விஸ்வரூபம் திரைப்படத்துக்கு இஸ்லாமிய அமைப்புக்கள் மறியலில் ஈடுபடும் அதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று பயந்து தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. இன்று வந்த ஹிந்து தலையங்கம் இந்த தடை ஏன் தப்பு என்று அழகாக சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் கூடவே DAM 999 என்ற படத்துக்கு தடை சரி உச்ச நீதி மன்றம் தீர்ப்பும், ஞாநி அவர்கள் நாடகங்களுக்கு போலீஸ் அனுமதி பற்றிய தீர்ப்பும் வந்துள்ளது.
உலகில் பயங்கிரவத செயல் நடக்கும் போது அதையும் இஸ்லாமியர்கள் இந்த மாதிரி கண்டிக்க வேண்டும். பாகிஸ்தான் எல்லையில் நம் ராணுவ வீரர்கள் தலையை துண்டிக்கும் போது இவர்கள் எங்கே போனார்கள் ? ஆனால் துப்பாக்கியில் விஜய் தீவிரவாதிகளை வீழ்த்தும் போது உடனே பொங்கி எழுகிறார்கள்.
ஆந்திரா மாநிலத்தில் ஓவைசி என்ற ஒரு பயங்கிரவாதி இந்துக்களை அழித்துவிடுவேன் என்று சொன்ன போது எங்கே போச்சு சட்டம் ஒழுங்கு ? ஆனால் அவர் ஜாலியாக வெளிநாடு, ஆஸ்பத்திரி என்று சுத்துகிறார். அவரை பற்றி தினமும் டிவியில் விவாதிக்கும் எழுத்தாளர்கள் கண்டுகொள்ளுவதே இல்லை.
மேலே சொன்ன செய்திகள் எல்லாம் நிஜம். ஆனால் கற்பனையாக சினிமா எடுத்தால் ( இத்தனைக்கும் சென்சார் சான்றிதழ் கொடுத்திருக்கிறது ) சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று சொல்லுவது காமெடியாக உள்ளது.
விஜய் மாதிரி அடுத்த படத்தில் கமல் தன்னுடைய பிள்ளையை நடிக்க வைப்பேன் என்று சொல்லி சமாதனமும் செய்ய முடியாது.
நம் முன்னாள் முதலைமைச்சர், பெரியார், கமல் ... இந்துக்களின் உணர்வுகளை பல முறை ஒரு ஃபேஷனுக்காக தங்களை முற்போக்கு என்று காண்பித்துக்கொள்ள புண்படுத்தியுள்ளார்கள்.
கமல் என்ற 'கலைஞரை' இட்லிவடை சப்போர்ட் செய்கிறது.
இந்து மதத்தினரின் சகிப்புத்தன்மைக்கும் பயங்கரவாதிகளுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்
எச்சரிக்கை: பிற்பகம் FIR வரலாம் !

16 Comments:
வெளிநாட்டில் ஒருவர் படமே பார்த்துவிட்டு எழுதி இருக்கிறார்...சர்ச்சைக்குரிய எதுவுமே படத்தில் இல்லை என்று!! உண்மையான்னு தெரியாது!!
-ரோமிங் ராமன்.
He was always speaking against the Hindu religion and even in dasavatharam he has shown a scene where the muslims who are inside their mosque are saved thereby implying that their God will save those who follow that religion. Though his current situation is pitiful I think what goes around comes around.
கமல் [தனது ] வழக்கம்போல் ஹிந்துக்களை கிண்டலடிப்பதுடன் [வரலட்சுமி விரதத்தை இழிவு செய்த கவிதை....இன்ன பிற .......] நிறுத்திக்கொண்டிருக்கவேண்டும்........[ எங்களுக்குத்தான் எதுவுமே உறைக்காதே?]
சத்யராஜ், சீமான் , மணிவண்ணன் போன்ற பகுத்தறிவு [ ஹிந்துக்களை இழிவு செய்வதுதான் ஒரிஜினல் பகுத்தறிவு]வியாதிகளின் புத்திசாலித்தனத்தைப்பார்த்து கமல் படம் கற்றுக்கொள்ள வேண்டும்.......
எவன் திருப்பி அடிக்கமாட்டானோ அவனை அடிப்பவன் தான் உன்மையான வீரன்,.,.....[பகுத்தறிவுப்பகலவன் கற்றுத்தந்த வழி]
அக்ரஹாரத்தில் இருந்து பெரியார் திடலுக்கு வந்தவன் என்று பெருமை[!]ப்பட்டுக்கொண்ட கமல் வீரமணியின் இன்றைய ஆலோசனையை செவிமடுக்கவேண்டும்......[ இஸ்லாமிய அமைப்புகளிடம் பேசி தீர்வு காண வேண்டுமாம்...பேசித்தான் பாருங்களேன்]
எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்........

