பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 26, 2013

யார் கண் பட்டதோ ?

கடந்த ஒரு வாரமாக இட்லிவடையில் எந்தப் பதிவும் வரவில்லை.
முதலில் பிளாகர் டெம்பிளேட்டில் ஏதோ மாற்ற ஆரம்பித்து சொதப்பியது...திரும்ப பழைய டெம்பிளேட்டை கொண்டு வரும் சமயம் என் லேப்டாப் படுத்துவிட்டது.

அதை சரி செய்ய இரண்டு நாள் ஆச்சு, மன்மோகன் சிங் குண்டு வெடித்த இடத்தை பார்த்த அன்று, பில் சரியாக கட்டவில்லை என்று இண்டர்நெட்டை புடுங்கிவிட்டார்கள். 

ஒருவாரம் பதிவு ஏதுவும் வாராதது குறித்து வாசகர் யாரும் பெரிதாக கவலைப்படவில்லை :-)

21 Comments:

Sivakumar said...

I thought, it's as usual. எல்லாம் சரிதான்... குழந்தைகள் பத்தின இந்தவாரத் தொடரைப் பதியவும்.

kg gouthaman said...

நான் ஏங்கி, இளைத்துப் போய்விட்டேன் சார்!

kg gouthaman said...

இனிமே மாசா மாசம் பில் ஒழுங்கா கட்டிடுங்க!

Natarajan Prabakaran said...

இட்லி வடையை தேடி, தேடி மௌஸ் தேய்ந்ததுதான் மிச்சம்.

Natarajan Prabakaran said...

இட்லி வடையை தேடி, தேடி மௌஸ் தேய்ந்து போனதுதான் மிச்சம்

s suresh said...

அதுக்குள்ள ஒரு வாரம் ஆயிருச்சா?

rajinraju said...

yaar sonnadhu?thavichi
poitome!

Anonymous said...

வாசகர் யாரும் பெரிதாக கவலைப்படவில்லை என்பது சரி. மாறாக சந்தோஷப்பட்டார்கள்!-கபாலி

Loganathan Natarajan said...

குழந்தைகள் பற்றிய தொடரைப் போடவும்

சிறியவன் said...

ஒரு வாரமா இட்லி, வடை ரெண்டையுமே சாப்பிடலன்னா பாத்துக்கோங்களேன்.

Subramanian said...

We come daily to check if there are any new posts as we are a loyal following of this blogpost

Anonymous said...

தமிழ்நாட்டில் நிலவும் மின்சார பற்றாக்குறை பற்றி விரிவான கட்டுரை எழுதவும். அனைத்து பத்திரிகைகளும் அதை மறந்து விட்டன ( அம்மாவை கண்டு பயத்தால்)

Anonymous said...

This is what is called as "Serial Kashtam". Only pariharam is to switch off TV for the next one month and not watch even a single episode of any serial.
Get well soon Idlyvadai( Laptop & Internet connection).Looking forward for regular postings.

வாங்கோ காபி சாப்டுண்டே பேசலாம் .. said...

லேப்டாப் தலையில் ஒரு தேங்காய் உடைத்து அதன் மேல் ஒரு கற்பூரம் ஏற்றி ஒரு வாரம் நெய் விளக்கு ஏற்றினால் 'இன்டர்நெட் தோஷம்' நீங்கி லேப்டாப் சம்போகம் சம்பவிக்கும். நெய் விலை அதிகமாக இருந்தால் ஓசியில் கடன் வாங்கி ஏற்றவும்.மின்சாரம் இல்லாத தமிழ் நாட்டில் இருள் விலக்க உதவும்.

R. J. said...

அது என்ன. 'பில் சரியாகக் கட்டவில்லை'?

பரவாயில்ல, ஒரு வார ஊசிப் போன இட்லி வடை தராததற்கு நன்றி!

அஷ்வின்-ஐ டீமில் சேர்த்ததற்கு முதல் நாள் என்ன ஆர்ப்பாட்டம் (ஸ்பெஷலிஸ்ட் கருத்துக்களைச் சொன்னேன்!) வச்சாருய்யா ஆப்பு எல்லோருக்கும். ஒரு ஸ்பெஷல் போஸ்ட் போடுமேன்! (விஜய் சொதப்பியதற்கு தனியாக அவருக்கு ரெண்டு குட்டு போடும்.)

-ஜெ

cho visiri said...

"... பில் சரியாக கட்டவில்லை என்று இண்டர்நெட்டை புடுங்கிவிட்டார்கள்."

I do not understand... Can a person pay insufficiently,(or improperly) too?

Either you say you have defaulted in making payment or you have not paid the Bill.

cho visiri said...

"... பில் சரியாக கட்டவில்லை என்று இண்டர்நெட்டை புடுங்கிவிட்டார்கள்."

I do not understand... Can a person pay insufficiently,(or improperly) too?

Either you say you have defaulted in making payment or you have not paid the Bill.

Anonymous said...

enna IV, neengalum cinema karange pole publicity stunt velai aarambichiteengala...

சிவ.சரவணக்குமார் said...

ஒரு வாரமா எங்க வேய் போய்த்தொலைஞ்சீரு?

அஞ்சா நஞ்சன் said...

பாத யாத்திரை ஏதும் போயிட்டீகளோன்னு நெனச்சேன்...

Anonymous said...

http://www.ndtv.com/article/south/idlis-now-in-size-zero-342913