பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 03, 2013

பவர் ஸ்டார் குஷ்பு

’மக்கள் எல்லா மீடியாக்களையும் பார்க்கின்றனர். இதில் சினிமாவை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும்? சினிமா என்பது பொழுது போக்கு துறையின் ஒரு பகுதி. நூறு ஆண்டுகள் சினிமா இருக்கிறது. குற்றங்கள் நடக்கும்போது அதன்மேல் பழிபோடக் கூடாது.

இளைஞர்கள் வீட்டில் எப்படி வளர்க்கப்படுகிறார்கள் என்பதை வைத்துதான் பெண்கள் மீதான அவர்களின் பார்வைகள் தீர்மானிக்கப்படுகிறது.

திரைப்படங்கள் காலத்திற்கேற்ப மாறக்கூடியது. ஒரு காலத்தில் முத்தக் காட்சிக்கு இரண்டு பூக்கள் முத்தமிடுவதுபோல் சினிமாவில் காட்டினார்கள். இப்போது நேரடியாகவே உதட்டோடு உதடு முத்தமிட்டு நடிக்கின்றனர்.


சினிமா காட்சிகளை வரை முறைபடுத்த திரைப்பட தணிக்கைகுழு உள்ளது. படங்களுக்கு அவர்கள் தரங்களை நிர்ணயித்து சான்றிதழ் அளிக்கின்றனர். 'யு' சான்றிதழ், வரிவிலக்கு போன்றவை அளித்து நல்ல படங்களை ஊக்குவிக்கின்றனர்.

குழந்தைகள் எந்த படங்கள் பார்க்கலாம் என அனுமதி அளிப்பதில் பெற்றோருக்கு பொறுப்பு இருக்கிறது. சில படங்களை பெற்றோருடன்தான் பார்க்க வேண்டும் என்று 'யு/ஏ' சான்றிதழ் அளிக்கின்றனர். எனவே தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி சினிமா மேல் பாய்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.
இதில் எது அதிக காமெடி ?

15 Comments:

Mohan said...

Whats comical about Kusbhu's comments.

Anonymous said...

Wots wrong in her comment. IV twist this issue cos is been delivered by Kushboo? So sad of you IV

Anonymous said...

I strongly believe dat IV should compare Power Star wit our CM. Avar power staru..... TN la Nightla Starunga thaan makkalukku Poweru!!! Ippadi our post matum Poda ungalukku thiraani irukkurathu?

Anonymous said...

I strongly believe dat IV should compare Power Star wit our CM. Avar power staru..... TN la Nightla Starunga thaan makkalukku Poweru!!! Ippadi our post matum Poda ungalukku thiraani irukkurathu?

dr_senthil said...

இது ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டது ஏன் விளம்பரபடுதுகின்றனர்..?
சென்சர் குழுவில் யார் இருகிறார்கள் ?அவர்கள் உண்மையில் எல்லா படத்தையும் முழுமையாக பார்த்துதான் சான்று தருகிறார்களா ?
உன்னால் நான் கெட்டேன் என்னால் நீ கெட்டாய் என்ற போக்கு மாறவேண்டுமானால் பெண்களை ஒரு போக பொருளாக காடும் தன்மை மாறவேண்டும்.. முன்பெல்லாம் ஹீரோ நல்லவனாக நியாத்திற்காக போராடும் உத்தமனாக போதை வஸ்துகளை தொடதாவனாக காட்டி வந்தனர்.. ஆனால் இன்று பருத்தி வீரனாக, குடிகாரனாக கொலை கொள்ளைக்கு அஞ்சாதவனாக ஹீரோயின் அவனை தான் மற்ற ஆண்களை விட விரும்புவதாக காட்டுகின்றனர்
இன்றைய பதின் பருவத்தினர் யாரை முன்மாதிரியாக வைத்து முன்னேறுவது ? அரசியல் தலைவர், திரைப்பட நாயகன், சொந்த தந்தை ? யாரும் பக்குவம் இல்லாது தான்தோன்றி தனமாக நடக்கும் போது திரையில் வருவது தான் சரியோ என்ற மன சிக்கலில் ஆட்படுகிறான்
இன்றைய சூழலில் யாரையும் குறை சொல்லமுடியாது நமக்கு வாய்த்தது இதுதான் போல என்ற மனசோர்வுக்கு தள்ளப்பட்டு கிடைப்பதை வைத்துகொண்டு வாழ்ந்து தள்ள வேண்டியதுதான் போல

Anonymous said...