இந்த தடை நீதியின் பால் பட்டதில்லை. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாது என்ற அரசின் வாக்குமூலத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்பு. நாளை ஜஸ்டிஸ் வெங்கட்ராமன் படம் பார்த்துவிட்டு என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். அவர் தடையை நீக்கினாலும், அவர் ஹிந்து என்று காரணம் காட்டி மீண்டும் அட்டகாசம் ஆரம்பிக்கக்கூடும். அம் மா பெரும் தொலைக்காட்ச்சிக்கு உரிமை கொடுத்திருந்தால் ஒருவேளை சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டிருக்கும்!
எந்த நேரத்தில் கமல் படம் எடுக்க ஆரம்பித்தாரோ, பாவம். இனி கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்வாரா! ஹிந்துக் கடவுள், அல்லா, ஜீசஸ் எல்லோருக்கும் ஒரு வந்தனம் போட்டு படம் ஆரம்பிப்பது நல்லது. அத்துடன் (மேல்மருவத்தூர்) அன்னைக்கும்! வடிவேல், இப்போது கமல்!
-ஜெ .
If he is a real "kalaigan" let him take many many other subjects to proof himself.why he is touching again and again against one comunity (Heram.unnaipol oruvan) make doubt about his comercial mind and not bothering social response
.....oviyaysh

90% of the movies showing off that a hindu is a villain. so all hindus, protest against those. There should not be any film released. only Cartoon films allowed :)
KAMAL ETTHNAI PERUKU GULLA POTAR,,,EG; KALAIPULI DHANU...AFTER ALAVANDHAN, HE BECAME BANKRUPT.....
HOW MANY PEOPLE CURSED HIM... NOW NAWAB-GAL NAMDHU OLGANAYAGAN...K.HASSAN -IKU GULLA PODUGIRARGAL....
MURPAGAL CHEYYIAN PIRPAGAL...
VENAI VIDHAITHAVAN...
EPPO KAMAL AYYIO,AMMA,ENRAL....KAMAL WANTS TO MOVE TO HOLLYWOOD...HE USES THIS MOVIE FOR HIS OWN BENEFIT,,,HE AND RAJINI PAKKA BUSINESSMAN.....
LIKE ENDIRAN,,,VISHAROOPAM IS A COMIC/COMEDY MOVIE....
MURALI
Malaysia is a muslim country and they had no problem to release the movie and why we have problem? this is ridiculous, I have no understanding of who and all behind this. We can't hurt a great artist like Kamal and we can't loose his great effort on making movies. Let's give our voice (no idea if state government can have any influence).
"இலங்கை யுத்தமும் அதில் இந்தியாவின் பங்கும்" என்று ஒரு தமிழ் படம் தமிழ்நாட்டில் எடுத்து திரையுட முடியுமா ? அதற்கு இதே தணிக்கை குழு சான்று கொடுக்குமா?
kamal oru sahaptham .policeai thappa eduthha problem lawyersai thappa edutha problem muslimai thappa edutha problem enna sir nadakudu oru karuthu sudandiramae illai iam very upset for court order
kamal oru sahaptham .policeai thappa eduthha problem lawyersai thappa edutha problem muslimai thappa edutha problem enna sir nadakudu oru karuthu sudandiramae illai iam very upset for court order
எந்த மதத்தையும் சமூகத்தையும் முன்னிலை படுத்தி எடுக்கப்படும் படம் கட்டாயம் பல தடைகளை சந்திக்க வேண்டியது அவசியமாகிறது... சினிமா என்ற ஊடகம் மக்கள் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் பெரிதும் குறைந்துள்ள இந்த காலகட்டத்தில் இத்தகைய அளவிலான போராட்டம் வீண்..மற்றும் அரசின் கையாலாகாத தனத்தின் வெளிபாடு வெளிச்சமாகிறது... இதில் ஹிந்து, முஸ்லிம் அமைப்புகள் கட்டாயம் குளிர் காய வழியுள்ளது....தமிழக அரசு இந்த விசயத்தில் ஒரு துன்பியல் முடிவை எடுதுவிட்டதாகவே எண்ணுகிறேன்.. அல்லது அரசுக்கு ராஜாங்க முடிவுகளை எடுக்க உதவுபவர்கள் வேண்டுமென்ற தி மு க விற்கு ஆதரவாக இந்த முடிவை எடுதுரைதிருபார்கள் என்று அவதானிக்கிறேன்...மறுபக்கம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம் என்று பணம் கட்டியவர்களின் கதி?. அவர்களது பணம் டிஷ் நிறுவனகள் வாபஸ் செய்யுமா ? சேவை வரி கட்டமாட்டேன் என்று உண்ணாவிரதம் இருந்தவர்கள் இப்பொழுது பட்டினி கிடந்தது போராடவேண்டியது தானே... நல்லவேளை அடுத்த படத்தில் முஸ்லிம்மாக நடிப்பேன் என்று இளையதளபதி போல அறிக்கை விடாத உலக நாயகன் வாழ்க...
ஒரு மூணு மணி நேர திரைப்படம் ரெண்டு சமுதாய மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் என்றால் ஒன்று அந்த திரைப்படம் எடுப்பது தவிர்க்க படவேண்டும் இல்லை அதை திரைப்படம் என்ற அளவில் ஏற்றுகொள்ள கூடிய மனபக்குவம் வேண்டும். ரெண்டும் இல்லை நம்மிடம்.
Let those protesters against viswaroopam live a life for atleast some months in Afghanistan and we will see whether they protest after it. Viswaroopam brings to the light a life of poor people in Afghan. If these radical elements are concerned then, they should go and do service for poor in Afghan and not ban the film that highlights the cruelty of taliban and al-qaeda. In short, releasing of the film will not cause any harm to social harmony. The protestors behavior so far to gain publicity has disrupted the harmony and caused irritations among millions of people across the world. Come forward to ban those radical elements that disrupt your religion name and not the film or person that shows about it.
Post a Comment