பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 29, 2013

கமலை கிருஷ்ணர் காப்பாத்துவார்

ஜெயலலிதா கமலை சந்திக்க மறுத்துவிட்டதாக ஒரு செய்தி டிவியில் வந்துக்கொண்டு இருக்கிறது. கர்நாடகாவில் போலீஸ் பாதுகப்புடன் ரிலீஸ் என்று செய்தி வந்துவிட்டது.

"கமலுக்கு வழக்கு தொடர உரிமை இல்லை"
"சென்சார் போர்டில் முறைகேடு நடந்துள்ளது"

என்று தமிழக அரசு விஸ்வரூபம் தொடர்பாக தன் வாதங்களை நீதிமன்றத்தில் பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது.

சோ தன்னுடைய பத்திரிக்கையில் இதை கடுமையாக சாட வேண்டும். முடிந்தால் அட்டைப்பட கார்ட்டூன் போட வேண்டும். முன்பு துக்ளக் படத்துக்கு இதே மாதிரி தான் கழக தோழர்கள் ஆர்பாட்டம் செய்தார்கள். தற்போது விஸ்வரூபத்துக்கும் தமிழக அரசு செய்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.


கமல் நிச்சயம் ஜெயிப்பார். படத்தில் அடி வாங்கும் போது "கிருஷ்ணா" என்று சத்தமாக கத்துவார். அது அவரை காப்பாத்தும். ஜெயித்தால் எதிர் அணிக்கு பிரியாணி வாங்கி தருவார்.

13 Comments:

Anonymous said...

பாத்து ஜெயாவை ரொம்ப திட்டாதிங்க. வலிக்க போது.

Shankari said...

"கிருஷ்ணா" என்று சத்தமாக கத்துவார். அது வரை காப்பாத்தும்.

--- IV editor post-kku apply pannalama?

ரஜினி ரசிகன் said...

இட்லிவடை தன் “நடுநிலைமை” யை பிரகடனம் செய்திருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தமிழ்நாடு பிஜேபி வாயைத் திறக்காததிலும் ஆச்சரியமில்லை. வெட்டி போலி செக்யூலரிஸ்ட்கள் வாயை மூடிக் கொண்டிருப்பதிலும் ஆச்சரியமில்லை. இப்படி ஆச்சரியமே இல்லாமல் பொழுது போக்குவது மகா ஆச்சரியமாக இருக்கிறது.

Anonymous said...

முன்பு - ஜெயேந்திரர் ஹெலிகாப்டர் ஏறி நேபாலுக்கு தப்பி ஓடிவிடுவார் என்பதால் காவலில் வைக்க வேண்டும்.
இப்போ - விஸ்வரூபம் ரிலீசானால் ரத்த ஆறு ஓடும். அதனால் அதை தடை செய்தோம். we get a sense of Deja Vu. ரெண்டு வாதத்திலும் அம்மணியின் பின்னணி அகங்காரம் தெரிகிறது. அதே போல் இந்த இரண்டு கேசிலுமே நீதிபதிகள் அரசுக்கு சாதகமாகவே நடந்து கொண்டனர். அம்மாவோட 40 சீட் ambitionக்கு இனி சங்குதான்.
திரையிட்ட இடங்களிலெல்லாம் houseful ஆக ஓடிக்கொண்டிருப்பது கமலுக்கு சற்று நம்பிக்கை தரும்.

Anonymous said...

கிருஷ்ணா" என்று சத்தமாக கத்துவார். அது அவரை காப்பாத்தும்.

கிருஷ்ணர் காபாதுராரோ இல்லையோ சென்ட்ரல் அரசு தான் காப்பாத்தர மாதிரி தெரியுது.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Centre-rushes-to-Kamal-Haasans-aid-says-nothing-objectionable-in-Vishwaroopam/articleshow/18241251.cms

egg on your face idlyvadai.

the jaya govt, you and cho have supported is creating trouble for kamal while the congress govt is trying to help him out.

lets see how much guts cho has got to write against this now.

Anonymous said...

kamal oda katharal krishnavukku kettuduchu...ban lifted...:-)

மடல்காரன்_MadalKaran said...

தடை பல கடந்து தோன்றப்போகும் விஸ்வரூபம்.!

R. J. said...

Seems the government has taken the case as a personal affront against the CM. It is not good. Kamal - sooner or latter - will pay a big price or join the ruling party. - R. J.

dr_senthil said...

எல்லா பிரச்சனையும் வேட்டி கட்டியவன் பிரதமர் ஆகணும்னு சொன்னதால் தானே ? இனி உயிரோட இருக்கிறவங்க பிரதமர் ஆகலாம்னு சொல்லிட்டா போதும்

Anonymous said...

கிரிக்கெட் போட்டியையெல்லாம் கணிக்கும் என்கள் ஜோதிட மாமணி பெருங்குளத்தார் இப்போது மெளனம் காக்கலாமா! கேது எட்டாம் இடத்தை பார்ப்பதால் தமிழர் அனைவரும் காலைக்கடனை ராத்திரியே முடித்துக் கொண்டால் சுக்கிரன் சுத்தி சுத்தி அடிப்பான் என்ற அவரது கட்டளையை follow பன்ணும் கோடிக்கணக்கான தமிழ் இதயங்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று ‘கமலஹாசன் ஜெயிப்பாரா? ஜெ வின் அகங்காரம் அவரை எங்கு கொண்டு போய் விடும்’ என்று அவர் கணைத்தி சொன்னால் நல்லது

Anonymous said...

