பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 29, 2013

எச்சரிக்கை

சரக்கு மாஸ்டர் கேட்டுக்கொண்டதால் 'ஃபேஸ் புக்கில்' ஒரு கிளை திறந்திருக்கிறேன்.

 அங்கேயும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அட்ரஸ்: http://www.facebook.com/idly.vadai

6 Comments:

dr_senthil said...

வருக..வருக..சுவையான விருந்து தருக..

jaisankar jaganathan said...

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ்க

kg gouthaman said...

அங்கேயாவது மற்றவர்கள் நிலைப் பதிவிற்கு தாராளமாக கருத்துரை பதியுங்கள்.

ஜெயக்குமார் said...

உங்க சரக்கு மாஸ்டர் சஜஷன் தப்புன்னு காலம் பதில் சொல்லும்.. :-)

சீனு said...

ப்ரென்ட் ரெக்வஸ்ட் - போட்டாச்சு போட்டாச்சு...

Nagaraj Venkatesan said...

rmba nandri idly sir fb la nanbanah akiyathuku..endendrum unga fan!!!