பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 09, 2013

விஸ்வரூபம் ரிலீஸ் எப்போது ?

Moral of the story: நமக்கும் நம்மவருக்கும் குழப்பமாக இருக்கிறது

5 Comments:

dr_senthil said...

பாவம் இந்த நடிகர்கள், இவர்களுக்காக நம் இருதயம் கிழிந்து ரத்தம் கொட்டவேண்டும்.. சலூன்காரர், டோபி, மற்றும் எல்லா சர்வீஸ் தொழில் உள்ளவர்கள் கை நிறைய சம்பாதித்து சேவை வரி கட்டும் போது நம் திரை நட்சத்திரங்களால் சேவை வரி கட்ட முடியவில்லை..இதனால் மனசாட்சியை தெருவோர சாக்கடையில் வீசிவிட்டு உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.. இவர்கள் அல்லவா சமூக காவலர்கள்...பின் குறிப்பு - உண்ணாவிரத பந்தல் அமைத்தவர், செக்யூரிட்டி அமைப்பு , நாற்காலி, பெஞ்ச் போட்டவர்கள், டாக்ஸி உரிமையாளர்கள் சேவை வரியினுள் வருகிறார்கள் ...

Anonymous said...

kamal oru village vighaani

kothandapani said...

நமக்குதான் குழப்பம் நம்மவருக்கு இல்லை . பைசா செலவு இல்லாமல் அகில இந்தியாவிலும் சூப்பர் விளம்பரம் . இதில் வருங்கால சினிமா வியாபாரத்தின் விடிவெள்ளி என்றெல்லாம் போட்டி போட்டுகொண்டு மீடியாக்கள் அலறியதுதான் சூப்பர்.

Anonymous said...

Naan eppanga release aagadhunu sonnan release anna nalla irrukum thana solran

crazypaja said...

“வரும்ம்.......ஆனா........ வராது” என்று தீர்க்கதரிசி “என்னத்த கன்னையா” இதைத்தான் அன்றே சொன்னான்.தியேட்டர்காரர்கள் ஒரு புறம். டிடிஎச் போணியாகாது மறுபுறம்.இந்த பிரச்சினை இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும் என்று கமல் கூட நினைத்துப்பார்த்திருக்க முடியாது.ஒரு திறமையான கலைஞனுக்கு..என்ன கொடுமை சார்?? செலவு 95 கோடியாமே??? ஆத்தி !!!..எல்லாம் வியாபாரமாகி விட்ட நிலையில்,கமல் காதுகளில் விஸ்வ ..ரூபா... ரூபா....என்று ஒலிக்கக்கூடும். மருதநாயகம்,விஸ்வரூபம் என்று எவ்வளவு நாள் ட்ரைலரையே ரிலீஸ் பண்ணிக்கொண்டிருப்பார்? இப்பவாச்சும் படத்த போடுங்கப்பா...

பார்க்கும் நமக்கே போரடிக்கிறது.

ஆயா.... மாயா...போய்யா !