பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, January 19, 2013

KLTA


4 Comments:

Anonymous said...

பொறமை பிடித்த சினிமா உலகம். பேரம் பேசி வாங்கிய பல கோடிகள பத்த வில்லை இவருக்கு.
படம் ஹிட் ஆனதால் இவரது குறிக்கோள் படத்தின் மொத்த லாபத்தில் 25 சதவிகிதம் வாங்க வேண்டும்
பாக்யராஜ் தி மு க வை விட்டு வெளியேற இருப்பதால் தி மு க காரர்கள் எடுத்த இப்படத்திற்கு
எதிர்ப்பு காட்டு கிறார் . .

Guru Prasath said...

@Santhanam : Kanna Kali Thinna Asaiya?

சிவ.சரவணக்குமார் said...

இவர்கள் சண்டை எப்படியும் போகட்டும்........கோவை சரளா '' கோயமுத்தூர் பாஷை ''என்ற பெயரில் பேசும் கண்றாவி பாஷையை உடனடியாக தடை செய்ய வேண்டும்......கோவைக்காரர்களை இதைவிட அவமானப்படுத்த முடியாது.........குருவிக்காரர்கள் என்று அழைக்கப்படும் நரிக்குறவர்கள் பேசும் பாஷையை இவர் கோவை ஸ்லாங் என்கிறார்........

Anonymous said...

பழைய பாடல்களை ரீ-மிக்ஸ் செய்வதற்கு யாரவது ராயல்டி தருகிறார்களா? அந்த பாடல் இடம்பெற்ற படத்தின் தயாரிப்பாளர் அல்லது அதன் இசையமைப்பாளர் மற்றும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரரான பாடலாசிரியர் ஆகியோரை கண்டு கொள்வதே இல்லையே.. இந்த படமும் ஒருவகையில் ரீ-மிக்ஸ்தானே.. காட்சிகளை அப்படியே காப்பி அடிக்கவில்லையே.. பிறகென்ன இவருக்கு பிரச்சினை?! வெல்டன் சந்தானம்