பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 25, 2013

விஸ்வரூபம் - ரஜினி அறிக்கை
அடுத்து யார் ?

6 Comments:

Anonymous said...

Malaysia is a muslim country and they had no problem to release the movie and why we have problem? this is ridiculous, I have no understanding of who and all behind this. We can't hurt a great artist like Kamal and we can't loose his great effort on making movies. Let's give our voice (no idea if state government can have any influence).

Anonymous said...

துப்பாக்கி பட பிரச்னை போது எங்கே இருந்தனர் இந்த கமல் ரஜினி ... கமலுக்கு பிரச்னை என்ற போது மட்டும் கலை உலகம் சிலிர்த்து எழும் என்று எதிர் பார்க்கலாமா . ஆந்திரா மும்பை சிங்கப்பூர் முஸ்லீம் களுக்கு இல்லாத பாதிப்பு தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் இருப்பது உள்நோக்கம் உடையது. 2014லை
மனதில் வைத்து ஒரு புதிய ஜெயா இருப்பதால் இதெல்லாம் சாத்தியமே .

R. J. said...

இது யாருக்கு சப்போர்ட்? இப்போது இஸ்லாமிய குழுக்கள் கேட்கும் மாறுதல்களை செய்யச் சொல்லி கமலுக்கு அறிவுரையா? இதற்கு இந்த அறிக்கை தேவையா? கமலை முழுதாக சப்போர்ட் செய்வதாகவும், அரசியல் கலப்பதை கண்டிப்பதாகவும் அறிக்கை விட்டிருந்தால் அவருக்கு வாய்ஸ் இருப்பதாக ஒத்துக்கொள்வேன். இது வெண்டைக்காயை விளக்கெண்ணையில் போட்டு பட்டிமன்ற தீர்ப்பு போல் 2 பக்கத்திற்கும் சப்போர்ட். இது இன்னும் கமலைக் காயப்படுத்தும். - ஜெ .

Anonymous said...

படம் ஊத்திக்க போகுதோ என்னவோ ? இவ்வளவு 'hype' கொடுக்குறாங்க ....இட்லி வடை ! waiting for your honest review ...

ஞானபழம் said...

இவரெல்லாம் அறிக்கை கொடுத்து என்னாக போகுது.... ஓஹோ ... கோச்சடையான் ரிலீஸ்... அதுக்கு தான் இப்படி தலைவர் வாய்ஸ் கொடுக்க
ஆரமிச்சுடாறு... மொதல்ல பொண்ணு கல்யாணத்துக்கு பிரியாணி போடறேன்னு சொன்னத செய்யுங்க. அப்புறம் ஊர் பஞ்சாயத்துக்கு போகலாம். ரெண்டு பக்கமும் வலிக்காத மாதிரி அடிகிறத உங்ககிட்ட தான் கத்துக்கணும் ரஜினி.

Anonymous said...

Rajinikanth said he forgot how to write in Tamil in an interview before. Who wrote this for him now?