புத்தகக் கண்காட்சி போது என்ன புத்தகம் வாங்கலாம் என்ற லிஸ்ட் போஸ்ட் பல காலமாக வந்துக்கொண்டு இருக்கிறது.
போடுபவர் ரசனைக்கு ஏற்ப இது இருக்கும். 'புத்தகக் கண்காட்சி புத்தக லிஸ்ட்' வாசகர்களை பரிந்துரைக்க சொல்லியிருந்தேன். நிறைய பேர் லிஸ்டை சீக்கிரம் போடுங்க என்று தான் பின்னூட்டம் போட்டிருந்தார்கள். அவ்வளவாக பரிந்துரை செய்யவில்லை.
இப்போதைக்கு இட்லிவடையின் பரிந்துரைகள் இவை.
1. மௌனியின் மறு பக்கம் - விகடன் பிரசுரம் - 75/-
2. தமிழ்நாடு நூற்றாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரை - ஏ.கே.செட்டியார் - சந்தியா பதிப்பகம் - 180/-
4. கடைசிப் பக்கம் - மணற்கேணி - நிதர்ஸனா - 90/-
5. ஜாலியா தமிழ் இலக்கணம் - கிழக்கு - இலவச கொத்தனார் - 75/-
6. நகர் வலம் - ஞாநி - ஞானபாநு பதிப்பகம்
பட்ஜட் இருந்தால்
1. தென்னாட்டுச் செல்வங்கள் - விகடன் பிரசுரம் - 650/-
2. சித்திர பெரிய புராணம் - ஓவியம் - நூலாசிரியர் எஸ்.ராஜம், உரைநடை வடிவம் அ.ச.ஞானசம்பந்தன் - ஸ்ரீராம கிருஷ்ண மடம் - 275/-
3. வாலிப வாலி - நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம் - 250/-
மீது பணம் இருந்தால் ரஜினி ரசிகர்கள் இந்த புத்தகத்தை வாங்கி கமல் ரசிகர்களுக்கு தரலாம்.
1. கமலின் கலப்படங்கள் - நிழல் பதிப்பகம்
வேறு ஏதாவது புத்தகம் நினைவுக்கு வந்தால் இங்கே அப்டேட் செய்கிறேன்

நன்றி: தினமணி

14 Comments:
நன்றி ஐயா
நன்றி ஐயா...
அது சித்திர பெரிய புராணம், 'சரித்திர பெரிய புராணம்'அல்ல !
முதல் 6 - ல் நம். 3 மிஸ்ஸிங். மௌனி படிக்க ரொம்ப பொறுமை, இலக்கிய தாகம் வேண்டும்!
ஐட்டம் 4: குங்குமம் கடைசிப் பக்கக் கதைகள் என்றால், ரொம்ப போர்.
ரஜினி ரசிகன் கமல் ரசிகனை கலாய்க்கும் 'கமலின் கலப்படங்கள்' பற்றி ஒரு முன்னோட்டம் போடுங்களேன்.
சாரு , எஸ்ரா, ஜெமோ இவர்கள் எல்லாம் ஒண்ணும் படிக்கும் படியாக எழுதவில்லையா! (சுஜாதாவும் இல்லை, ஏன் என்றால் எல்லோரும் எல்லாக் கதைகளையும் படித்திருப்பார்கள்!)
பழம் பெறும் கதாசிரியர்களின் கதைகளை ஆவலாகப் படிக்கும் உங்கள் வாசகர்களுக்கு ஒரு வலைத்தளம் சிபாரிசு செய்கிறேன்:
-ஜெ .
இந்தக் கண்காட்சிக்கு காமசூத்ரா கூட கிடைக்கும்
விலை-130
வெளியீடு-மதிநிலையம்
http://www.mathinilayam.com/product/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/
இதைப் பற்றி தனிப்பதிவே போடலாம் ;)
மஞ்சள் கமெண்ட் தேவை இருக்காது :)
http://www.twitlonger.com/show/kksjei
நன்றிகள்
When this post started it created a big expectation and a great hype. The results (recommended books) published is an anti climax.
நான் வைஷ்ணவம் பற்றி கிழக்கு பதிப்பகம் (தானே) புத்தகம் வாங்க எண்ணம் என்று சொல்லியிருந்தேனே....!
உடையும் இந்தியா என்கிற ராஜீவ் மல்ஹோத்ரா எழுதிய புத்தகம் வாங்க எண்ணம் - விலையைப் பார்த்துக் கொண்டு! பதிப்பகம் தெரியவில்லை!
அறம் ஜெமோ சிறுகதைத் தொகுப்பு வாங்க எண்ணம்.
சிபாரிசு செய்ய முடியாது. நம் விருப்பத்தைப் பகிர்ந்து கொண்டால், விருப்பமுள்ளவர்கள் குறித்துக் கொள்வார்கள். அவர்கள் எண்ணத்தையும் அதே போல அறிந்தால், நமக்கும் வசதியாக இருக்கும்.
சில சிபாரிசுகள்.
கி ரா தம்பதியர் பற்றி நெய்வேலி எஸ் பி சாந்தி எழுதிய 50 ரூபாய் விலையில் கி.ரா. இணைநலம் புத்தகம் அகரம் பதிப்பகம்.
இதயநாதம் - சந்தியா பதிப்பகம் - ந. சிதம்பரசுப்ரமணியன் - 140 ரூபாய் - அந்தக் கால எழுத்தாளர். நல்ல நாவல்.
விகடன் பிரசுரம் - காற்றின் கையெழுத்து - பழனிபாரதி எழுதியது - 130 ரூபாய். பழனிபாரதியின் எண்ணங்கள்.
உடல்நலத்தில் விருப்பமுள்ளவர்களுக்கு - வியத்தகு எண்ணெய் மருத்துவம் - தும்மல் கொட்டேசுவர ராவ் எழுதியது. செல்வி பதிப்பகம், திருச்சி - 25 ரூபாய்.
Thirukkural vilakaurai ku yendha book best. pls suggest
-Hari
1. Dhravida iyaka varalaru / Tamizhaga Araiyal pathina best book/Author
2.Best of Sujatha and Jeyamohan novels
3.Thirukkural Vizhakurai
4.Easy Tamil ilakanam
Pls suggest books for the above.
Thanks- Hari
உடல்நலத்தில் விருப்பமுள்ளவர்களுக்கு - வியத்தகு எண்ணெய் மருத்துவம் - "தும்மல்" கொட்டேசுவர ராவ் எழுதியது - Interesting
//Anonymous said...
Thirukkural vilakaurai ku yendha book best. pls suggest
-Hari //
"உருப்படு" - எழுதியவர் கே ஜி ஜவர்லால். கிழக்குப் பதிப்பகம்.
Post a Comment