Hello Sendhil

அதை விட ‘ கட்டின வேட்டியை உருவறவனே பிரதமராகனும்னு’ சொல்லியிருந்தால் இந்த ப்ரச்சனையே வந்திருக்காது.

R Sathyamurthy said...

It is very wrong for Cho not to have criticized the Government, especially when many of the protests are without basis and without seeing the movie.

Watch this nailing:

http://www.youtube.com/watch?v=F-HouH-lWB0

It is sad that Cho has not shown the guts shown by Arnab.

Anonymous said...

சக நடிகர்கள் இந்த இக்கட்டான நிலையில் கமலஹாசனுக்குத் துணை வராததில் ஏதும் ஆச்சரியமில்லையே. துப்பாக்கியை எதிர்த்து இதே பயங்கரவாத கும்பல் வன்முறை செலுத்திய பொழுது கமல் ஏதேனும் கருத்துத் தெரிவித்தாரா என்ன? கமலுடைய ஆப்த நண்பரும் எழுத்தாளருமான சுஜாதாவை இதே கும்பல் மிரட்டி எழுத விடாமல் தடுத்த பொழுது கமலஹாசன் என்ன கருத்துத் தெரிவித்தார். வேண்டாம், தன் சொந்த அண்ணனின் மாப்பிள்ளை, தன் மகள் வீட்டில் இதே பயங்கரவாதக் கும்பல் குண்டு வீசிய பொழுது கமல் செய்தது என்ன? இதே கும்பலுடன் இவரும் கூடிக் குலாவியவர் தானே? இந்த பயங்கரவாதிகள் நடத்தும் இண்டியா ஹார்மனி என்ற அமைப்பில் கமலஹாசன் ஒரு முக்கியமான உறுப்பினராக இருந்தேன் என்று இப்பொழுது சொல்லியிருக்கிறார். இந்த அமைப்பு செய்தது என்ன? சென்னையில் அவுரங்கசீப்பின் கொடுங்கோல் ஆட்சியை விவரிக்கும் ஒரு ஓவியக் கண்காட்சியை அடித்து உடைத்து கொலை மிரட்டல் விடுவித்தார்கள். அப்பொழுது பேசாமல் இருந்துக்கொண்டு அந்த அமைப்புக்கு ஆதரவு கொடுத்தவர் இதே கமலஹாசன் தானே? இவர் பால் ஊற்றி வளர்த்த அதே பாம்புகள் இன்று இவரையே போட்டுத் தள்ளுகின்றன. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை இவர் இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் கூட இஸ்லாமிய பயங்கரவாதம் என்று சொல்லாமல் அது ஒரு மலாடி அதை வெளிப்படுத்தவே சினிமா எடுத்தேன் என்கிறார். துணிந்து சொல்லட்டுமே நான் இஸ்லாமிய வஹாபிய தாலிபானிய பயங்கரவாதத்தை எதிர்த்துதான் இந்த சினிமா எடுத்திருக்கிறேன் என்று. ஏற்கனவே 100 கோடி போய் விட்டது இனி இழக்க என்ன இருக்கிறது? துணிந்து இறங்கட்டும் அவரை ஆதரிக்கலாம். இந்த இஸ்லாமிய பயங்கரவாத மிரட்டலை இத்துடன் ஒழிக்க ஒரே ஒரு வழி மட்டுமே இருக்கிறது. அது இஸ்லாமியக் கடைகளையும் வியாபாரங்களையும் அவர்கள் இது போல் வன்முறையான எதிர்ப்புகளைத் தெரிவிப்பதை நிறுத்தும் வரை புறக்கணிப்பதே. வலிக்கும் இடத்தில் அடித்தால் ஒழிய அவர்களுக்கு புரியாது. தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் நாளை முதல் இஸ்லாமிய வணிகர்களை புறக்கணிக்க ஒரு தீர்மானம் போட்டால் இந்த போராட்டங்களை சுருட்டிக் கொண்டு ஓடி ஒளிந்து விடுவார்கள். இந்த பயங்கரவாதத்தை மக்களாகிய நாம் தான் காசு கொடுத்து வளர்க்கிறோம். நாளைக்கு கமல் ரசிகர்கள் அனைவரும் இந்தத் தீர்மானத்தை போடட்டும் அதன் பிறகு அவர்கள் போட்ட தடையை அவர்களே விலக்கிக் கொள்கிறார்களா இல்லையா என்பதைப் பாருங்கள். ஒரு கட்டப் பஞ்சாயத்தை நடத்துகிறது. ஓட்டுப் பொறுக்கும் கட்சிகளை நம்பி பயனில்லை. பயங்கரவாதத்தை ஒழிக்க அவர்களது வியாபரத்தில் கை வைப்பது ஒன்றே தீர்வாக அமையும்.