இட்லிவடை மூலம் பல நல்ல உள்ளங்கள் பலருக்கும் உதவி வருவதை நான் என் சொந்த அனுபவத்தில் அறிவேன்.
தற்போது, கிருபாகரன் என்கிற ஒருவயது குழந்தை இரத்த புற்றுநோயின் காரணமாக அவதிப்பட்டு வருகிறது. இவனுக்கு அறுவைசிகிச்சை செய்ய ரூ.8,00,000 வரை செலவாகும் என்று மருத்துவமனை அறிவித்துள்ளது. SAVE A LIFE CHARITABLE TRUSTஎன்கிற நிறுவனம் இந்தக்குழந்தைக்கு நிதி திரட்டு முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நிறுவனம் நம்பதகுந்த நிறுவனம், எங்கள் பைந்தளிர் மனமகழ்மன்றத்தின் சார்பில் இந்த நிறுவனத்திற்கு இரண்டு முறை நிதிஉதவி அளித்துள்ளோம். ஆகவே உதவும் உள்ளம் கொண்டவர்கள் இந்த குழந்தைக்கு உதவி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோன். (விவரங்கள் அனைத்தும் இணைப்பில்)
விவரங்கள் கீழே...
10 Comments:
புற்று நோய்க்கு மருந்து. இது பற்றிய எங்கள் பதிவு: Please copy and paste this link: http://engalblog.blogspot.in/2013/02/blog-post_11.html
Please give his phone no. and other contact details of save the life. how do we know that the money has reached the account?
I POSTED THIS LINK IN MY FACEBOOK ACCOUNT AND I DO MY LEVEL BEST FOR MONEY CONTRIBUTION
- GNANAPAZHAM
I just made a donation online. I pray to God Almighty to help cure this child.
Save A Life Medical Aid Support Volunteer Team Initiative
9566155503 / 9566171118
Website: www.savealifetrust.org
Save A Life Medical Aid Support Volunteer Team Initiative
9566155503 / 9566171118
Website: www.savealifetrust.org
Save A Life Medical Aid Support Volunteer Team Initiative
9566155503 / 9566171118
Website: www.savealifetrust.org
திரு.Ramki அவர்களுக்கு
தாங்கள் தயவு செய்து Save A Life Medical Aid Support Volunteer Team Initiative 9566155503 / 9566171118 தொர்பு கொள்ள வேண்டுகிறோன். அவர்களுக்கு உங்களுடைய விவரம் தேவைப்படுகிறது.
Hi Mr.Girish,
I just emailed you the donation details.
Thanks
Ramki
Post a Comment