Dr. Senthil. Very Good Point.
Offlate, I have almost stopped watching Tamil movies and Tamil channels. English channels and movies are also the same. but atleast here and there we get some rare diamonds there.

Anonymous said...

Rajini, vijay, little supr star, thanus.. among others are more famous for treating women badly in cinema's. insulting advice given to general women so the front benchers are expected to cheer.

along with the way they potray college in movies. where girls are treated badly..

kush knows that theatre owners wont enforce u/a/ua..

Mohan said...

Dr. Senthil - Your points are valid about changes in movies over years. Like how you lifestyle changed from those of our grandparent and parents,.. movies have changed too.

I think Kusbhu hit the nail on the head. It is person own discretion or upbringing would motivate person to do whatever he/she does.

When good movies don't run but bad ones do.. is there any reason to make good ones.

When tainted politicians gets reelected, bad movies celebrated, corrupted normalized .. what to think about the country

dr_senthil said...

மோகன்,Moral Responsibility என்று ஒன்று இந்த நாட்டில் இருந்து வந்தது.. அதை இழந்தபின் வியாபாரத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்ற கொள்கை இப்போதுள்ளது .. கலப்பட பால் பவுடர் நான் தயாரிப்பேன் உனக்கு திறமை புத்தி இருந்தால், நல்ல பால் பவுடர் கண்டுபிடித்து வாங்கி உன் குழந்தைக்கு குடு, என்னை குறைசொல்லாதே என்பது போல் உள்ளது அவர்கள் வாதம்..
சினிமா என்பது நம் நாட்டில் பொழுது போக்கையையும் தாண்டி அசைக்க முடியாத ஒரு ஆளுமை சக்தியாக மாறிப்போனபின் அதனால் பயனடைந்தவர்கள் (சினிமா இல்லைனா ஆடு மாடு மேய்துருபார்கள்) சற்று சமூக சிந்தனையும் கொண்டு செயல்படுவது தான் அவர்களை வைத்தவர்களுக்கு செய்யும் சேவை.. சில விளையாட்டு வீரர்கள் எவ்வாறு மது விளம்பரத்தில் நடிக்க மறுத்து வருகிறார்கள்.. அதன் பேர் தான் Moral Responsibility

dr_senthil said...

மோகன், என்னதான் வாழ்க்கை தரம் மற்றும் வாழும் முறை மாறினாலும் யாரும் அப்பன் அம்மையை காதலிக்காக கை நீட்டி அடிக்கவில்லை அதை மாற்றி கற்றும் தரும் சினிமாவை நான் வெறுக்கிறேன்.. பொழுதுபோக்கு மீடியா பொறுபுனர்ந்து நடக்கவேண்டும்.. நாங்கள் எங்கள் இஷ்டத்துக்கு படம் எடுப்போம் நீங்கள் தரம் பிரித்து, சென்சார் சான்றிதல் பார்த்து படம் பாருங்கள் என்று கூறுவோருக்கு சமுதாய பிரச்சனைகளில் கருத்து சொல்ல என்ன அருகதை இருக்கிறது? வெறும் Attention Seeking மனசிக்கல் உடையவர்கள் உண்மையான அக்கறை இருப்பதுபோல் நடிப்பவர்கள்

Anonymous said...

what is funny in kushboo's comments? i dont agree with her but seriously i dont find any joke in that also?
just bcos she is from dmk idlyvadai is writing all this nonsense. would they have guts to write about jaya like this? cowards.

Sethu said...

Kushbu talks rubbish. We should ignore people like her and their comments - that's the best punishment for these people.

Anonymous said...

ஏங்க பவர் ஸ்டார் கமலுக்கு போட்டியா DTH ல அவரோட படத்த ரிலீஸ் செய்ய இருக்கிராமே? உண்மையா?

Anonymous said...

IV's views are becoming more like that of Vikatan's... sorry state!!

Anonymous said...

Well Said Dr.Senthil. MGR,Sivaji,Rajini padangalai parthu valarnthavarkaluku, ethu thavaru, ethu sari endru terium, thavaru seithal manam uruthum. But, ippo valarum pasangaluku...thavarugal anaithum sari pol kaatapadukirathu...athanaal..thavaru ethu,sari ethu endrey theriyamal...tharu seikiraarkal...There is no good/single library in many towns/villages.But more than 3 theatres there.so obviously theaters are the only entertaimnet/library/god father for them. so please feel the responsiblity and make the good soceity..

Sathish