பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 22, 2013

பா.ஜ.க தலைவராகிறார் ராஜ்நாத் சிங்

ஆர்.எஸ்.எஸ் ஆதரவால் கட்காரிக்கு இரண்டாவது சான்ஸ் வரும் என்று நினைத்தார். ஆனால் தற்சமயம் அது முடியாது என்று தெரிகிறது. மக்களிடம் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி மீது இருந்த மதிப்பு போய் ரொம்ப நாளாகிவிட்டது. ஒரு காலத்தில் அத்வானி போல பெரிய தலைவர்களினால் மரியாதையாக இருந்த கட்சி, ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கம் அதிகமாக குட்டிச்சுவர் ஆனது.

கட்காரிக்கு எதிராக போட்டியிடப்போவதாக ராம்ஜெத்மலானியின் மகன் மகேஷ் ஜெத்மலானி ஒரு கூத்து நடத்தினார். இன்று மாலையில் கட்சியின் மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா சார்பில் வேட்பு மனு வாங்கப்பட்டுள்ளது. அத்வானிக்கு ஏற்கனவே கட்காரி இரண்டாவது முறையாக வர எதிர்ப்பு தெரிவித்திருந்தார். எடியூரப்பா, கட்காரி என்ற ஊழல் பெருச்சாளிகளுக்கு எப்படி ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தருகிறது ?

நல்ல வேளையாக இன்று ராஜ்நாத் சிங் வர போவதாக செய்திகள் வருகிறது. 


டிரவுசர் பாண்டிகளுடன் சகவாசம் இல்லாமல் இருந்தால் தான் பிஜேபி 2014ல் நல்ல எதிர்கட்சியாக வர வாய்ப்பு உள்ளது.

18 Comments:

rk said...

"எடியூரப்பா, கட்காரி என்ற ஊழல் பெருச்சாளிகளுக்கு எப்படி ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தருகிறது ?"
There is no evidence of corruption against Kadkari.
Show us SOLID evidence.
As they say, put up or shut up.

rk said...

எடியூரப்பா, கட்காரி என்ற ஊழல் பெருச்சாளிகளுக்கு எப்படி ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தருகிறது ?
There is no evidence of corruption against Kadkari. Show us SOLID evidence.
As they say, put up or shut up.

dr_senthil said...

MINUS GADKARI, the BJP is now PURTI.

அஞ்சா நஞ்சன் said...

//Show us SOLID evidence// இன்று காலை செய்தித் தாளைப் பிரித்தவுடன் தெரிய ஆரம்பித்தது.

Shankari said...

Correction needed I guess...

அத்வானிக்கு ஏற்கனவே கட்காரி இரண்டாவது முறையாக வர எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

Anonymous said...

RK
If eyes wide shut you can never see a proof.
we want BJP to power so you can keep on the side eyes shut
-surya

rk said...


"The Gadkari issue: The facts without comments"
அஞ்சா நஞ்சன் . do read the above article

R. J. said...

Most politicians are alike. It takes immense efforts by enquiring authorities and unflinching support from the ruling parties and finally a truly independent, incorruptible and honest judge who can deliver judgement fair and fast- to get a politician behind bars after proving his guilt. Unfortunately, every politician knows how to hide information, prolong a case and twist the judgement with unscrupulous lawyers. Till then, yes, Gadkari, Karuna, amma, Vadhera, Maya et al will be 'innocent' babies! We will also keep our thumbs in our mouth and go to slumber. (I am hoping to see the appeal process and final verdict on Choutalas during my life time!)- R. J.

Anonymous said...

R.J
கவலைப் படாதீக! இந்த வாரம் இன்பா ஒழுங்கா எழுதுவார், அதுக்கு நான் காரண்டி. மறுபடியும் தமிழுக்கு வாங்கண்ணே! எங்களுக்கு இன்ங்லீஸ் படிச்சா வாய் வலிக்கும்

kothandapani said...

நிதின் ஊழல் செய்தாரா இல்லையா என்பது கேள்வி இல்லை . ஊழலை ஒழிப்பேன் என்று கத்தும் ஒரு கட்சிக்கு ஊழல் குற்ற சாட்டுக்கு அளாகத யாரும் தலைவராக கிடைக்க வில்லையா. நம்ம திராவிட கட்சிகளை பாருங்கள். அம்மா , ஐயா ஊழல் பேர்வழி என்பார். ஐயா , அம்மா ஊழல் பேர்வழி என்பார்.
தாங்கள் ஊழல் செயாதவர்கள் என்று என்று ஒருபோதும் கமிட் பண்ணவே மாட்டார்கள். பேசாம பிஜே பியும் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகி திராவிட
நீரோட்டத்தில் ஐக்கியமாகி விடலாம். (மோடிதான் அடுத்த பிரதமர் என்று பினாதிகொண்டு இருந்த இவ க்கு பிஜே பி எதிர் கட்சியாக கூட வரமுடியாது என்ற ஞானம் எந்த போதி மரத்தின் கீழ் வந்ததோ.)

jaisankar jaganathan said...

எப்படியோ பிஜேபி ஒழிஞ்சா சரி

Anonymous said...

RJ இங்க்லிஷில் கமெண்ட் எழுதுவதும் ,உடனே ஒரு அனானி தமிழில் எழுதுங்கண்ணே என்று உருகுவதும், தாங்க முடியல்லடா சாமி. கரகாட்டக்காரன் செந்தில் கோவை சரளா காமெடி தோத்தது போங்க .

Venky said...

"---- பிஜேபி 2014ல் நல்ல எதிர்கட்சியாக வர வாய்ப்பு உள்ளது" - Inspite of knowing the corrupt and untolerable UPA govt, you still expect they should rule us? Don't know if you expect or you hope? Even god cannot save the country if UPA comes for one more term.

Venky said...

"---பிஜேபி 2014ல் நல்ல எதிர்கட்சியாக வர வாய்ப்பு உள்ளது" Inspite of knowing the corrupt and intolerable UPA govt, you still expect they should rule us? I don't know if you are expecting or hoping. Even god cannot save our country if UPA comes for one more term.

rk said...

Sorry, the link did not get published
Here is the link

http://www.rediff.com/news/column/the-gadkari-issue-the-facts-without-comments/20121127.htm
Dhas said...

Soooper... So, with efforts - BJP CAN become Good-Opposition. WITHOUT efforts - BJP CAN become RULING PARTY! Great Going!!

R. J. said...

நான் என்னங்க தப்பு செய்தேன்? சில சமயம் என்னால் தமிழில் டைப் செய்ய முடியவில்லை, அதனால் ஆங்கிலத்தில் எழுதினேன். இன்னும் சிலரும் ஆங்கிலத்தில் தான் எழுதுகிறார்கள். என்ன, சில சமயம் தவறுகள் இருக்கும் இந்த அனானி என்னை மன்னித்து நான் எழுதும் கருத்தை மட்டும் படிக்கக்கூடாதா! என்னை மட்டும் வச்சு கேலி பண்ணறார்! நான் செந்திலும் இல்லை, சரளாவும் இல்லை! (ஆனால் ஒன்று நான் எழுதுவதையும் ஒருவ படிக்கிறார் என்பதால் அந்த அனானிக்கு என் நன்றி! ) - ஜெ.

Dex Banner said...

ராஜ்நாத் சிங் (பிறந்தது ஜூலை 10, 1951, வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா) என்பவர் முன்னணி இந்திய அரசியல்வாதியும் பாரதீய ஜனதா ...