பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 24, 2013

விஸ்வரூப தரிசனம் கிடைக்குமா?

முழுதாக நிறைவுற்றும் வருமா வராத என்ற நிலையில்.....
 டம்  நாளைக்குக் கண்டிப்பா வெளிவரும் என்று நம்பறேன். லண்டனில் இருக்கும் நண்பர் FIR அனுப்பறேன் என்று சொன்னதைச் செய்வார் என்றும் நம்பறேன். :-)
 

இந்தக் கலைஞனை எல்லாக் கலைஞர்களும் சப்போர்ட் பண்ணனும்.

5 Comments:

ராமுடு said...

nobody do that.. they may waiting for his strategy shit.. oh sorry.. path which he laid to use for their film

அன்பு said...

திரை துறையினரே கமலுக்கு துணை நிற்கவில்லை என்பதில் இருந்தே அவர் பக்கம் நியாயம் இல்லை என்பது புரியும்

Anonymous said...

dont spoil it by telling the story.we also have to watch the film

Anonymous said...

கமல் படத்தை முஸ்லிம் அமைப்பினர் தடை செய்தாலும் முஸ்லிம் பற்றி நல்ல முறையில் தான் கமல் சொல்லுவர். ஏன் என்றால் (வடிவேலு பாணியில் படிக்கவும்) இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்க ரண்டா இவன் ரொம்ப நல்லவன்டா,

நாகு said...

நியாயம் அநியாயம் என்பதெல்லாம் அவரவர் ​சூழ்நிலைகளைப் பொருத்தது. கமலின் சூழ​ல் அவரின் முடிவானது ஒரு முற்போக்கானதாகப் படுகின்றது. எனவே அவர் கருத்து தவறில்லை என்றே படுகிறது

​நாகு
www.tngovernmentjobs.in