பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 14, 2013

காதல் - கள்ளக்காதல் கவிதைகள்

அன்பின் இட்லிவடை,

ஒரு வார இதழில் காதல்-கள்ளக்காதல் பற்றி நான் படித்த இரண்டு கவிதைகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.
இட்லிவடைக்கு ஏற்றதாக இருந்தால் பிரசுரிக்கவும். என் பெயர் வேண்டாம்.
பிடித்திருந்தால் இந்த மாதிரி இன்னும் சில கவிதைகளை அனுப்புகிறேன்.
நன்றி
....

காதல்
அது உணர்ச்சிக் குற்றம்
கள்ளக்காதல்
அது குற்ற உணர்ச்சி

காதலியிடம்
உன் புருஷனாக நான் வரட்டா ?
கள்ளக்காதலியிடம்
உன் புருஷன் போன பிறகு வரட்டா ?

அன்பரே இது போதும் :-)

8 Comments:

bagawanjee said...

கள்ளக் காதல் கவிதை அருமை!இன்று என்'ஜோக்காளி ' வலைப் பூவில் வந்து இருப்பதும் இந்த ரகம்தான் !
http://jokkaali.blogspot.in/2013/02/timepass.html

bagawanjee said...

கள்ளக் காதல் கவிதை அருமை!இன்று என்ஜோக்காளி http://jokkaali.blogspot.in/2013/02/timepass.htmlவலைப் பூவில் வந்து இருப்பதும் இந்த ரகம்தான்!

Anonymous said...

Super one , This is where Idlyvadai blog is stand alone. Right one right time :)

kg gouthaman said...

'அன்பின்' என்று ஆரம்பித்திருப்பதைப் பார்த்தால் ......

மொக்கை said...

சரி, ஏதோ கவிதைன்னு சொன்னீங்களே எங்கே காணோம்?

Anonymous said...

கள்ளக் காதல் - For more details, see 'Vishwaroopam'. Kamal presented it very well.

Subramanian said...

No need for publishing such stuff in this place. there are other sites for this kind of verses.

basha said...

ஆமாங்க, இது போதும் !