு தமிழக அரசு பணம் கொடுத்ததே இல்லை என்பது அனைவரும் நன்றாக அறிந்ததே )
2. உபரி மின்சாரத்தை தென்னக மின் தொகுப்பில் இருந்து பெறுவது இல்லை.
3. என் எல் சி முழு உற்பத்தி திறனில் இயங்கி கொண்டு உள்ளது.
4. கடந்த சில மாதங்களாக தமிழக மின்சார பிரீகுவன்சி ஐம்பதுக்கு மேலாகவே உள்ளது.
அதாவது மின்சாரத்தை வினியோகிப்பது இல்லை. சப்பளையை விட விநியோகிப்பது குறைவாக உள்ளது அதாவது தேவையில்லாமல் மின்வெட்டு அமலாகபடுகிறது.
யாராவது விபரம் தெரிந்தவர்களிடம் கேட்டு இட்லி வடை கட்டுரை எழுதவும்
5. பொதுவாக இட்லி வடையில் பிரயோஜனம் அற்ற கட்டுரைகலே அதிகம் வருகின்றன. இது போல மக்களுக்கு விஷய ஞானம் தரும் கட்டுரைகளை கேட்டு வாங்கி பிரசுரிக்க வேண்டும் என்பது வாசகர்களின் வேண்டுகோள்.

Anonymous said...

அண்ணா !

பெரியவர் அக்ஷதை போட்டாராம்! அதை விட்டுடேளே? சரியா ரிப்போர்ட் பண்ணுங்கோ! இல்லைன்னா அவா முரசொலில ஒரு பாரா பதில் அறிக்கை விடுவா. ஏன் வம்பை வில்லிக்கு வாங்கறேள்? அவா எப்படிபோனா உங்களுக்கேன்ன்ன. அவா ஆட்சில இருண்டிருந்தா திருக்கடையுரிலே கூட - சமத்துவ கல்யாணம் பண்ணிண்டு இருப்பா. அக்ஷதை போட்ட கைக்கு என்ன பதில் மரியதை செய்தாளாம்? என்ன போட்டாலும் தகும்.
http://www.dinamalar.com/news_detail.asp?Id=658198&
"தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மணி விழா, சென்னையில் உள்ள, அடையாறு ஓட்டலில், நேற்று நடந்தது. பட்டு வேட்டி, சட்டையுடன் ஸ்டாலினும், பட்டு புடவை அணிந்து, அவரது மனைவி துர்காவும் மேடைக்கு வந்தனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில் ஸ்டாலினும், துர்காவும் மாலை மாற்றி கொண்டனர். பின், துர்கா கழுத்தில், ஸ்டாலின் தாலி கட்டினார். இருவரும் கருணாநிதி காலில் விழுந்து, ஆசி பெற்றனர். கருணாநிதி அவர்களுக்கு, அட்சதை போட்டு ஆசி வழங்கினார். பின்னர் ஸ்டாலின் கேக் வெட்டினார். விழாவில் அன்பழகன், ராஜாத்தி, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சி பிரமுகர்கள், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே "

Anonymous said...

///கேட்பதற்கு ஏன் பயம்?////
any one has guts to ask Jaya in the universe?